ஞாயிறு, 27 மார்ச், 2016

பிரண்டை - பயன்கள்

1. உலர்ந்த பிரண்டைக் கீரை, இலந்தை இலை, ஓமம்மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடித்தால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.

2. பிரண்டையின் இளந்தண்டை நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் சுவையின்மை நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.

3.
பிரண்டைக் கீரையுடன், வேப்பிலை (2), மிளகு (3) – இரண்டையும் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

4.
பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94  வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667, 98401 77783
இணைய தளம்:www.drarunchinniah.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக