திங்கள், 21 மார்ச், 2016

நொச்சி - பயன்கள்

1. வெள்ளை நொச்சி இலையைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு நீராவி பிடித்தால் வியர்வை (கெட்ட நீர்) அதிகம் வெளியேறி காய்ச்சல் குணமாகும்.

2. நொச்சி இலையை உப்பு 
சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் நெற்றியில் வைத்துக் கட்டினால் தலைவலி, தலைபாரம் குறையும்.

3.
நொச்சி இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் குளித்துவந்தால் வாதத்தால் ஏற்படும் உடல் வலி குணமாகும்.

4.
நொச்சி இலையை நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக