திங்கள், 7 மார்ச், 2016

சோம்பு - பயன்கள்

1. சோம்பு, வெந்தயம்இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால், அனைத்துவிதமான வயிற்றுவலிகளும் தீரும்.

2. சோம்பை கற்பூரவள்ளிச் சாற்றில்
 ஊறவைத்து, சூரிய ஒளியில் காயவைத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில், தினமும் இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் சளி உள்ளிட்ட பிற கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.

3.
சோம்பு, வேப்பிலை, மிளகுமூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அனைத்தும் ஒழியும்.

4.
சோம்பு, அதிமதுரம்இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக