வியாழன், 10 மார்ச், 2016

ஆற்றுத் தும்மட்டி - பயன்கள்

o   ஆற்றுத் தும்மட்டி சதையை உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் மலச்சிக்கல், கருப்பைக் கோளாறுகள் போன்றவை குணமாகும்.

o   ஆற்றுத் தும்மட்டி வேரைப் பொடி செய்து, ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல் போன்றவை குணமாகும்.

o   ஆற்றுத் தும்மட்டியை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகைக் கடைகளில் வாங்கி பட்டாணி அளவு சாப்பிட்டால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும். 


o   ஆற்றுத் தும்மட்டி வேர், திப்பிலி – இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக