வெள்ளி, 30 டிசம்பர், 2016

AADHAVAN’S HEART SUREKSHA

AADHAVAN’S HEART SUREKSHA – (REMOVES ARTERIES BLOCKAGE)
இஞ்சி, பூண்டு, சோற்று கற்றாழை, மருதம் பட்டை, நெல்லிக்காய், பறங்கிப்பட்டை, துளசி, குங்குமப்பூ, ஆப்பிள் வினிகர், தேன், போன்றவை கலந்தது.

GINGER , GARLIC, ALOVERA, ARJUNA, AMLA, DALCHINI,TULSI,SAUNTH, APPLE VINEGAR, HONEY              குணப்படுத்தும் நோய்கள் :

இருதய இரத்த குழாய்களை வலுப்படுத்தம், இருதய இரத்த நாளங்களை முறைப்படுத்தும், இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பினை சரி செய்யும், இரத்த அழுத்தத்தை(BP) சீராக்கும், நோய் எதிர்ப்பு திறன் தரும்.

INDICATION:
 • ASTHERO SCLEROSIS
 • HEART BLOCKAGE
 • HIGH CHOLESTROL
 • TO REGULATE TRIGLYCESIDES
 • IMPROVER IMMUNITY

PACKING   :  200ml
RS. 450/-


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us புதன், 28 டிசம்பர், 2016

AADHAVAN’S LIVSOL SYRUP

கீழா நெல்லி, கரிசலாங்கன்னி, மருதம் பட்டை, நிலவேம்பு, சாரணை மற்றும் பல்வேறு மூலிகைகள் கலந்தது.

KASINI, MOKOL, KASONDI, ARJUN, HAKER, CHITRAK, AMBA, YAVTITKTA, BHIRINGRAJ, PUNARNAVA, PITPAPRA, MULATHI


 
குணப்படுத்தும் நோய்கள்
மஞ்சள் காமாலை, மது வெறியால் உண்டாகும் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு, பசியின்மை, சீரண கோளாறு...

INDICATION:
 • Viral Hepatitis
 • Alhcoholic Liver Damage
 • Ciprohsis of Liver
 • Loss of Appetite
 • Indigestion
 • Fatty Liver
 
PACKING :200ml

ஆண்மைகுறைவிற்கு சித்த மருந்து

துளசி விதை               -     20கிராம்
நீர்முள்ளி                  -     20கிராம்
நத்தை சூரிவிதை          -     20கிராம்
கசகசா                    -     20கிராம்
பூனைக்காலிவிதை        -     20கிராம்
தேற்றான் விதை          -     20கிராம்
உளுந்து                  -     20கிராம்
வெந்தயம்                -     20கிராம்
மகிழம்விதை             -     20கிராம்
முந்திரிப்பருப்பு           -     20கிராம்
(மேற்கண்டவற்றைப் பொடித்து வைக்கவும்)


இலவம் பிசின்             -    20கிராம்
முருங்கை பிசின்          -     20கிராம்
வேப்பம் பிசின்             -    20கிராம்
பாதாம் பிசின்              -    20கிராம்
கருவேலம்பிசின்           -    20கிராம்

இவைகளைப் பொடித்து வைக்கவும்

கடுக்காய்                     –    20கிராம்
ஜாதிக்காய்                    -    20கிராம்
சதகுப்பை                    -     20கிராம்
சீரகம்                        -     20கிராம்
மல்லி                       -     20கிராம்
லவங்கப்பட்டை              -     20கிராம்
சுக்கு                        -     20கிராம்

இவைகளையும் பொடித்து, சலித்து, மேற்படி பொடித்து வைத்த அனைத்துச்சூரணங்களையும் ஒன்றாக்கி வைத்துக்கொள்ளவும்
சஞ்சீவி சூரணம் ஒன்றே ஆண்மை குறைவை அறவே நீக்கும்.  2கிராம்  அளவு காலை மாலை சூடான பாலுடன் சாப்பிடவும்.
ஜவ தாதுவை விருத்தி செய்து இல்லற வாழ்வில் இன்பம் பெருகிடவும், முதுமையிலும் இளமை பெருகிடவும் இம்மருந்து ஒரு வரப்பிரசாதம் இதையே தேன், கற்கண்டு, நெய் சேர்த்து முறைப்படி லேகியமாகவும்
செய்யலாம். 

எத்தன வயாகரா வந்தால் நமது மூலிகை மருந்துகளுக்கு ஈடாகாது. 
வயாகரா போன்ற மருந்துகள் உடம்பில் இரத்த  ஓட்டத்தை மிகைப்படுத்தி நரம்புகளை சூடேற்றி, இராஜ உறுப்புகளான இதயம், மூளை இவைகளை ஆண்மைத் தன்மை எழுப்புகிறது. 

