செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

வெந்தயம் பற்றி அறிவோம்!



     வெந்தயக் கீரையை தினமும் நூறு கிராம் விதம் சாப்பிட்டால் நமக்குத் தேவையான போஷாக்கு கிடைத்துவிடும். வெந்தயக் கீரையில் புரோட்டீன்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம், செலனியம் போன்ற தாதுப்பொருட்கள் தவிர பீட்டா கரோட்டீன், பாலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் நார்ச்சத்தும் உள்ளது.
     ரத்த சோகையைத் தவிர்க்க தினமும் முப்பது மைக்ரோ கிராம் இரும்புச் சத்து தேவை. கருக்காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கவும், கர்ப்ப கால ரத்த அழுத்தம், நீரிழிவு போக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இதில் நான்கு ஹைடிராக்சி ஐசோலியூசின், ட்ரிகோனலின், செரிமானமாகும் நார்ச்சத்து, ஆல்கலாய்டுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற பல அரிய பொருட்களும் வெந்தயத்தில் உள்ளன. இவையனைத்தும் விலை மதிப்பற்ற மருந்துப் பொருளாகும். ஆகவே தினமும் உணவில் வெந்தயத்தை சேர்த்து சமைத்து உண்டு பலனை பெறலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


மூட்டுவலியைக் கட்டுப்படுத்தும் தினை முறுக்கு



தேவையனவை

தினை அரிசி மாவு – ½ கிலோ

கடலை மாவு – ¼ கிலோ

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

எள் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

தினை அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்கு சலித்துக் கொண்டு அதனுடன் சீரகம், எள், மிளகாய்த்தூள், உப்பு, 50 மி.லி. எண்ணெய், மிதமான சுடுநீர் போன்ற்றை மாவில் ஊற்றி சரியான பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு முறுக்கை சூடான எண்ணெயில் பிழிந்து இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். தினையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வாத நோயைப் போக்கும். பசியின்மையை நிக்கும். சளி, இருமல்நோய்கள் இல்லாமல் செய்யும். இடுப்பு வலி, மூட்டுவலியைக் கட்டுப்படுத்தும். தைராய்டு பிரச்சனைகளைச் சரியாக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




உயிரணுக் குறைபாடுகள் தீர:



     குழந்தையின்மை என்பது ஒருவருக்கு சொல்ல முடியாத துயரத்தைத் தரும் நிலையாகும். கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கிடந்தாலும் மடியில் தவழ ஆசையாய் பெற்ற மகவொன்று வேண்டாமா? அந்தக் குறையைப் போக்க அருமருந்து, சித்தர்களின் சிறு நெருஞ்சிலேயாகும்.
     சிறுநெருஞ்சில், கோரைகிழங்கு ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ வாங்கி சுத்தம் செய்து, வெள்ளாட்டுப் பால் இரண்டு லிட்டர் சேர்த்து அவித்துக் காயவைத்துத் தூள் செய்யவும். இதில் காலை, இரவு இரு வேளையும் ஐந்து கிராம் அளவுப் பொடியைத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு, 200 மி.லி. பால் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உயிரணுக்கள் பெருகி வளரும். குறை நீங்கி முத்தான குழந்தையைப் பெற்றெடுப்பீர்கள்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




100 கிராம் பாதாம் பருப்பு தரும் சத்துக்கள்



நீர்              : 5.2 கிராம்

புரதம்           : 20.8 கிராம்

கொழுப்பு        : 58.9 கிராம்

மாவுச்சத்து      : 10.5 கிராம்

சுண்ணாப்பு      : 0.23 கிராம்

பாஸ்பரஸ்            : 0.49 கிராம்

இரும்பு         : 3.5 மில்லி கிராம்

ஏ வைட்டமின்   : 0 மைக்ரோ கிராம்

பி1 வைட்டமின் : 0.24 மில்லி கிராம்

நிக்கோட்டின் அமிலம் : 4.4 மில்லி கிராம்

பி2 வைட்டமின் : 0.57 கிராம்

சி வைட்டமின் : 0 மில்லி கிராம்

100 கிராம் பாதாம் பருப்பு தரும் சத்து : 655 கலோரிகள்

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel






உடல் வலிமை பெற முளைக்கட்டிய பயிறு சாலட்:



முளைக்கட்டிய பச்சைப்பயறு      - 50 கிராம்

முளைக்கட்டிய கொண்டைக்
கடலை                         - 50 கிராம்

சிறிதாக அரிந்த வெங்காயம்           - 25 கிராம்

சிறிதாக அரிந்த தக்காளி         - 1 தேக்கரண்டி

இவையனைத்தையும் நன்றாகக் கலந்து, இத்துடன்

எலுமிச்சைச்சாறு                 - 2 தேக்கரண்டி

தேன்                           - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்                     - 1 தேக்கரண்டி

உப்பு                                 - தேவையான அளவு

     இவைகளையும் ஒன்றாகக் கலந்து, காலை உணவாகக் கொள்ளவும். உடலுக்கு ஊட்டம் தரும் குறைந்த கலோரித்திறன் கொண்ட உணவாகும். இதில் கொழுப்புச்சத்து இல்லை. இதை தினசரி ஒருவேளை உணவாகக் கொண்டால், அதிக உடல் எடை குறைந்து, சீரான, உடல் எடையைப் பெறுவதோடு அரோக்கியமாகவும் இருக்க உதவும்.


CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel





திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ஆரோக்கியமான உடலும் இயற்கையான அழகும் பெற



உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel