திங்கள், 31 அக்டோபர், 2016

ரத்த பீனிசம் குணமாக :


                பீனிசம் (Sinus) என்பது மூக்கின் உட்பகுதி மற்றும் முக எலும்புகளின் உள்ளறைகளில் உண்டாகும் அழற்சி () ஒவ்வாமை நிலையாகும். சில உணவுப் பொருள்கள் ஒவ்வாத நிலையிலும், சில வாசனைகள் ஒவ்வாமையிலும், ஏன் தேவையில்லாத மன உளைச்சலிலும் இந்த அழற்சி நிலை உண்டாகலாம். இது முற்றிய நிலையில் மூக்கிலிருந்து இரத்தம் வரலாம். காது மற்றும் வாய்ப்பகுதியில் கூட இரத்தக் கசிவு உண்டாகலாம்.
               
1) மஞ்சளில் நீலகிரி தைலத்தை சேர்த்து, துணியில் முடிந்து சூடு செய்து ஒற்றடம் கொடுக்க இரத்த பீனிசம் நீங்கும்.
                2)            தூதுவளைப்பூ                           -  10 கிராம்
                                மிளகு                                               -  10 கிராம்
                                மஞ்சள்                                            -  10 கிராம்
                                தூம்பைப்பூ                                  -  10 கிராம்
                                ஆடாதொடை இலை          -  10 கிராம்

இவையனைத்தையும் தேன்விட்டு விழுதாய் அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்யவும். இதில் வேளைக்கு இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர இரத்த பீனிசம் மறையும்.      
3)            சுக்கு                                                   -  10 கிராம்
                                மிளகு                                               -  10 கிராம்
                                திப்பிலி                                           -  10 கிராம்
                                தாளிசபத்திரி                             -  10 கிராம்
                                அதிமதுரம்                                   -  10 கிராம்
                                சித்தரத்தை                                 -  10 கிராம்
                                கருஞ்சீரகம்                                -  10 கிராம்
                                ஓமம்                                                -  10 கிராம்
                                அக்ரஹாரம்                               -  10 கிராம்
                                மஞ்சள்                                            -  10 கிராம்

 இவையனைத்தையும் ஒன்று கலந்து தூளாக்கி காலை, இரவு வேளைக்கு இரண்டு கிராம் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட இரத்த பீனிசம் தீரும்.

4) சங்கன் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து சாப்பிட இரத்த பீனிசம் மறையும்

5) துளசி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துச் சாப்பிட இரத்த பீனிசம் குணமாகும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Phone: 044-23728599 
Cell : 98840 76667

www.drarunchinniah.com
www.drarunchinniah.in

Follow Us 

https://www.facebook.com/AadhavanSiddhashramPrivateLtd/
https://twitter.com/Dr_ArunChinnia
https://plus.google.com/u/0/+ArunChinniahAadhavanSiddhaDietHospital


இடுப்புவாதம் குணமாக :

1) கோதுமை மாவுடன் சமஅளவு மஞ்சள் சேர்த்து சூடு செய்து
ஒற்றடம் கொடுக்க இடுப்புவாதம் குணமாகும்.
2)            உளுந்து                                                          -              50 கிராம்
                மஞ்சள்                                                            -              20 கிராம்
                வாதநாராயண இலை                        -              ஒரு கைப்பிடி, அளவு
பூண்டு                                                              -              3 பல்

                இவைகளை நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவால் அரைத்து துணியில் தடவி கட்டுப்போட இடுப்புவாதம் குணமாகும்.
 நச்சுக்கொட்டை கீரையை மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட இடுப்பு வாதம் தீரும்.
                                1 மஞ்சள்                                        -              20 கிராம்
                                2. ஓமம்                                            -              10 கிராம்
                                3. கஸ்தூரி மஞ்சள்               -              10கிராம்
                                4. சிற்றாமுட்டிவேர்             -              10 கிராம்
                                5. பறங்கி சாம்பிராணி        -              10 கிராம்
                                6. வெள்ளை குங்கி-யம்     -              10 கிராம்
                                7. நல்லெண்ணெய்                -              1/4 கிலோ
                                8. விளக்கெண்ணெய்           -              1/4 கிலோ

                                9. வேப்பெண்ணெய்              -              1/4 கிலோ

ஒன்று முதல் ஆறுவரை உள்ள சரக்குகளை தூள்செய்து கொள்ளவும். பின்னர் எண்ணெய்கள் மூன்றையும் ஒன்றாக்கி அடுப்பேற்றி சிறுதீயாய் எரிக்கவும். தூள்செய்து வைத்த சரக்குகளை கொஞ்சமாய் தூவிக் கிளறவும் நல்ல பதத்தில் இறக்கி, 10 கிராம் பச்சைக் கற்பூரத்தை தூள்செய்து சேர்க்கவும். இத்தைலத்தை தேய்க்க, இடுப்பு வாதம் குணமாகும்.
5) நொச்சி இலை, கார் அரிசி, மஞ்சள் சம அளவு எடுத்து அவித்து, துணியில் கட்டி ஒற்றடம் தர இடுப்பு வாதம் மறையும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Phone: 044-23728599 
Cell : 98840 76667

www.drarunchinniah.com
www.drarunchinniah.in

Follow Us 

https://www.facebook.com/AadhavanSiddhashramPrivateLtd/
https://twitter.com/Dr_ArunChinnia
https://plus.google.com/u/0/+ArunChinniahAadhavanSiddhaDietHospital

ஆண்குறி புண் குணமாக :

போகம் செய்யா மானுடம் பார்த்தல் அரிது. போகத்தின் இச்சையில் கிடைக்கும் இன்பம் தலை உச்சிவரை பாயும்.அச்சிற்றின்ப உணர்வில் நாடி நரம்பெல்லாம் பூரித்து புளகாங்கிதம் அடையும். மேலும் இன்பம் அனுபவிக்க தூண்டும். சில வரை முறைக்கு உப்பட்ட நிலையில் இன்பம் பெறுதலே இயல்பான நடைமுறையாகும்.

இன்பமே கதியாய் ஏங்கி பல மாதர்போகம் காளையரை படுகுழியில் தள்ளி விடும். பணம் கொடுத்து உறவுக்குச் செல்லும் இளைஞன், அவளின் ஆரோக்கியம் பார்ப்பதில்லை. வெட்டை கண்ட பெண்ணுடன் சல்லாபம் உன் கடை வழிப்பயணம் வரை நோயாய் தொடரும்.
ஆண் குறியில் புண், அரிப்பு, நமைச்சல், ஆண்குறியில் பரு ஆகியன பாலியல் நோயின் வெளிப்பாடாய் அமையும்.
1) நன்கு முற்றிய தேங்காயை அரைத்து பாலெடுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கழுவிட ஆண்குறிப்புண் குணமாகும். இதையே உள்ளுக்கும் சாப்பிடலாம்.
2)அகத்திக்கீரை, தேங்காய் இரண்டையும் மஞ்சள் சேர்த்தரைத்து, தேங்காய் எண்ணெய்யில் குழப்பி போட ஆண்குறிப்புண் தீரும்.
3) சர்க்கரை வியாதியினால் (Diabetes) உண்டாகும் ஆண்குறிப் புண் தீர, யானை நெருஞ்சில் இலையை சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து கசாயமாக சாப்பிட மறையும்.
4) துத்திவித்துடன் மஞ்சள் சேர்த்தரைத்து போட ஆண்குறிப்புண் மறையும்.
5) படிகார நீரில் மஞ்சள் சேர்த்து ஆண்குறியை கழுவ புண் குணமாகும்.
6) கடுக்காயுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கசாயம் செய்து, கழுவ ஆண்குறிப் புண் ஆறும்.
7) அத்திப்பழத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து, வேகவைத்துக் கடைந்து சாப்பிட ஆண்குறிப்புண் மறையும்.

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் மத்தன் தைலம்வாங்கி புண்ணில் போட மறையும். இத்தைலம் ஊமத்தை இலையில் தயார் செய்யப்படுகிறது.
9) நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் புங்க தைலம் ஆண்குறி புண்ணை குணமாக்கும்.
10) மணத்தக்காளி கீரையை சூப்பாக செய்து சாப்பிட்டு வர ஆண்குறி புண் மறையும்.


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

For appointments:
Phone: 044-23728599 
Cell : 98840 76667

www.drarunchinniah.com
www.drarunchinniah.in

Follow Us 

https://www.facebook.com/AadhavanSiddhashramPrivateLtd/
https://twitter.com/Dr_ArunChinnia
https://plus.google.com/u/0/+ArunChinniahAadhavanSiddhaDietHospital