செவ்வாய், 31 ஜனவரி, 2017

AADHAVAN’S MADHUNASHINI POWDER

Product DescriptionCOMPOSITION:
GUDMAR                                 –              3GM    
VIJAY SAR                              –              3GM
JAMUN BEEJ                        –              3GM    
RASAYAN CHURAN          –              3GM
BABOOT LANCHANG      –              3GM     
MAMU JUVATI                    –              1GM
AMBA HALDI                       –              3GM     
BANG BHASAM                   –              1GM
TRIFLA CHURAN               –              3GM    
SHILAJEET GUDH             –              1GM
BILVA PATRA                       –              3GM     
SWARU MAKSUK BHAN –             1GM
NIMB PABCHANG             –              3GM     
METHI                                     –              3GM     
ASHVAGANDHA               –              2GM
HALDI                                     –              3GM
SADA BAHAR                     –              3GM
TEJ PATA                              –              3GM
KALAUNGI                          –              3GM


INDICATION
 • CONTROLS BLOOD GLUCOSE LEVEL NATURALLY
 • REGULAR USE HELPS TO FIGHT FREE RADICALS IN THE BODY WITH ITS PRODUCTION OF ANTIOXIDANTS
 • PROVIDES ENERGY TO THE BODY
 • HELPS TO BALANCE THE MOOD SWINGS AND RELATED PROBLEMS
 • IMPROVES PHYSICAL AND MENTAL HEALTH
 • HELPS FIGHT AGAINST PROBLEMS CAUSED BY DIABETES LIKE VISION DIMNESS , MUSCLE CRAMPS AND JOINTS PAINS, NEUROPATHY , CONDITIONS.
 • PROTECT BODY FROM INFECTION LIKE GUM PROBLEMS AND TIREDNESS 

Dosage: 
2-3 spoon thrice a day with fresh water or as directed by the physician .

http://drarunchinniah.com/books/siddha-medicines/aadhavans-madhunashini-powder/

அயோடின் அம்சங்கள் பகுதி 4

அயோடின் கலந்த சமையல் எண்ணெய் வகைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த எண்ணெய் வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம்
அயோடின் கலந்த சமையல் எண்ணெய் வகைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த எண்ணெய் வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் அன்றாடம் குடிப்பதற்கு பயன்படுத்தும் குடிநீரில் அயோடின் கலந்துள்ளது என்பதே நமக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஒரு லிட்டர் குடிநீரில் 0.1-2.0 மைக்ரோ கிராம் அளவில் அயோடின் கலந்துள்ளது.
மேலும் அயோடின் கலந்துள்ள உணவுப் பொருட்களையும் தெரிந்துகொள்வது அதனை பயன்படுத்துவதற்கு எளிதாய் இருக்கும். கடல் வாழ் உயிரினங்களில் நாம் உணவாக பயன்படுத்தும் மீன் வகை உணவுகளில் அதிக அளவு அயோடின் உள்ளது.

உணவுப் பொருட்கள்             100 எடைக்கு கிடைக்கும் அளவு
கடல் மீன் வகை உணவுகள்         300-3000 மை கிராம்
மற்ற வகை மீன்கள்                 20-40 மை கிராம்
புதிய பழங்கள்                       20 மை கிராம்
கிழங்கு வகைகள்                    30 மை கிராம்
கீரைகள்                             40 மை கிராம்
இறைச்சி வகை உணவுகள்           40 மை கிராம்
பால், பால் பொருட்கள்                40 மை கிராம்

முட்டைகள்                          90 மை கிராம்

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 

அயோடின் அம்சங்கள் பகுதி 3

குழந்தை பருவத்தில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் உடல், மன வளர்ச்சி பாதிக்கப்படும். மாறு கண், காது கேளாமை, கால் ஊனம், சிசு மரணம் ஆகியவை ஏற்படும். வளரும் பருவத்தில் இனவுறுப்புகளின் வளர்ச்சிக் குறைவு, சோம்பல், மந்தமான போக்கு, பசியின்மை, வறண்ட தோல், உடல் பருமன், பெண்களுக்கு மாதவிலக்குக் கோளாறுகள், மலட்டுத்தன்மை, தைராய்டு குறைபாடு, முன் கழுத்தக் கழலை ஆகிய குறைபாடுகள் ஏற்படும்.

இவை சாதாரணமாக அயோடின் குறைபாட்டினால் உண்டாகும் பிரச்சினைகள். இதனை சரிசெய்பதற்காக நூறில் இருந்து 150 கிராம் வரை நாம் நம் உடலில் அயோடினை சேர்ப்பதற்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

       கஸ்தூரி மஞ்சள்      -  150 கிராம்
                கருஞ்சீரகம்           -  50 கிராம்
                கடலைப்பருப்பு        -  1/2 கிலோ
                வெள்ளை மிளகு      -  10 கிராம்
                வெற்றிலை உலர்ந்தது -  1/4 கிலோ

                இவையனைத்தையும் ஒன்று கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வாமையில் ஏற்படும் சருமத்தடிப்பு, அரிப்பு, நமைச்சல், தோல் வியாதி களுக்கு இந்தப் பொடியை பூசிக் குளிக்க உடனே குணமாகும்.

நம் உடலுக்கு அயோடினை சேர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பிரெட் உணவு வகைகள் எடுத்துக் கொள்ளும்போது இதனுடன் அயோடினையும் சேர்த்துச் சாப்பிடலாம். அயோடின் மாத்திரைகள் பல அளவுகளில் கிடைக்கிறது. அதனை வாங்கியும் உபயோகிக்கலாம்.

அயோடின் அம்சங்கள் பகுதி 2

நாம் அன்றாடம் குடிக்கும் நீரில் கூட அயோடின் கலந்துள்ளது என்பதை கண்டறிந்த பின்னரே அயோடினின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அயோடினின் அளவு குறைவது மற்றும் அதிகமாவது இரண்டுமே நம் உடலில் உள்ள சுரப்பிகளின் வேலைதான். முக்கியமாக அயோடின் ஒரு ரசாயன வேதிப்பொருளாகவே செயல்படுகிறது. அயோடின் குறைவினால் நமக்கு ஏற்படும் குறைகளை தவிர்க்க அதன் வேலைகளையும் அதன் சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருட்களையும் அறிந்துகொள்வது அவசியம். அதில் பெரும்பாலும் நம்மை எளிதில் தாக்கக்கூடிய பிரச்சினைகள் காது பகுதியில் செவிப்பறை பாதிக்கக்கூடிய அபாயம், தைராய்டு நோய், முன்பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்ற முன் கழுத்து கழலை நோய் போன்றவைதான்.

அயோடின் மனித உடலில் பல வேலைகளைச் செய்கின்றன. தாயின் வயிற்றில் கரு உருவான காலம் தொடங்கி உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைச் சீராக்குதல், உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருத்தல் ஆகிய பணிகளை தடையின்றி நடைபெற அயோடின் சத்தின் உதவி அவசியம் தேவை. மேலும் தைராய்டு சுரப்பியில் தைராக்ஸின் தடையின்றி சுரக்கவும் அயோடின் சத்தன் உதவி அவசியம் தேவை.


பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவு, வயிற்றில் இறத்தல், போதிய உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கும் அயோடின் சத்து குறைபாடு காரணமாக அமைகிறது. மேலும் தாய்ப்பால் வற்றிப் போவதற்கும்கூட அயோடின் குறைபாடுதான் காரணமாகும். 

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் பகுதி 1 - சித்த மருத்துவர் அருண் சின்னையா.

தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு  நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம், என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.

தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது  . . . .

“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால்  மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள்.  உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.

சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த  உணவின் மூலம்  பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள்  ஆட்படுகிறார்கள்       என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.


அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று.  இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும்  பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது  மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.

-  தொடரும்

Contact:
Dr. ArunChinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry 

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 

சனி, 28 ஜனவரி, 2017

AADHAVAN’S HAEMOCARE – (A HERBAL HAEMO BOOSTER )

வேப்பிலை, மஞ்சிட்டி, நெல்லிக்காய், சாரணை , பறங்கிப்பட்டை, சீந்தில், கடுக்காய் போன்ற மூலிகைகள் கலந்தது.
ANAR, NEEM,MANJISTHA ,KHAIR,ANANTMOOL,GILOY,CHOP CHINI KACHNAR,PUNARNAVA,AMLA
குணப்படுத்தும் நோய்கள்:
இரத்த சோகை குணமாகும், பசியின்மை, உடல் அசதி, சோர்வு, தலைசுற்றல், மயக்கம், வாந்தி, ருசியின்மை, தோல் வியாதிகள்,  கல்லீரல் வியாதிகள் குணமாகும்.

