வியாழன், 31 மார்ச், 2016

மருதம் - பயன்கள்

1. மருதம் பட்டையைப் பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.

2. மருதம் பட்டை, கடல் அழிஞ்சில பட்டைஇரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

3.
மருதம் பட்டை, நெல்லிக் கனிஇரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம், மயக்கம் தெளியும்.

4.
மருதம் பட்டை, சீரகம்இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் தணியும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக