வியாழன், 31 மார்ச், 2016

மாதுளை - பயன்கள்

1. மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.

2. மாதுளம் பழத்தை, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

3.
மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவினால் மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாகி ரத்தக் கசிவும் நிற்கும்.

4.
மாதுளம் பழத் தோலை நெருப்பில் சுட்டுப் பொடியாக்கி, அதைக் கோதுமைச் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக