வியாழன், 31 ஆகஸ்ட், 2017

விபத்தில் அதிக இரத்தப் போக்கின் போது செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

அதிக இரத்தப்போக்கின் போது செய்ய வேண்டியவை
 • மருத்துவ ஊர்தியை உடனே அழைக்க வேண்டும்
 • காயம்பட்டவரின் நிலையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்
 • உதவி வந்து கொண்டிருப்பதாகக் கூறி காயம்பட்டவருக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்
 • இரத்தப் போக்கை நிறுத்தக் காயத்தின் மேல் நேரடியான அழுத்தம் கொடுக்க வேண்டும்
 • காயம்பட்டவரின் மூச்சுப் பாதை தடைகள் இன்றி இருக்கிறதா என்று நோக்கவும்
 • நாடித்துடிப்போ மூச்சோ இல்லை என்றால் செயற்கை முறை சுவாசம் அளிக்கவும்
 • நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்க மரப்பால் கையுறை பயன்படுத்தவும்.
 • உடலின் மேற்பகுதியில் இரத்தப் போக்கு இருந்தால் தலையை உயர்த்தி வைக்கவும். உடலின் கீழ்ப்பகுதியில் இரத்தப்போக்கு இருந்தால் காலை உயர்த்தி வைக்கவும்
அதிக இரத்தப்போக்கின் போது செய்யக்கூடாதவை

 • தேவைப்படாவிட்டால் நோயாளியை நகர்த்த வேண்டாம்
 • எலும்பு முறிவுகளை சரி படுத்த முயல வேண்டாம் (நோயாளியை அசையாமல் வைத்தால் போதுமானது)
 • கண்களில் விழுந்த பொருட்களை அகற்ற வேண்டாம்
 • தீக்காயக் களிம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்
 • அவசரகால உதவிகளை கூடிய மட்டும் விரைவாக அழைக்கவும்

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

முதல் உதவி குறிப்புகள்

 • முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில்/அலுவலகத்தில் பணியிடங்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
 • முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
 • பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
 • அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
 • பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
 • முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
 • அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
 • பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது உண்ணுவதற்கு திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
 • பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும் அவற்றை மருத்துவரிடம் சிகிச்சையின் போது காட்ட வேண்டும். 
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

கடலை பருப்பு ஊட்டச்சத்து

 • கடலைப்பருப்பு புரதம் நிரம்பியது என்பதால், இறைச்சிக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.
 • கடலைப்பருப்பைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், புரதச் சத்துக் குறைபாடு நீங்கும்.
 • ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
 • சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால், நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577

Follow Us கருப்பு கொண்டைக்கடலையின் ஊட்டச்சத்து

 • கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.
 • கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.
 • வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.
 • குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.
 • இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
 • இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.
 • அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.
 • வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 
கொண்டை கடலை குழம்பு

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டை கடலை - 1 கப்(ஊற வைத்து வேகவைக்கவும்)
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 கீற்று
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
கடுகு - 1/2 தேக்கரண்டி
உடைந்த உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
துண்டாக்கப்பட்ட தேங்காய்  - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு  - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் “அரைப்பதற்கு” கீழ் உள்ள பொருட்கள் எண்ணெய் சேர்த்து வறத்து, அவைகளை நன்கு  அரைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் கொண்டு கறிவேப்பிலை, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து  வதக்கவும்.

பின்னர் நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து நன்கு சமைக்கவும். இப்பொது சிறிது உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து நன்றாக  கிளறவும். பிறகு தக்காளியுடன் சிறிது உப்பை சேர்த்து நன்றாக மசியும்வரை சமைக்கவும். இப்போது அரைத்த மசாலாக்களை  சேர்த்து மீதமான சூட்டில் கலக்கவும். உப்பை சரிபார்த்து சிறிது தண்ணீர் சேர்த்து குழம்பு நிலைக்கு கொண்டுவரவும்.

இறுதியாக வேகவைத்த கடலையை சேர்த்து நன்றாக சமைக்கவும், சமைத்தபின் நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லியை சேர்த்து  அழகுபடுத்தவும். சுவையான கொண்டை கடலை குழம்பு தயார்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

கா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது

கால் பாதங்கள்சிலருக்கு தூங்கி எழுந்ததும் ல்லது ஒரே இடத்தில்சிறிது நேரம் அமர்ந்திருந்தாலு‌‌ம்வீங்கிவிடும்.

உங்கள் உடல் செயல்பாட்டு அமைப்பில் புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடையப் போகிறது என்று அர்த்தம் தான் ந்த கால் பாதங்க‌‌ளின்வீக்க‌‌ம்.

உட‌‌ல் எடை திகமாவதன் காரணமாகவும் பாதங்கள், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் புதிதாக வீக்கம் ஏற்படும்; அல்லது அதிகரிக்கும்.

தாராளமாகநீர் அருந்துவதும், தாராளமாகசிறுநீர் வெளியேறுவதும் அவசியம்.

பாதங்கள் அடிக்கடிவீக்கம் ற்படுபவர்கள் திக நேரம்நிற்பதோ, திக நேரம் கால்களைகீழே தொ‌‌ங்கப்போட்டுக் கொ‌‌ண்டு ட்காருவதோ கூடாது.

இரவில் படுக்கப் போகும்போது உடலைவிட பாதங்கள்சிறிது உயரத்தில் இருக்கும்படி படுத்தால் பாதங்களில்வீக்கம் ரியாகிவிடும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

புதன், 30 ஆகஸ்ட், 2017

அத்திப்பழ ஜூஸ் மருத்துவக் குணங்கள்:

 1. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலை சுறுசுறுப்படைய செய்கிறது.
 2. கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற செய்து ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை குறைய செய்கிறது. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயை வரவிடாமல் தடுக்கிறது.
 3. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் வாய்நாற்றம்  குறைய செய்கிறது. தலை முடி நீளமாக வளரச் செய்கிறது.
 4. அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us அத்திப்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:
 1. உலர்ந்த அத்திப்பழம் – 4
 2. எலுமிச்சை பழச்சாறு – 1
 3. புதினா இலை – 4
 4. மிளகு பொடி – 2 சிட்டிகை
 5. உப்பு – தேவையான அளவு
செய்முறை:

உலர்ந்த அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து நன்கு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அத்திப்பழச் சாறுடன் எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகு பொடி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அதனுடன் புதினா இலையைத் தூவி சாப்பிடலாம். இப்பொழுது சுவையான சத்தான அத்திப்பழச்சாறு தயார்.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy, 
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai  

Phone: 044-23728599 
 98840 76667
 81241 76667
 77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577Follow Us 

தர்பூசணி பீட்ரூட் ஜூஸ்தேவையான பொருட்கள்:
 1. தர்பூசணித் துண்டுகள் – 2 கப்
 2. பீட்ரூட் துருவல் – 1 கப்
 3. எலுமிச்சம் பழம் – 1
 4. ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
 5. தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை:

எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ருட்டை துருவி அதை லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். தர்பூசணித் துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கவேண்டும். வதக்கிய பீட்ரூட் துருவலுடன் விதை நீக்கிய தர்பூசணி துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த கலவையை வடிகட்டி அதனுடன் ஏலக்காய் பொடியும் தேனும் கலந்துக் கொள்ளவேண்டும்.இப்பொழுது சுவையான சத்தான தர்பூசணி பீட்ரூட் ஜீஸ் தயார்.