செவ்வாய், 29 நவம்பர், 2016

ஞாபக மறதி நீங்க :

1) வல்லாரை இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து  அரைத்துச் சாப்பிட ஞாபக மறதி தீரும்.
2) தூதுவளைப் பூவுடன் மஞ்சள் சேர்த்து கசாயமிட்டு சாப்பிட ஞாபக மறதி தீரும்.
3) வில்வ இலையை மஞ்சள் சேர்த்து கசாயமிட்டு சாப்பிட நினை வாற்றல் வளரும்.
4) வல்லாரை              -  50 கிராம்
துளசி                             -  50 கிராம்
ஓரிதழ்தாமரை         -  50 கிராம்
குங்குமப்பூ                  -  10 கிராம்
சந்தனம்                        -  50 கிராம்
மஞ்சள்                          -  50 கிராம்
இவற்றை ஒன்றாக்கி தூளாக்கவும். இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர அபார நினைவாற்றல் வளரும். பள்ளி மாணாக்கர் களுக்கு ஏற்ற நினைவுப் பொக்கிஷம் இது.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 
சூதக வலி (மாதவிடாய் வலி) குணமாக :

                1) அசோகப்பட்டையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கசாயம் இறக்கிச்                                சாப்பிட சூதகவலி உடன் நீங்கும்.
              2) பழுத்த எருக்கிலையை விளக்கில் வாட்டி பிழிந்த சாறு ஐந்து சொட்டு,                    மஞ்சள்தூள் நான்கு சிட்டிகை குழைத்துச் சாப்பிட, மாதந்தோறும்                             மாதவிடா யின்போது காணும் சூதகவலி தீரும்.
                3) மாங்கொட்டைப்பருப்பு   -  50 கிராம்
                   சுக்கு                                     -  10 கிராம்
                   மிளகு                                   -  10 கிராம்
                   ஓமம்                                    -  10 கிராம்

        இந்துப்பு                               -  10 கிராம்
        பெருங்காயம்                    -  20 கிராம்
        மஞ்சள்                                 -  10 கிராம்
        வாய்விளங்கம்                 -  10 கிராம்
        பனைவெல்லம்                -  1/4 கிலோ
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை ஒன்றாக தூள் செய்து இத்துடன் பனைவெல்லம் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும் இதில் இரண்டு கிராம் அளவில் சாப்பிட சூதக வலி மறையும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 
சிறுநீரகக் கல் குணமாக :

1) சிறுபீளை               -  50 கிராம்
சிறுநெருஞ்சில்       -  50 கிராம்
நெல்லி                        -  50 கிராம்
கடுக்காய்                    -  50 கிராம்
தான்றிக்காய்            -  50 கிராம்
மஞ்சள்                        - 50 கிராம்
சாரணைவேர்           -  50 கிராம்
இவற்றை ஒன்றாக்கி தூள் செய்து இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகக் கல், கல்லடைப்பு மற்றும் சதையடைப்பு ஆகியன தீரும்.


 அருகம்புல்                  -  50 கிராம்
அம்மான் பச்சரிசி   -  50 கிராம்
ஆவாரம்பூ                    -  50 கிராம்
கழற்சிக்காய்               -  50 கிராம்
மஞ்சள்                          -  50 கிராம்
இவைகளை ஒன்றாக கலந்து தூளாக்கி காலை, மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட சிறுநீரகக் கல் நீங்கும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us சிறுநீர் பிரியாமை நீங்க :

                1) கடுகையும் மஞ்சளையும் சம அளவில் எடுத்தரைத்து தொப்பூளில்            தடவ சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
                2)  நீர்முள்ளி                                -  50 கிராம்
                   நெருஞ்சில்                               -  50 கிராம்
                   பாதாம்பிசின்                          -  50 கிராம்
                   சதகுப்பை                                 -  50 கிராம்
                   மஞ்சள்                                      -  50 கிராம்
                   கல்நார்பற்பம்                         -  50 கிராம்

ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை தூளாக்கி அத்துடன் கல்நார் பற்பத்தினையும் கலந்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, இரவு சாப்பிட சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
                3) சாரணை வேருடன் சிறிது மஞ்சள் சேர்த்துக் கசாயமிட்டு சாப்பிட சிறுநீர் பிரியாமை நீங்கும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us