INDICATION :
 • ANEMIA
 • LIVER DISORDER
 • SKIN DISORDER
 • TO DECREASE HB %

PACKING        :  60 CAPSULES
OFFER             :  11+1

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 

அயோடின் அம்சங்கள்


இயற்கை நமது ஆரோக்கியத்துக்கான பல வகையான சத்துக்களை வழங்கியுள்ளது. அதனை சரியாக தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். நம் அன்றாட உணவுப் பொருட் களிலேயே அது கலந்துள்ளது. இதை தேடும் வரைதான் கஷ்டம், தெரிந்துகொண்டால் மிக எளிதாய் நம்மால் வெற்றிபெற முடியும்.

நம் உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பாக செயல்புரிவதற்கு பல்வேறு வகையான தாதுப்பொருட்கள் உதவுகின்றன. இதில் அயோடின் என்றழைக்கப் படும் தாதுப் பொருளுக்கு முக்கிய இடம் உண்டு. நாம் குடிக்கும் தண்ணீ ரிலும் உண்ணும் உணவிலுமே இது இயற்கையாக கிடைக்கும் அயோடின் சத்துக் குறைந்தால் அல்லது தேவையான அளவு கிடைக்கா விட்டால் பல தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

பொதுவாக அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் நிறைந்துள்ளது. எனவே மண்ணில் வளரும் தாவரங்கள், மண்ணல் சுரக்கும் நீர் ஆகியவற்றில் இருந்து அயோடின் சத்து நமக்குக் கிடைக்கும். ஆனால் தண்ணீரை தூய்மைபடுத்துதல் காரணமாக அயோடின் இழப்பு ஏற்படலாம். அதேபோல விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் ஏற்படும் மாற்றம் இடைவெளியின்றி தொடர்ந்து பயிர் செய்வதால் மண்வளம் குன்றிப்போதல் ஆகிய காரணங்களால் நாம் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களில் போதிய அளவுக்கு அயோடின் சத்து கிடைக்காமல் போய்விடுகிறது.

முதன்முதலில் அயோடின் கடல்பாசியிலிருந்துதான் கண்டு பிடிக்கப்பட்டது. அயோடினை கண்டுபிடித்த பின்புதான் அதன் பழமையை கண்டுபிடித்தனர்.
சுமார் 3000 வருடங்களுக்கு முன்னரே, அயோடினை மருத்துவத்துறை கையாண்டு இருக்கிறது. கழுத்துப் பகுதியில் ஏற்படும் வீக்கம் (முன் கழுத்து கழலை) அயோடின் குறைவினால் ஏற்படும் ஒரு நோய்தான். அதனை அத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து சிகிச்சையும் பெற்று வந்துள்ளனர்.


அயோடின் குறைபாடுகள் காரணமாக நம் உடலில் பல குறைபாடுகள் தோன்றி னாலும் அதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது முன் கழுத்துக் கழலை நோய்தான்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry 

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us 

இரும்புச்சத்து - கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்

கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்

முந்திரி கொட்டை          5.0
வேர்க்கடலை              1.7
எள்ளு விதை              15.0
வெல்லம்                  11.4

கறி, மீன், முட்டை போன்றவற்றிலிருந்து பெறப்படும் இரும்புச்சத்தைக் காட்டிலும் தானியங்கள், பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றி லிருந்து பெறப்படும் இரும்புச்சத்து  குறைவுதான். எனவே தானியங்கள் நிறைந்த உணவு சாப்பிடுபவர்களின் தேவையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் ஐ.சி.எம்.ஆர்.நிபுணர் குழு பரிந்துரைக்கும்
இரும்புச்சத்தின் அளவு

வயது                                   தேவையான அளவு

பிறந்ததிலிருந்து 1 வயது வரை   1 மி.லி./கிலோகிராம்
1-6 வயது                        15-20
6-12 வயது                       15-20
13-18 வயது சிறுவர்கள்           25
சிறுமிகள்                        35
ஆண்                           20
பெண்                           32
பெண் (கர்ப்பமாக உள்ளபோது)    40

பெண் (பால் கொடுக்கும்போது)    32


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Sin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Thirupathi - Bangalore

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667


Follow Us