வியாழன், 31 மார்ச், 2016

மருதம் - பயன்கள்

1. மருதம் பட்டையைப் பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.

2. மருதம் பட்டை, கடல் அழிஞ்சில பட்டைஇரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

3.
மருதம் பட்டை, நெல்லிக் கனிஇரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம், மயக்கம் தெளியும்.

4.
மருதம் பட்டை, சீரகம்இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் தணியும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

மருதாணி - பயன்கள்

1. மருதாணி இலைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

2. மருதாணி இலைகளை எலுமிச்சம் பழச் சாறு சேர்த்த அரைத்து கால் வெடிப்புகளில் போட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.

3.
மருதாணி இலைகளைத் தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் விரைவில் குணம் கிடைக்கும்.

4.
மருதாணி இலைகளை நன்கு அரைத்து, இரவு படுப்பதற்கு முன் தலையில் தேய்த்துக் கொள்ளவும். மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசினால் முடியின் நிறம் மாறி இருக்கும். தொடர்ந்து இதுபோல் செய்தால் நரைமுடியின் நிறம் மாறிவிடும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

மாதுளை - பயன்கள்

1. மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.

2. மாதுளம் பழத்தை, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

3.
மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவினால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி ரத்தக் கசிவும் நிற்கும்.

4.
மாதுளம் பழத் தோலை நெருப்பில் சுட்டுப் பொடியாக்கி, அதைக் கோதுமைச் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

ஆண்குறி தளர்ச்சி நீங்க

1. அகரஹாரம்,கிராம்பு, லவங்கப்பட்டை வகைக்கு 10 கிராம்
எடுத்து தூள் செய்து,எருமைப்பால் 100மிலி,ஆமணக்கு எண்ணெய்
100மிலி இரண்டையும் கலந்து, மேற்படி தூளினையும் கலந்து
அடுப்பேற்றி, பதத்தில் தைலமாக இறக்கவும்.
தேவையான அளவு தைலத்தை குறியில் தேய்க்க, குறி விரைப்பு நிலையை அடையும், குறி தளர்வு நீங்கும்.
1. முள்ளங்கி விதை -10கிராம்
அக்ரகாரம் -10கிராம்
ஜாதிக்காய் -10கிராம்
மூன்றையும் தூள் செய்து,100மிலி நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி, தைலத்தைப் பத்திரப்படுத்தவும்.
மேற்படி தைலத்தை லிங்கத்தின் மீது பூசி வர, குறி நரம்முகள்
பலமடையும். இரத்த ஓட்டம் மிகும்.புணர்ச்சி வலுப்படும்.
2. வெள்ளெருக்கன் பூ -100எண்ணிக்கை
பசும்பால் -1லிட்டர்
இரண்டையும் ஒன்று சேர்த்துக் காய்ச்சி, பூ நன்கு குழைந்தவுடன்
பாலை வடிகட்டி உறை ஊற்றி வைக்கவும்.
மறுநாள் பாலை கடைந்து வெண்ணெய் எடுக்கவும். எடுத்த வெண்ணையுடன்,
கோரசனை -1/2 கிராம்
பச்சை கற்பூரம் -1/2கிராம்
புனுகு -1கிராம்
கலந்து லிங்கத்தில் பூசி, உறவு கொள்ள, நெடுநேரம் புணர்ச்சியில்
ஈடுபட்டாலும் விந்து கழியாமல், ஆண்மைத் தண்மை அதிகரிக்கும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667


வீக்கம் குறைய……

பூவரச மரத்தின் இலையை வதக்கி வீக்கத்தின் மீது கட்ட வீக்கம் குறையும். வலியும் நிற்கும்.
உதட்டில் வெள்ளை மாற…..
வில்வ மரத்தின் காயை உடைத்து அதன்மேல் ஓட்டை தாய்ப்பால் விட்டுத் தேய்க்க மை போல வரும். அந்த மையை எடுத்து உதட்டின் மீது தடவி வர வெள்ளை மாறும்.
கழுத்து வலி நிற்க…..
சிலருக்கு கழுத்து வலி இருக்கும். அத்தகையவர்கள் எருக்கம் பூவை நல்லெண்ணெயில் போட்டு சூடேற்றி அந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர சிறிது நாளில் கழுத்து வலி நின்றுவிடும்.
மூக்கில் இருந்து இரத்தம் வருவது நிற்க…..
சிலருக்கு மூக்கில் இருந்து இரத்தம் வரும். அத்தகையவர்கள் மாம்பழத்தில் உள்ள கொட்டையை இடித்து சாறு எடுத்து அந்தச் சாற்றை இரண்டு சொட்டுக்கள் மூக்கில் விட இரத்தம் வருவது நின்றுவிடும்.
தொண்டை வலி குணமாக…..
ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணையும் சுண்ணாம்பையும் கலந்து அடுப்பில் வைத்து பொறுக்கும் பக்குவத்தில் எடுத்துத் தொண்டையில் தடவி வர தொண்டை வலி குணமாகும்.


மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in