வியாழன், 29 செப்டம்பர், 2016

பித்த இந்திரிய ஒழுக்கிற்குச் சிகிச்சை:

            வாய்விளங்கம்    -           50 கிராம்
            கடுக்காய் தோல் -           50 கிராம்
            நாகேசரம்               -           50 கிராம்
            வெட்டிவேர்                       -           50 கிராம்

            இவைகளை நன்கு தூள் செய்து, சலித்து வைத்துக் கொள்க.

கிராம் அளவு பொடியை தேனில் குழைத்து ஒரு மாதம் வரை சாப்பிட பித்தாதிக்கத்தால் ஏற்படும் விந்து ஒழுக்கு தீரும்.

                நெல்லி முள்ளி                        -              5 கிராம்
                கோரைக்கிழங்கு                    -              5 கிராம்
                சீந்தில் கொடி                             -              5 கிராம்
                கருவேலங்கொழுந்து       -              5 கிராம்
                வேப்பந்தளிர்                             -              5 கிராம்

                ஒரு லிட்டர் தண்ணீரில் இவைகளை சிறுக நறுக்கிச் சேர்த்து கொதிக்க வைக்கவும். எட்டிலொரு பங்காய், சுண்டக் காய்ச்சி, வடிகட்டவும்.

                காலைமாலை இருவேளைகள் 7 நாட்கள் சாப்பிட, பித்த இந்திரிய ஒழுக்கு குணப்படும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

வாத இந்திரிய ஒழுக்கிற்கு சிகிச்சை:

                மஞ்சள்                            -              50 கிராம்
                நெல்லிமுள்ளி         -              100 கிராம்
                படிகாரம்                         -              10 கிராம்
                                மூன்றையும் திரிபலா கசாயம் விட்டரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாக்கி, காலை-மதியம்-இரவு மூன்று வேளையும், இரண்டு மாத்திரைகள் வீதம் சாப்பிட்டு வர, வாத விந்து ஒழுக்கு தீரும்.
                               
                மஞ்சள்                            -              10 கிராம்
                நெல்லிமுள்ளி         -              50 கிராம்

                                இரண்டையும் சேர்த்து கசாயமாக்கி சாப்பிட்டாலும் வாத விந்து ஒழுக்கு தீரும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

இந்திரிய ஒழுக்கு :

                வாத, பித்த, கப மாறுபாடுகளால் சுக்கிலம் எனப்படும் விந்து, தன்னிலையிலிருந்து, நீர்த்து, தானே வெளிப்படும் தன்மையே இந்திரிய ஒழுக்கு என்கிறோம்.

                சிலருக்கு சிறுநீர் கழிக்கையில், சிறுநீருடன் விந்து கழிதல், இன்னும் சிலருக்கு மலம் கழிக்கையில் இந்திரிய ஒழுக்கு ஏற்படுகிறது.

இதில் வாத இந்திரிய ஒழுக்கு, பித்த இந்திரிய ஒழுக்கு என இருவகைகள் உண்டு.

வாத இந்திரிய ஒழுங்கு :
               
                வாதத்தினால் உடல் பாதிப்படைந்தவர்களில், சிலருக்கு சிறுநீர், தேன் பாகு போன்று இறங்கும். சிலருக்கு தேங்காய் எண்ணெய் போன்றும் வேறு சிலருக்கு கொழுப்பை உருக்கி ஊற்றினாற் போல் நீர் இறங்கும்.

பித்த இந்திரிய ஒழுங்கு:

                சிலருக்கு சிறுநீர் உவர்ப்பாகவும், விந்து நீர்த்து, சற்று மஞ்சளித்து விந்து கழிதல் உண்டாகும். இதனால் கை, கால், அசதி, சோர்வு, நடுக்கம், பயம், பலவீனம் உண்டாகும்

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

விரைவாதத்திற்கு கடைகளில் கிடைக்கும் சில மருந்துகள் :

சுகுமார லேகியம் அல்லது மணிபத்ர லேகியம் இவற்றில் ஏதேனும் ஒன்றை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, அண்ட வாத வீக்கம் நீங்கும். இது சாதாரணமாய் கடைகளில் கிடைக்கும்.

1.       ஹீங்கு திரிகுண தைலம்
2.       கழற்சி தைலம்
3.       கழற்சிக்காய் சூரணம்
4.       வெள்ளைப்பூண்டு லேகியம்

ஆகியவைகளும் கடைகளில் சாதாரணமாய் கிடைக்கும். மேற்சொன்ன, தைலம், சூரணம், லேகியம் ஆகியனவும் அண்ட வீக்கத்தைக் குணப்படுத்துகிறது.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Alternative Medicine)
(Certified Siddha & Ayurvedic Practitioner)
SIDDHA DIETO THERAPIST & SIDDHA PSYCHOLOGIST

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Ph: 044-23728599  Cell: 77081 76667

விரை வாதம் தீர :

                வள்ளை மூக்கிரட்டைக் கீரையை அரைத்து, சாறெடுத்து, சம அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி வடி கட்டவும்.

                வடிகட்டிய அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். 5 முறைக்கு குறையாமல் பேதியாகும். இதனை 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை சாப்பிட விரைவாதம் தீரும்.

விரைவாதத்திற்குவேறொருமுறை

                கழற்சி பருப்பு                            -              10 கிராம்
                பூண்டு                                              -              10 கிராம்
                மிளகு                                                               -              10 கிராம்
                விளக்கெண்ணெய்                               -              10 கிராம்

இவைகளை ஒன்று கூட்டிக் காய்ச்சி, 3 நாட்கள் சாப்பிட விரைவாதம் தீரும்.
               
 நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவை தொடர்ந்து ஒரு வாரம் விரைகளில் பூசிவர, விதை வீக்கம், விதை வலி குணமாகும்.

                கோழி முட்டையின் வெண்கருவில் கழற்சிப் பருப்பினை மைய அரைத்து, விரைகளைச் சுற்றி பற்றுப் போடவும். காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதனால் அண்டவீக்கம் முற்றிலும் தீரும்.

                சிறு குமுட்டியின் வேர்த்தூளை 3 கிராம் வீதம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட விரைவாதம், குடல் வாதம் தீரும்.

முடக்கற்றான் இலை, வேர், பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி சாப்பிட விரைவாதம், வாயு தீரும்.