வெள்ளி, 30 ஜூன், 2017

பருப்புக் கீரைக் கடைசல்

பருப்புக் கீரை – 2 கட்டு

குடை மிளகாய் – 2

சிறு பருப்பு – 100 கிராம்

வெங்காயம் – 1

பூண்டு – 10 பல்

மிளகு, சீரகம், பெருங்காயம் – தல கால் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

     பருப்பு கீரையை சுத்தம் செய்துகொள்ளவும். பிறகு, குடை மிளகாயைச் சிறிது சிறிதாக நறுக்கி கீரையுடன் சேர்க்கவும். அடுத்து, பருப்பு, மஞ்சள் சேர்த்து, 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வதக்கி, அத்துடன் கீரையும் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எடுத்து கடைந்துகொள்ளவும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

100 கிராம் பருப்புக் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து    - 90.5 கிராம்

புரதம்      - 2.4 கிராம்

கொழுப்பு  - 0.6 கிராம்

தாது உப்புகள்    - 2.3 கிராம்

நார்ச்சத்து  - 1.3 கிராம்

சர்க்கரைச்சத்து - 2.9 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 111 மி.கி

பாஸ்பரஸ்      - 45 மி.கி

இரும்பு    - 14.8 மி.கி

மாவுப்பொருள்   - 2292 யு.ஜி

தையாமின்      - 0.10 மி.கி

ரிபோஃபிளேவின்       - 0.22 மி.கி

நியாசின்   - 0.7 மி.கி

வைட்டமின் – சி      - 29 மி.கி

கலோரித் திறன் : 27 கலோரி

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

பருப்புக் கீரையின் தன்மை

சிறு துவர்ப்பி – Mild - Astringent

குளிர்ச்சி உண்டாக்கி – Refrigerant

சிறுநீர்ப் பெருக்கி – Diuretic

வறட்சி அகற்றி – Emollient

     பருப்புக் கீரை, ரத்தத்தைச் சுத்தமாக்கி உடலில் இருக்கும் நாள்பட்ட பல நோய்களைத் தீர்க்கச் கூடியது. நீர்ச் சுருக்கு, நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற பாதிப்புகளை போக்கும். வெட்டைச்சுடு, பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். தாய்ப்பால் இல்லாத பெண்கள், பருப்புக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் தாய்ப் பால் அதிகமாகச் சுரக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

நிலகடலையின் பயன்கள்

1. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது,  கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.

2. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

3. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

4. மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

5. நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

பழங்களின் பயன்கள்

1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

2.
நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

08. திராட்சை - உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

10.
வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

19.
தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

20.
எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

21. கமலா - இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

23.
களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

24.
நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

25.
ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

வியாழன், 29 ஜூன், 2017

பல் நோய்கள்(வலி) தீர:

மா இலை       – 50 கிராம்

கொய்யா இலை – 50 கிராம்

ஆலந்துளிர்      – 50 கிராம்

அரசந்துளிர்      – 50 கிராம்

வேப்பந்துளிர்    - 50 கிராம்

நாயுருவி வேர்   - 50 கிராம்

முடக்கத்தான்   - 50 கிராம்

மஞ்சள்         - 50 கிராம்

இந்துப்பு        - 20 கிராம்

     இந்துப்பு தவிர அனைத்துச் சரக்குகளையும் உலரவைத்து தூள் செய்து கொள்ளவும். இந்துப்பை தூள் செய்து ஒன்றாகச் கலந்து கொள்ளவும். இதில் நாளும் பல்துலக்கி வர, பல் அசைவு, பல் கூட்டம் பல் ஈறு தேய்வு, ஈறுகளில் உண்டாகும் புண், ஈறுகளில் இரத்தம் கசிதல், பல்வலி போன்ற குறைபாடுகள் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

கொத்தமல்லி சட்னி

கொத்தமல்லி – 2 கைப்பிடி

தேங்காய்த் துருவல் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 5

கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

     கொத்தமல்லியைச் சுத்தம் செய்து, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, சிறிது பெருங்காயம் சேர்த்து, அரைத்து விழுதையும் சேர்த்து, கிளறி இறக்கவும். தேவையான அளவுக்கு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி – 100 கிராம்

பச்சை மிளகாய் – 6

வெங்காயம் – 100 கிராம்

முந்திரிப் பருப்பு – 10

பாஸ்மதி அரிசி – 10

எண்ணெய் – 100 மி.லி

கடுகு, உளுத்தம் பருப்பு – தேவையான அளவு

செய்முறை

     சுத்தம் செய்யப்பட்ட கொத்தமல்லி, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். முந்திரிப் பருப்புகளை உடைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

     அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, ஒரு கை அளவு கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வறுத்து, நறுக்கிய வெங்காய்த்தைச் சேர்த்து, அரைத்த கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி, 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பிறகு, குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து விசில் வைத்து இறக்கவும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

அரைக் கீரை வடை

தேவையன பொருள்கள்

அரைக் கீரை (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்

உளுந்து – 2 கப்

வெங்காயம் (நறுக்கியது) – அரை கப்

பச்சை மிளகாய் – 4

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

     உளுத்தம் பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைத்து எடுத்து, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மெதுவடைக்கு அரைப்பதுபோல் நன்கு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய அரை கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.