புதன், 31 மே, 2017

கல்லீரல் பாதிப்பு மற்றும் வீக்கம் குணமாக

AADHAVAN ‘S APPILIV – (LIVER DETOXIFIER AND REGENERATOR)
கீழா நெல்லி, கறிசலாங்கன்னி, மருதம் பட்டை நிலவேம்பு, சாரணை மற்றும் பல்வேறு மூலிகைகள் கலந்தது . குணப்படுத்தும் நோய்கள்:
மஞ்சள் காமாலை, மதுவெறி நோயால் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் வீக்கம், கல்லீரலில் கொழுப்பு, பசியின்மை, சீரண கோளாறு போன்றவை குணமாகும்.

INDICATION:
 VIRAL HEPATATIS
 ALCOHOLIC LIVER DAMAGE,
 CIRRHOSIS OF LIVER
 TO DETOY LIVER
 ALCOHOLIC LIVER DAMAGE
 LOSS OF APPETITE
 FATTY LIVER

PACKING : 60CAPSULES
OFFER      : 11+1
     அவரைக்காய்1. இதில் நார் போன்ற பகுதி இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கிறது.

2. இது சிறிது பித்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

3. பசியையும் தூண்டக்கூடியது.

4. இதில் குடல் வலுவிற்கு உதவுகிறது.


5. நரம்புகளுக்கு வலுவையும் ஊட்டத்தையும் அளிக்கிறது.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 

வெந்தயக் கீரையின் தன்மை


குளிர்ச்சி உண்டாக்கி – REFRIGERANT

மலம் இளக்கி – LAXATIVE

சிறுநீர்ப்பெருக்கி – DIURETIC

காமம் பெருக்கி – APHRODISIAC

உரமாக்கி – TONIC

        இந்த கீரையில் நார் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளன. உடலை வலிமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 
வெந்தயக் கீரை துவையல்தேவையன பொருள்கள்

வெந்தயக் கீரை – 100 கிராம்

தக்காளி        - 2

மிளகாய் வற்றல் – 8

வெங்காயம் – 2

கடலைப் பருப்பு – 5 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 5 ஸ்பூன்

பெருங்காயம் – தேவையான அளவு

கடுகு, கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

           வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துகொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்கவும். அடுத்து, கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு, இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி எடுத்து, தேவையான அளவில் உப்புச் சேர்த்து துவையலாகச் செய்துகொள்ளவும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 
சேப்பங் கிழங்கு குணங்கள்


உடல் சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கல், மலக் கட்டைப் போக்கும்.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் உள்ளது.

இது ஆண்களுக்கு ஆண்மைக் குறைவைப் போக்கி இந்திரியத்தைக் கெட்டிப்படுத்தி புத்துணர்ச்சியையும் உண்டாக்கும்.

இக்கிழங்கை அரைத்து கட்டிகளுக்கும் புண்களுக்கும் மருந்தாக வைத்துக் கட்டலாம். கட்டிகள் பழுத்து உடையும். புண்கள் சிக்கிரம் ஆறிவிடும்.

வாய்வுத் தன்மைகொண்டது. அதிகம் சாப்பிட்டால் தொல்லையாகிவிடும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667

www.drarunchinniah.com
www.drarunchinniah.in


Follow Us 

https://www.facebook.com/AadhavanSiddhashram/
https://twitter.com/Aadhavan_Siddha
https://plus.google.com/u/0/+ArunChinniahAadhavanSiddhaDietHospitalமுள்ளங்கி குணங்கள்1. முள்ளங்கி குளிர்ச்சி பொருந்தியது அதனால் உடல் உஷ்ணத்தைத் தணிக்க வல்லது.

2. உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துப் பொருட்கள் உள்ளது.

3. முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும் உயிர்ச் சத்துக்கள் சிலவும் உள்ளன. இது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கவல்லது.

4. குடலில் புண் இருந்தால் அதை ஆற்றிவிடும்.

5. மலச்சிக்கல் ஏற்படாதவாறும் பாதுகாக்கும்.

6. பசியை அதிகரிக்கும்.

7. மூல நோய்க்கு சிறந்த முலிகையாகும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 
செவ்வாய், 30 மே, 2017

Diabetes Question and Answer 9

Q.9 Mrs.B a well-educated lady, at the age of 46 years started having and frequent periods. Young and gay in spirits, she did not bother about it except that it was a nuisance, felt tired and exhausted, saw her gynecologist for intense itching in the private parts. On examination, she was found to be diabetic. It was most surprising to her, as none other in the family had diabetes.

In prime of life and when everything is going strong,one does not expect even the normal events like menopause in life.She was prescribed some tablets for diabetes. She fely frequent episode of sinking, sweating and warmth, which she thought were due to hypoglycemia, but sugar was never so low. In frustration she left the tablets,over the next 6 months she lost 5 kg weight, felt weak, and when tested, the blood sugar level were quite high.Why and how did this happen?

ANS:One should be aware of and be prepared for normal events in life,like menopause.She suffered unnecessarily with irregular periods and become anemic. A simple treatment could have relieved her misery.

    Many women suffer from vaginal itching when their blood sugar is high, which is due to fungus infection.Often diabetes is diagnosed with this symptom.

     What she considered low sugar episodes was, in fact, due to hot flushes quite common i menopause. Wrongly she discontinued tablets for diabetes, and her blood sugar went up very high.

    Blood sugar must be controlled,and investigation for high blood pressure and possibility of ischemic heart disease done. It is a common knowledge that women suffer from heart attack,less often than men, but this advantage is after menopause.

Thanks To DeepaMehita, SA Vali

Diabetes Question and Answer 8

Q.8 Mr A, age 40 years, has diabetes for the last three years. His blood sugar is not only high but quite fluctuating. Recently he found difficulty in reading or writing. He has changed his glasses thrice but none of these suit him.

ANS: At around 40 years,normally one finds needs lenses (reading glass) to improve the near vision.Those who are my myopic,i.e.,using '-' lenses (distant vision) find reduction of their minus power.

     It is due to difficulty of adjusting the power of lens of the eyes for near vision. It is an process. You might have seen some old people shifting their glasses over their nose away from the eyes, (it results in reducing the negative power of glasses or adds '+' power).

       One should get the glasses changed only when the blood glucose is within normal range and not fluctuating, as the blood glucose. Let it settle down, so that it does not fluctuate from hour to hour, and your glasses fit you well for some time. 

Thanks To DeepaMehita, SA Vali

கத்திரிக்காய் குணங்கள்கத்திரிக்காயைச் சாப்பிட உடல் உஷ்ணம் சமனப்படும்.

காலரா, அம்மை, ப்ளேக் போன்ற நோய்கள் தாக்காதவாறு காக்க வல்லது கத்திரிக்காய்.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கி வலுவை உண்டாக்குகிறது.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் ஏற்படாது காக்கவல்லது கத்திரிக்காய். கத்திரிக்காயை முற்றாத நிலையில் சாப்பிட வேண்டும்.

நோய்க்கிருமிகளை உடலில் தங்க விடாமல் செய்துவிடும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 

பிரண்டை வற்றல்தேவையான பொருள்கள்

பிரண்டை (கணு நீக்கியது) – 2 கிலோ

மோர் – 4 லிட்டர்

இந்துப்பு – 100 கிராம்

செய்முறை


             இந்துப்பை பொடியாக்கி மோரில் கலந்தும் பிரண்டைத் துண்டுகளை அதில் ஊறப்போடவும். மூன்று நாள் கழித்து பிரண்டைத் துண்டுகளைத் தனியே எடுத்து வெய்யிலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது, இந்த பிரண்டைத் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறுகள் தீரும். மூல நோயாளிகளுக்கும் பயன் தரக்கூடியது.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 100 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்நீர்ச்சத்து – 77.4 கிராம்

புரதம் – 5.0 கிராம்

கொழுப்பு – 0.7 கிராம்

தாது உப்புகள் – 2.5 கிராம்

நார்ச்சத்து – 2.8 கிராம்

சர்க்கரைச்சத்து – 11.6 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 510 மி.கி.

பாஸ்பரஸ் – 60 மி.கி.

இரும்பு – 16.7 மி.கி.

மாவுப்பொருள் – 1926 யு.ஜி.

ரிபோஃபிளேவின் – 0.14 மி.கி.

நியாசின் – 1.2 மி.கி.

வைட்டமின் –சி – 17 மி.கி.


கலோரித் திறன் : 73 கலோரி


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us முள்ளங்கிக் கீரை சப்பாத்திதேவையான பொருள்கள்

முள்ளங்கிக் கீரை -  ஒரு கட்டு

சீரகம் – ஒரு ஸ்பூன்

இஞ்சி -  ஒரு துண்டு

எண்ணெய் – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

கோதுமை மாவு – 2 கப் (400 கிராம்)

எலுமிச்சை – ஒரு பாதி

சின்ன வெங்காயம் – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:


முள்ளங்கிக் கீரையை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கிக்கொள்ளவும். மாவில் உப்பு போட்டு, நீர்விட்டுக் கிளறி அரை மணி நேரம் வைக்கவும். பிறகு மாவில் முள்ளங்கிக் கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு எலுமிச்சைச் சாறும் எண்ணெய்யும் விட்டுப் பிசையவும். பத்து நிமிடம் மாவை வைத்திருந்து, சப்பாத்தி சுட்டுச் சாப்பிடவும்.


CONTACT
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 


பொன்னாங்கண்ணிக் கீரைப் பொடிதேவையான பொருள்கள்

நிழலில் உலர்த்திய பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு கிலோ

மிளகு – 25 கிராம்

சீரகம் – 25 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

செய்முறை:

மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கிக்கொள்ளவும். மிகச்சிறந்த உணவுப் பொடியான இதைத் தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்ல மருந்தும்கூட.

பயன்கள்


உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களும் தீரும். குறிப்பாக கண் நோய்கள் முற்றிலும் குணமாகும். நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள், குடல் சார்ந்த நோய்கள் போன்ற அனைத்தும் நீக்கி உடல் மினுமினுப்பு பெறும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 

திங்கள், 29 மே, 2017

கடுமையான ஆஸ்துமாவை குணப்படுத்த

AADHAVAN’S O2 ACTIVE – (200ML SYRUP + 60 CAPS )

SYRUP:            

துளசி, ஆடாதோடா, அதிமதுரம், திப்பிலி, வசம்பு, கண்டங்கத்திரி, நாயுருவி, புதினா, கற்கடகசிங்கி, போன்றவை கலந்தது.

CAPSULES:           
நீலகிரி தைலம், வாழையிலை சாறு, புஸ்கர மூலம், ஓமம், வேப்பிலை, வல்லாரை, நெல்லிக்காய், அதிமதுரம், துளசி, கண்டங்கத்திரி.
குணப்படுத்தும் நோய்கள்
கடுமையான ஆஸ்துமாவை குணப்படுத்தும், கடுமையான நுரையீரல் கோளாறுகளை குணமாக்கும், சளி, இருமல், தொண்டையில் சளி, டான்சில், சைனஸ், தும்மல் போன்றவற்றை குணப்படுத்தும். இரவில் 20 சொட்டு அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர நல்ல தூக்கம் உண்டாகும் ரத்த அழுத்தம் சீராகும்.


INDICATION:
ASTHMA
BRONCHITIS
SINURITIS
RUNNING NOSE

                          http://www.drarunchinniah.in/product/aadhavans-o2-active/

Diabetes Question and Answer 7

Q.7 Mr S.,age 67 years,having diabetes for last five years, is on glizid and gluformin. His blood pressure is marginally high, but has no other complications. The diabetic control was reasonably high well, till recently, when he complained of increased frequency of urination in night,which disturbs his sleep. He thought his blood sugar would be high but the tests did not confirm it.

