வியாழன், 30 நவம்பர், 2017

ஆண்குறிப்புண் மறைய எளிய முறை


தேன் – 75 கிராம்

நெய் – 75 கிராம்

பால்  100 மி.லி

தண்ணீர் – 100 மி.லி

     மேற்கண்டவைகளை ஒன்றாய் கலந்து காய்ச்சி இரவு உணவுப்பின் உட்கொள்ள உடல் வலிமையாகும். ஆண்குறிப்புண், குறி விம்முகையில் ஏற்படும் வலி, சிறுநீர்ப்பை அழற்றி ஆகியவை தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


100 கிராம் உணவுப் பொருட்களில் உள்ள பொட்டாசியத்தின் அளவு


உணப் பொருள்  - பொட்டாசியம் (மி.கி)

சோளம்         - 290

பச்சரிசி         - 110

புழுங்கலரிசி     - 161

கோதுமை       - 349

மைதா          - 101

உளுந்துப் பயிறு - 643

மொச்சை        - 323

பாதாம் பருப்பு   - 856

முந்திரி(வறுத்தது) – 425

வேர்க்கடலை    - 686

பசும்பால்        - 140

பப்பாளிப்பழம்   - 234

கோழிமுட்டை   - 129

ஆட்டிறைச்சி    - 290

மீன்            - 304

கோஸ்          - 341

கேரட்          - 340

உருளைக்கிழங்கு – 503


பசலைக்கீரை    - 470

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

பொட்டாசியம் தாது நம் பொக்கிஷம்


     தாது உப்புக்களில் முக்கியமான ஒன்று பொட்டாசியம். சராசரி மனித உடலில் சுமார் 250 கிராம் பொட்டாசியம் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு பல்வேறு திசுக்களில் செல்களிலும், ரத்த வெள்ளை அணுக்களிலும் இடம் பெற்றிருக்கும். மீதமுள்ள பொட்டாசியம் கூடுதல் செல்லுலார் திரவங்களில் இருக்கும்.

     நாம் தினமும் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் 2-4 கிராம் பொட்டாசியம் கிடைக்கிறது. பொதுவாக நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் நிறைய பொட்டாசியம் இருப்பதால், சராசரி மனிதர்களிடையே பொட்டாசிய குறைபாடு ஏற்பட வாய்ப்பு குறைவு.

     பொட்டாசியம் நமது உடலில் பல்வேறு பணிகளைச் செய்கிறது. அவற்றில் முக்கியமானது கார அமில சமன்பாடு. செல்களில் கார அமில சமன்பாட்டை முறைப்படுத்துவதில் இது பெரும்பங்கு வகிக்கிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக உள்ளது.

     உடலில் பொட்டாசியம் அளவு குறைந்தால் ஹைபோகலீமியா நோய் ஏற்படும். இந்நோய் தொடர்ந்தால் நெஞ்சுப்பையின் தசைப் பகுதி, சிறுநீரகங்கள் ஆகியவை பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

நமது உணவுகள் அனைத்திலும் பொட்டாசியம் இருப்பதால் பொட்டாசியம் குறைப்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

மாதவிடாய் உண்டாகும் உடல் பருமன் தீர:


கருஞ்சீரகம் – 50 கிராம்

வெந்தயம் – 50 கிராம்

முருங்கை இலை (காய்ந்தது) – 50 கிராம்

வேப்பம்பூ – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

திப்பிலி – 25 கிராம்

ஏலக்காய் – 25 கிராம்

தேன் – ¾ கிலோ

     முதலில் தேன் தவிர மற்ற சரக்குகளை ஒன்றாக்கி, தூள் செய்து கொள்ளவும். பின்னர் தேனை பாத்திரத்திலிட்டு சூடு செய்து நுரை நீக்கவும். பின் பொடித்து வைத்துள்ள தூளை சிறிதாகக் கொட்டி நன்கு கிண்டி இறக்குவும். சூடு ஆறிய பிறகு நெய் 50 கிராம் உருக்கி கலந்து லேகியத்தைப் பத்திரப்படுத்தவும்.


     இதில் காலை, இரவு இரண்டு கிராம் வீதம் தொடர்ந்து உணக்குப்பின் சாப்பிட்டு வர, உடல் பருமன், தொப்பை தீரும். பெண்களுக்கு மாதவிடாய் தடையேற்பட்டு உண்டாகும் உடல் பருமன் தீரும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

புதன், 29 நவம்பர், 2017

விந்து நஷ்டம் நீங்க கடலைப் பருப்பு லேகியம்


கடலைப்பருப்பு 100 கிராம் வாங்கி நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். 100 கிராம் சர்க்கரையை 100 கிராம் பசும்பாலில் கலந்து அடுப்பிலேற்றி எரிக்கவும். பாகுபதம் வந்ததும் கடலை மாவையும், அத்துடன் 100 கிராம் சேர்த்து நன்றாகக் கிண்டி இறக்கிவிடவும்.

     தினசரி காலையில் 10 கிராம் அளவு சாப்பிட இளைத்த உடல் பருத்து, விந்து நஷ்டம் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


இதயநோய் குணமாக:


மருதம்பட்டை – 200 கிராம்

தாமரைப்பூ – 200 கிராம்

ஏலக்காய் – 20 கிராம்

சுக்கு – 20 கிராம்

மிளகு – 20 கிராம்

திப்பிலி – 20 கிராம்

இலவங்கப் பட்டை – 20 கிராம்


     இவற்றை யெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய்களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

அருகம்புல் சாற்றின் பயன்கள்


1. இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது.

2.  மலச்சிக்கலை நீக்குகிறது.

3.ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது.

4. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது.

5.வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

6. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது.

7. தாய்பால் அதிகரிக்க செய்கிறது.

8. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


ரத்தக் கொதிப்பு நீங்க:


     ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக்கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.


     மருதமரப் பட்டை 200 கிராம், சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம், மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள்செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, ரத்த அழுத்தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

செவ்வாய், 28 நவம்பர், 2017

பீனிசத் தலைவலி (சைனஸ்) தீர:


i) மஞ்சள், மிளகு, மிளகாய் வகைக்கு 5 கிராம் எடுத்து, 100 மிலி நல்லெண்ணெயிலிட்டு கொதிக்க வைத்து தைலத்தை வடிகட்டவும். இதை தினசரி தேய்த்துவர சைனஸ் அதாவது, பீனிசத் தலைவலி தீரும்.

ii) மஞ்சளின் நுனிப்பகுதியை சுட்டு உண்டாகும் புகையை நாசியில் சுவாசித்துவர பீனிசத் தலைவலி நீங்கும்.

iii) சுக்கு – 5 கிராம்
மஞ்சள் – 5 கிராம்
மிளகு – 5 கிராம்


மூன்றையும் 100 மிலி நல்லெண்ணெயிலிட்டு கொதிக்கவைத்து, கிடைக்கும் தைலத்தை தலைமுழுகி வர பீனிசத் தலைவலி நீங்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

குமரி என்னும் சோற்றுக் கற்றாழை


ஏழுமுறை நீரில் கழுவி சுத்த செய்த
சோற்றுக் கற்றாழைச் சாறு – 1 கிலோ

விளக்கெண்ணெய் – 1 கிலோ

வெள்ளை வெங்காயச் சாறு – ½ கிலோ

பனங்கற்கண்டு – ½ கிலோ

     மேற்கண்டவைகளை ஒன்றாகக் கலந்து சுண்டக் காய்ச்சி இறக்கவும்.
     இதை காலை, மாலை உணவுக்குப்பின் 10 மி,லி அளவு சாப்பிட வயிற்றுவலி, குன்மக்கட்டி, உடல் சோர்வு, தேக வெப்பம், நீர்வடியும் ரணங்கள், ஆண் குறிப்புண், சீழ் வடிதல் போன்ற குறைகள் தீரும்.

     மருந்துண்ணும் காலங்களில் காரம், புளி, போகம், புகை, மது நீக்கவும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

     

முக்கூட்டு நெய் (ஆமணக்கு, நல்லெண்ணெய், பசு நெய்) நீக்கும் பிணிகள்:


     ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இம்மூன்றும் கலந்த கலவையே முக்கூட்டு நெய் என வழங்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய் 60 மி.லி., நல்லெண்ணெய் 40 மி.லி., பசு நெய் 20 மி.லி. எடுத்து மூன்றையும் இதே அளவில் கலந்து, தலை முழுகி வரலாம்.

     கண் நோய்கள், வாந்தி, பித்தம், குடற்புண், மூல நோய்கள், இளநரை, வழுக்கை, சீதபேதி போன்ற நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் மேற்கண்ட முறைப்படி முக்கூட்டு நெய் சேர்த்து, வாரம் ஒரு முறை தலை முழுகி வர, பிணி நீங்கிப் பெருவாழ்வு பெறலாம்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


அபார நினைவாற்றல் பெற:


பொன்னாங்கண்ணி – 100 கிராம்

கரிசலாங்கண்ணி - 100 கிராம்

சீந்தில் - 100 கிராம்

வல்லாரை - 100 கிராம்

     ஆகியவற்றை எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து ஒன்ரு கலந்து தூள் செய்துகொள்ளவும்.

     இதில் மூன்று கிராம் அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அபார நினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel


திங்கள், 27 நவம்பர், 2017

தைராய்டு பிரச்சனைகளைச் சரியாக்கும் தினை தோசை


  தினைமாவு – 1 கப், 

தோசை மாவு- 4 கப்,

சீரகம் – ¼ டீஸ்பூன், 

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, 

உப்பு – தேவையான அளவு.

         வழக்கமாக தோசை செய்வதற்கு அரைத்திருக்கும் மாவில் தினை மாவு, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, மெல்லியதாக பொன்னிறத்தில் தோசை சுட்டு எடுக்கவும். இதே போல் கம்பு மாவு, ராகி மாவு, மாக்காச் சோள மாவு ஆகியவற்றைக் கலந்தும் தோசை செய்யலாம். இத்தோசைக்கு கொத்துமல்லி சட்னி சூப்பராக இருக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel