சனி, 5 மார்ச், 2016

அமுக்கரா லேகியம் (வேறொரு முறை)

1. அமுக்கரா கிழங்கு -50கிராம்
2. பூமி சர்க்கரை கிழங்கு-50கிராம்
3. நிலப்பனங்கிழங்கு-50கிராம்
4. கசகசா-50கிராம்
5. பாதாம் பருப்பு-50கிராம்
6. அக்ரோட் பருப்பு-50கிராம்
7. பேரீச்சம் பழம்--50கிராம்
8. திராட்சைப்பழம்-50கிராம்

மேற்கண்ட சரக்குகளை பசும்பால் விட்டு நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும் .

கற்கண்டு – 250 கிராம்
பசும்பால்-1/2லிட்டர்

இரண்டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பேற்றி சிறுதீயாய் எரிக்கவும் . பாகு பதத்தில் மேற்படி அரைத்து வைத்துள்ள சரக்குகளைப் போட்டுக் கிண்டி இறக்கவும்.

200
கிராம் நெய்யை உருக்கி லேகியத்துடன் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும் . வெட்டை சசூடு , அதிபோகம் , சுய இன்பம் , பாலியல் வியாதிகள் போன்றவற்றில் நலிந்துபோன உடலைத் தேற்றும் , உறுப்புத் தளர்ச்சியும் நீங்கும்.
காலை , இரவு இரு வேளைகள் 5 முதல் 10 கிராம் வரை பாலுடன் சாப்பிடவும்.
Dr.Arun Chinniah
MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
OUR BRANCHES
Head Office:
AADHAVAN HERBALS DIET CLINIC
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
For appointments:
Ph: 044-23728599
Cell: 9176176667


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக