செவ்வாய், 29 மார்ச், 2016

மகிழ மரம் - பயன்கள்

1. மகிழ மரத்தின் பிஞ்சுகளை (2) வாயில் மென்று துப்பிவிட்டு, வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் தொல்லைகள் தீரும்.

2. மகிழம் பூவைப் பறித்து பெண்களின் தளர்ந்த மார்பகங்கள் மீது வைத்துக்கட்டிக்கொண்டால் மார்புகள் இறுகி எடுப்பாகத் தோன்றும்.

3.
மகிழ மரத்தின் பட்டையைப் பொடி செய்து, அதனால் பல் துலக்கினால் பல் வலி குறையும்.

4.
மகிழ மரப் பட்டையைப் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரால் குளித்துவந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக