திங்கள், 31 ஜூலை, 2017

சுண்டைக்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்:
 1. பச்சை சுண்டைக்காய் – அரை கப்
 2. பச்சை மிளகாய் – கால் கப்
 3. உப்பு – தேவையான அளவு
 4. மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
 5. பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
 6. புளி – எலுமிச்சை அளவு
 7. வெந்தயம் – கால் டீஸ்பூன்
செய்முறை:
          சுண்டைக்காயை காம்பு நீக்கி நசுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்படிச் செய்தால் விதைகள் வந்துவிடும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மஞ்சள்தூள் (அல்லது) மஞ்சள், பெருங்காயம், புளி, உப்பு, வறுத்த வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். பாதி அரைபட்டிருக்கும் போது சுண்டைக்காயையும் போட்டு அரைத்து பெருபெருக்கையாக எடுத்துவிடவும். இந்தத் துவையல் சுவையாக இருக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

பப்பாளி மருத்துவ குணங்கள்

1. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

2. தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

3. மாதவிடாய் பிரச்சனைகள் குறையும்.

4. வயிற்றுவலி, வயிற்று உளைச்சல்,மலச்சிக்கல், இரத்த சோகை ஆகியவற்றை சரிசெய்யும்.

5. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

துளசி தேநீர்

தேவையான பொருட்கள்:
 1. துளசி இலை – 1/2 கப்
 2. தண்ணீர் – 2 கப்
 3. டீத்தூள் – 2 டீஸ்பூன்
 4. சீனி – தேவையான அளவு
 5. பால் – தேவையான அளவு
செய்முறை:
 1. துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
 2. பின் டீத்தூள், சீனியைப் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.
 3. தேவையான அளவு சூடான பாலை ஊற்றி பருகவும்.CONTACT:

Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

குளிர்சாதன பெட்டியில் வைக்ககூடாதவை

1. தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், படிகமாக்கும் முறை அதிகரித்து திரவ நிலையில் இருக்கும் தேன் மிகவும் கெட்டியாக மாறி சுவையையும் கெடுத்து விடும்.

2. எண்ணெய்யை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் நிலைத்தன்மை மிகவும் கெட்டியாக மாறிவிடும். பிறகு, அதனை சமைப்பது மிகவும் கடினமாகும்.

3. நன்கு பழுத்த வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதில் தவறில்லை. ஆனால், பழுக்காமல் வைத்தால் அவை பழங்களாக மாறாது.

4. ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது.

5. கர்ப்பிணிகள் மற்றும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

பூண்டு மருத்துவ குணங்கள்

1. பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

2. பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

3. காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

4. பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.

5. பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

6. பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

அல்சர்

இந்நோய் பெரும்பாலும் இருபத்தைந்து வயது முதல் நாற்பத்தைந்து வயதுடைய ஆண்களுக்கு வருவதாகும். குறைந்தளவே பெண்களுக்கு வரும். வயது முதிர்ந்த பிறகும் இந்நோய் வருவதுண்டு.

மருத்துவம்

எளிதில் செரிக்கக்கூடிய காய்களான கத்தரி, முருங்கை, வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் ஆகியவற்றின் இளம் பிஞ்சுகளை உண்ணலாம்.
எளிதில் செரிக்காத தேங்காய், உளுந்து, ஆட்டுக்கறி, மீன் ஆகியவை ஆகாது.
தினமும் வேளைக்கு உணவு உண்ண வேண்டும்.
கார மற்றும் அதிக சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

சனி, 29 ஜூலை, 2017

கோபத்தை குறைக்க

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.

2. அவசரம் ஒருபோதும் வேண்டாம்.

3. ஆழமான பெருமூச்சு விடுங்கள்.

4. ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

5. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

வேப்பம் பூ மருத்துவ குணங்கள்

1. வேப்பம்பூவையும் வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

2. வேப்பம்பூச்சாறு, நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

3. 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

4. வேப்பம்பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

5. வேப்பம்பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

மழைக்கால உணவுகள்

1. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

2. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

3. எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது.

4. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

5. உணவுகளில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

மாதவிடாய் கோளாறு நீங்க

1. முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.

2. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.

3. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

4. பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும்.

5. உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

பெண்களுக்கு வெந்தயம்

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகல் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.

பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பத் தன்மையை வெந்தயம் அதிகப்படுத்துகிறது.

மார்பக வளர்ச்சிக்க வெந்தயம் உதவுகிறது. இதனால் மார்பகங்கள் சரியான வளர்ச்சியை பெறுகின்றன. அது தவிர பெண்களின் ஹார்மோன்களின் செயல்பாட்டை தூண்டி விடும் தன்மையை பெற்றுள்ளதால் மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் நடைபெற உதவுகிறது.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

எள்ளு மருத்துவ குணங்கள்

1. தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.

2. எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்.

3. எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
உடற்சூடு, தலைப் பாரம் குறையும்.

4. மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது

5. மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. 

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

https://twitter.com/Aadhavan_Siddha