ANS: Frequently of urination, particularly during night,is one of the common manifestations of high blood sugar. If raised blood sugar is the cause it should be accompanied with increased thirst. The other common causes, of frequent urination, are:-

i) Infection in urinary tract,accompanied with irritation or burning while passing urine and fever. A simple urine examination for pus cell will confirm the diagnosis. Urine culture and antibiotic sensitivity test will indicate the right choice of the drug to cure it.

Thanks To DeepaMehita, SA Vali

Diabetes Question and Answer 6

Q.6 Mr X writes that there are plenty of herbal preparations for diabetes,each one claiming to cure diabetes. What is the truth?

ANS: so far no cure for diabetes has been discovered.Diabetes can be controlled not be cured.All these herbal preparations are either bitters or rich in fibers. Bitters, in general, reduce appetite thus reducing food intake or being rich in fiber prevent absorption of sugar from the intestines. If at all its sugar lowering effects is only marginal,and beneficial to only those patients who can control their diabetes with diet adjustments.

Analyse critically before you subjects yourself for trial,it could be risky.

Thanks To DeepaMehita, SA Vali

Diabetes Question and Answer 5

Q.5 I have been taking mixtard 20 u before breakfast and 12 u before dinner. One evening by mistake I took 20 u before dinner. What could be its danger?

ANS: It is common mistake that you have taken more quantity of insulin or the wrong one like more short acting insulin (plain or actrapid), the danger is that you may up in hypoglycemia.You cannot take it out once it is injected, nor is there any antidote for insulin. You have to watch for hypoglycemia if it is plain insulin, you have to be careful for the next 6-8 hours but if it is more long acting,the risk may last for up to 24 hours. One has to be under observation of family members or doctor, and keep on taking some sugar or sweet drinks in-between to avoid hypoglycemia.One may even require intravenous glucose drips if condition becomes serious. Sometimes children take excess insulin deliberately to cause panic and attract attention.

முடக்கத்தான் கீரை சூப்

தேவையான பொருள்கள்

முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடி

சீரகம், மிளகு, கசகசா – தலா அரை ஸ்பூன்

பூண்டு – 6 பல்

இஞ்சி – ஒரு துண்டு

தேங்காய்த் துருவல் – 50  கிராம்

சோம்பு – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தனியா பொடி – 2 ஸ்பூன்

பசுநெய் – 5 ஸ்பூன்

சின்ன வெங்காயம் (அரிந்தது) – ஒரு கைப்பிடி

செய்முறை:

அரிசி களைந்த நீரில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, சோம்பு, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை அரைத்துச் சேர்த்து, உப்பு, கொத்தமல்லி, முடக்கத்தான் இலையைச் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, சிறிது நெய் சேர்த்து சூப்பில் கொட்டிக் கிளறவும். இந்த முடக்கத்தான் சூப்பை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். வாதம் தணியும்.


Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us 

வல்லாரை கூட்டு:

தேவையான பொருள்கள்

வல்லாரைக் கீரை – ஒரு கட்டு

இஞ்சி(தோல் நீக்கியது) – 50 கிராம்

மிளகு – அரை ஸ்பூன்

சிறு பருப்பு – 100 கிராம்

வெங்காயம் – ஒன்று

பச்சை மிளகாய் – 2

கடுகு – அரை ஸ்பூன்

எண்ணெய்,உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறு பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரையுடன் நறுக்கி வைத்துள்ளதையும் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைக்கவும்.  எண்ணெய்யில் கடுகு தாளித்துக் கொட்டிச் சாப்பிடவும்.

பயன்கள்:

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.  அற்புதமான நினைவாற்றலைத் தரக்கூடியது.  காக்காய் வலிப்பு, நரம்புக் கோளாறுகளும் குணமாகும். மேலும், உடல் எடையைக் குறைப்பதுடன், ரத்தத்தில் உப்பின் அளவையும் குறைக்கும்.  உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தக்கூடியது.
Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

Head Office:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

Our Branches:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91 9094776667Follow Us