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 


ஆண்மைக் குறைவை நிவர்த்தி செய்வன

சர்க்கரை வியாதியினால் உண்டாகும் ஆண்மைக் குறைவை நிவர்த்தி செய்வன 

1.   அக்கராகாரம்
2.   அக்ரூட்
3.   அமுக்கரா கிழங்கு
4.   அம்மான் பச்சரிசி
5.   அரசு
6.   ஆள்வள்ளிக் கிழங்கு
7.   இலந்தை
8.   இலவங்கம்
9.   உளுந்து
10.எட்டி

1.   எள்
2.   ஓரிதழ் தாமரை
3.   கசகசா
4.   கடல் தேங்காய்
5.   கடம்பு
6.   கடுக்காய்
7.   கட்டுக்கொடி
8.   கருங்காலி
9.   கல்யாணப்பூசணிக்காய்
10. களிப்பாக்கு
1.   கற்றாழை
2.   காட்டுக்கருணை
3.   முருங்கைக்கீரை
4.   குங்கிலியம்
5.   குங்குமப்பூ
6.   சடாமாஞ்சில்
7.   ஜாதிக்காய்
8.   ஜாதிபத்ரி
9.   சாரப்பருப்பு
10. சாலாமிசிரி

1.   செம்பருத்தி
2.   தண்ணீர்விட்டான் கிழங்கு
3.   தரா
4.   தவிசு முருங்கை
5.   திராட்சை
6.   துத்தி
7.   தேற்றான் கொட்டை
8.   தொட்டாற்சிணுங்கி
9.   நிலப்பனங்கிழங்கு
10. நீர்முள்ளி

1.   நெருஞ்சில்
2.   நெல்லி
3.   பருத்தி
4.   பாதாம்பிசின்
5.   பிரண்டை
6.   புத்திர சீவிதை
7.   பூனைக்காலி விதை
8.   மகிழம் பூ
9.   மங்குஸ்தான்
10. மதன காமப்பூ
1.   வெட்பாலை
2.   வெண்டைக்காய்
3.   வெள்ளரிக்காய்
4.   வெற்றிலை
5.   வேர்க்கடலை.

திங்கள், 26 டிசம்பர், 2016

AADHAVAN ‘S M SPER O – (ENERGY CAPSULES FOR MALES)

சிலாசத்து, அஸ்வகந்தா, வங்க பஸ்பம், லோக பஸ்பம், பவல பஸ்பம், பூனைக்காலி விதை, மகரத்வஜ, தண்ணீர்விட்டான் கிழங்கு, எட்டிக்கொட்டை, ஓமம், பறங்கிப்பட்டை, சாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலக்காய், நெறிஞ்சில், கோரைகிழங்கு, புத்திரஜீவி விதை போன்ற மூலிகைகள் கலந்தது.

SHUDH SHILAJIT, ASHWAGANDHA, BHANG BHASAM, LOH BHASAM, PRAWAL BHASAM, KAUNCH BEEZ, MAKAR DWAR, SHATAVAR, SHUDH KUCHLA, AJWAIN, DAL CHINI, JAI PHAL, JAVITRI, CHOTI ELAICHI.
குணப்படுத்தும் நோய்கள் :

விந்து உற்பத்தி அளவு அதிகரிக்கும், வளமையான உயிரணுக்கள் அதிகரிக்கும், விந்தில் 60மிலியனுக்கும் அதிகமான அளவில் உயிரணுகள் அதிகரிக்கும், உயிரணுக்கள் இல்லாத நிலை(AZOOZ SPERMIA)க்கு மிக சிறந்த மருந்து. ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து குழந்தை பாக்கியம் பெற உதவும்.

INDICATION:
 • TO INCREASE SPERM
 • SPERM 
 • AZOOZSPERMIA
 • OLIGOSPERMIA

PACKING   :   60CAPSULES

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 


வியாழன், 22 டிசம்பர், 2016

மருந்துப் பொருட் செயற் தொகுப்பு 2 - மருத்துவர் அருண்சின்னையா

44. தடிப்புண்டாக்கி (Rebefacient)
பட்ட இடத்தில் சிவப்புண்டாக்கி, எரிச்சலையும் சூட்டையும் உண்டுபண்ணுகிற பொருள். 

45. தாது வெப்பமகற்றி (Sedative)
ரத்ததாது முதலிய தாதுக்களின் கொதிப்பைச் சாந்தப்படுத்துகிற பொருள்.

46. தாபமகற்றி (Anti-Dhologistic)

தாபம் முதலிய கொடிய நோய்களைச் சாந்தப்படுத்துகிற பொருள்.

துயரடக்கி (Andoyne)
உபத்திரவத்தை குறைக்கிற பொருள்.

48. துயிலாக்கி (Narcotic)
தூக்கத்தை உண்டாக்குகிற பொருள்

49. துவர்ப்பி (Astringent)
நரம்புகளையும் உடற்கட்டுகளையும் சுருக்கி, குருதி சீழ் முதலியவற்றை நிறுத்துகிற பொருள்.

50.தூக்கமகற்றி (Anti-Soporific)
தூக்கமுண்டாகாமற்படி தடுக்கும் பொருள்.

51. தூக்குணிப் புழுக்கொல்லி  (Parasiticide)
தூக்குணிப்புழுக்களைக் கொல்லும் பொருள்.


52. தூய்மையாக்கி (Depurative)
உடலிலுள்ள நுண்ணிய அணுக்களைத் தூய்மை செய்யும் பொருள்.

தொற்றுப் புழுவகற்றி (Disinfectant)
புழு, பூச்சிகளையும் அவற்றால் நேரிட்ட அழுக்கிலிருந்து உண்டாகிற துர்நாற்றங்களையும் போக்கு குறி பொருள். இதனால் இதற்கே 'பூசி நாசி' என்ற பெயரும் வழங்கும்.
54. தோற்றுயரடக்கி (Local Anodyne)
தோலில் உண்டாகும் வேதனையைத் தணிக்கும் பொருள்.

55. நஞ்சு போக்கி (Antidote)
பல வகையாகிய நச்சின் தன்மையை (கொடுமையை) முறித்துச் சாந்தப்படுத்துகிற பொருள்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us