செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்:

நன்கு முற்றிய கல்யாண பூசணிக்காயிலிருந்து 250 மி.லி சாறு எடுக்கவும் .
1.   பாதாம் பருப்பு – 10கிராம்
2.   பிஸ்தா பருப்பு – 10கிராம்
3.   அக்ரூட் பருப்பு– 10கிராம்
4.   சாரப் பருப்பு– 10கிராம்
5.   கசகசா – 10கிராம்
6.   பாதாம் பிசின் – 10கிராம்
7.   வேலம் பிசின் -10 கிராம்
8.   ஆவாரம் பிசின் -10கிராம்
9.   முருங்கை பிசின் -10கிராம்

மேற்கண்ட பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து , சலித்து வைத்துக்கொள்ளவும்.

கல்யாணப்  பூசணிச் சாற்றில் 500 கிராம் கற்கண்டு , ½ லிட்டர் பசும்பால் சேர்த்து கரைத்து அடுப்பேற்றி , சிறுதீயாய் எரிக்கவும் . பாகுபதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள பருப்பு , பிசின் வகைகளை முறைப்படி கலந்து கிண்டி கீழிறக்கவும் . லேகியம் ஆறிய பின் 250 கிராம் நெய் சேர்த்து கிளறி பத்திரப்படுத்தவும் .

தினசரி காலை , இரவு பாலுடன் 5 கிராம் அளவு லேகியம் சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து , தேகம் வலுத்து தாது பெருகும் . அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்த்துளியில் (விந்துஉள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும் , மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாகிவிடவும் வாய்ப்பிருந்தால் மேற்கண்ட லேகியம் ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும் .

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

அண்ட லேகியம் (அனுபவ முறை)

 நாட்டுக்கோழியின் முட்டை 6 , எண்ணிக்கையில் அவித்து  , அத்துடன் மஞ்சள் கருவை மட்டும் நன்கு உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய்ப்பால் -50 கிராம்
தேன் -50 கிராம்
இரண்டையும் பாத்திரத்திலிட்டு நீர் சுண்டக் காய்ச்சி , அத்துடன் மஞ்சள் கருவை சேர்த்து கொள்ளவும்.

முள்ளங்கி விதை – 10 கிராம்
குரோசாணி ஓமம் – 10கிராம்

இரண்டையும் தூள் செய்து மேற்படி லேகியத்தில் சேர்த்து கிளறிப் பத்திரப்படுத்தவும்.

காலை , மதியம் இரவு மூன்று வேளை 10 கிராம் அளவு சாப்பிட விந்து நஷ்டம் தீர்ந்து , ஆண்மை அதிகரிக்கும் . குறித்தளர்ச்சி அடியோடு நீங்கும்

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

விந்து விருத்தி லேகியம்:

நாட்டு கோழியின் முட்டை 6 எண்ணிக்கையில் அவித்து அதன் மஞ்சள் கருவை மட்டும் நன்கு உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காய சாறு – 75 கிராம்
தேன் -100கிராம்

இரண்டையும் ஒன்றாக கலந்து , அடுப்பேற்றி சிறுதீயாய் எரிக்கவும் . நீர் சுண்டி வரும் சமயத்தில் , உதிர்த்து வைத்துள்ள மஞ்சள் கருவை சிறிது சிறிதாய் கலந்து , நன்கு கிண்டி பத்திரப்படுத்தவும் .

சிகிச்சைக் காலம் – 1மண்டலம் ( 48 நாட்கள் )
பத்தியம்புளி , புகை , போகம் , மது நீக்கி மருந்துண்ண வேண்டும் .
காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிடவும் . விந்து அபரிமிதமாய் விளையும் ஆண்மை அதிகரித்து உடல் தேறும். Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

ரத்த விருத்தி , அபார ஆண்மைக்கு முள்ளங்கி லேகியம்

ரத்த விருத்தி , அபார ஆண்மைக்கு
முள்ளங்கி லேகியம் ( அனுபவ முறை)

1.       முள்ளங்கி கிழங்கு-400கிராம்
2.       வால் மிளகு-15கிராம்
3.       சுக்கு-10கிராம்
4.       மிளகு-10கிராம்
5.       திப்பிலி-10கிராம்
6.       லவங்கபட்டை-10கிராம்
7.       பூலாங்கிழங்கு-10கிராம்
8.       ஜாதிப்பத்திரி-10கிராம்
9.       ஜாதிக்காய்-10கிராம்
10.   கிராம்பு-10கிராம்
11.   ஏலக்காய்-10கிராம்
12.   கருப்பு எண்-20கிராம்
13.   கசகசா-20கிராம்
14.   முருங்கை வித்து-20கிராம்
15.   பாதாம் பருப்பு-10கிராம்
16.   பிஸ்தா பருப்பு-10கிராம்
17.   சாரப்பருப்பு-10கிராம்
18.   சாலாமிஸ்ரி-10கிராம்
19.   அக்ரூட்-10கிராம்

முள்ளங்கி தவிர அனைத்து சரக்குகளையும் தனித் தனியாகப் பொடித்து சலித்து ஒன்றாக கலந்துகொள்ளவும் . முள்ளங்கியை சிறிதாக அரிந்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு பால் சேர்த்து வெள்ளைச் சர்க்கரை 1 கிலோ கலந்து நன்கு கொதி வாங்கி , பாகுபதத்தில் ஒன்றாகக் கலந்து வைத்துள்ள சூரணத்தைக் கொட்டிக் கிளறவும் . 200 கிராம் பசு நெய்யௌ உருக்கி , லேகியத்தில் சேர்த்து நன்கு கிளறி பத்திரப்படுத்தவும்.

ஆண்மை தரும் அருமையான லேகியம் . விந்து உற்பத்தி அதிகரிக்கும் . தேக புஷ்டி உண்டாகும் . போகத்தின்போது அளவுக்கதிகமான இச்சை உண்டாகும்.
காலை , இரவு ,இருவேளை 10 கிராம் அளவு சாப்பிடவும்Contact: