திங்கள், 14 மார்ச், 2016

தாமரை - பயன்கள்

1. தாமரைப் பூ, ஆவாரம் பூ, செம்பருத்திப் பூமூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்துவந்தால் இதய நோய் குணமாகும்.

2. தாமரை இலைச்
 சாறு எடுத்து, அதில் பனங்கற்கண்டைக் கலந்து தண்ணீர் (ஒரு டம்ளர்) ஊற்றி சுண்டக் காய்ச்சி, 40 நாள்கள் குடித்துவந்தால் இதயம் பலப்படும்.

3.
தாமரை விதைப் பருப்பை வெந்நீரில் அரைத்துச் சாப்பிட்டால் விக்கல் மறையும்.

4.
தாமரை இலை, விஷ்ணுக்கிராந்தி இலைதலா ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக அரைத்து, மாதவிலக்கான 2-ம் நாளில் பாலில் கலந்து குடித்துவிட்டு, திராட்சைப் பழம் (20) சாப்பிடவும். இப்படி தொடர்ந்து ஏழு நாள்களுக்குச் சாப்பிட்டால் கர்ப்ப வாயு, சூதக வாயு, வயிற்று வலி நீங்க கரு உண்டாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக