சனி, 30 டிசம்பர், 2017

அதி நித்திரை


     நித்திரை செய்ய வேண்டிய அளவுக்கு அதிகமாக ஒருவன் நித்திரை செய்தால், அவன் மயக்கம், தலைவலி, பீனிசம், சுரம், திமிர், சோபை, ரத்த நாளங்கள் அடைபடல், அவனது தேக சுகமும் ஆயுளும் குறைவுபடும். இதனால் உண்டாகும் குற்றங்கள் நீங்க ஒருபோதுண்ணல், வமனம், வேது, நசியமாகிய சிகிச்சைகளைச் செய்து கொள்ளல் வேண்டும். நித்திரை மிதமிஞ்சி வருவதை உஷ்ண வீரியமுடைய வமன நசிய அஞ்சன சிகிச்சைகளாலும், இலக்கனங்களாலும் தடுக்கலாம்.
நித்திரை செய்யக் கூடாதவர்கள்:
     விஷத்தினால் பீடித்திருப்பவர்களும், தொண்டை நோயுள்ளவர்களும் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். இரவிலும் நித்திரை செய்யலாகாது.
குறைந்த நித்திரை:
     பயம், கோபம், மனக் கவலை ஆகிய இவைகள் இருப்பின் இவற்றை நீக்கியும், மாலையில் உடற்பயிற்சி செய்தும், எண்ணெய் நுலுங்குமா இவற்றைக் கொண்டு நீராடியும், பால், தயிர், மாமிசம் இவைபோன்ற உணவுகளைத் திருப்தியாக உண்டுபடுத்தால் குறைந்த நித்திரை நீக்கி, நிறைந்த நித்திரை உண்டாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

ரத்த செல்கள்


     இவற்றின்  மூன்று முக்கிய ரத்த செல்கள்

1. சிவப்பு இரத்தச் செல்கள்:

     இவைதான் ரத்தத்தில் மிக அதிகமானவை. இவை எலும்பு மச்சைகளில் உருவாகின்றன. சுமார் மூன்று மாதங்களில் அழிகின்றன. இவை மீண்டும் உண்டாக்கப்படுகின்றன.
     இரும்புச் சத்து, புரதம் ஆகியவற்றால் உண்டான ஹீமோகுளோபின் என்ற பொருளால் நிரப்பப்பட்டிருக்கும் ஹீமோளோபின் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. ஹீமோகுளோபின் உண்டாக்கப் போதிய இரும்புச் சத்து இல்லாததுதான் இரத்தச் சோகைக்கு காரணம்.

2. ரத்த வெள்ளை செல்கள்:

     நோய் தொற்றுதலை எதிர்த்துப் போரிடுபவை.

3. ரத்தத் தட்டுகள்:


     எலும்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இரத்தம் உறைவதற்கு இவை உதவுகின்றன.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

புங்கத் தைலம்


புரையோடும் ரணம், சொறி, சிரங்கு ஆகிய சருமப் பிணிகளுக்கு இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

தேவையான பண்டங்கள்:

புங்கன் வேர்ப்பட்டைச்சாறு – 300 கிராம்
தேங்காயெண்ணெய் – 150 கிராம்
தேங்காய்ப்பால் – 200 கிராம்
ரசகற்பூரம் – 5 கிராம்

     ரசகற்பூரம் தவிர்க்க மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்து காய்ச்சி பதமாக இறக்கிக் கொள்ள வேண்டும்.
     ஒரு பாத்திரத்தில் ரசகற்பூரத்தைப் பொடித்துப் போட்டு அதில் தைலத்தை வடிகட்டி கொள்ள வேண்டும்.
     வெளிப்பிரயோகமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

வெந்தயக்கீரை துவட்டல்


தேவையான பொருட்கள்;

வெந்தயக் கீரை – ஒரு கப்
தேங்காய்  – ஒரு மூடி துருவியது
துவரம் பருப்பு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 1 (பொடியாக அரிந்தது)
காய்ந்த மிளகாய் – 2
சோம்பு – ஒரு தேக்கரண்டி
பொரியரிசி – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

     துவரம் பருப்பை வேகவிடவும். தேங்காய் துருவலை தனியே வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, வதக்கி கீரையை அலசி நீரை வடியவிட்டு வேகவிடவும். சிறிது தண்ணீர் தெளிக்கவும். சோம்பு, பொரி அரிசி இவற்றைப் பொடி செய்யவும். கீரை வெந்ததும் இறக்கி வைத்து, தேங்காயத் துருவலைப் போடவும். துவரப் பருப்பு வெந்ததை போடவும். சோம்பு, பொரி அரிசி பொடிகளைப் போடவும். உப்பைத் தூள்செய்து போடவும். மதிய உணவில் சேர்த்து சாப்பிடவும். மாதவிடாய் நாட்களில் 6 நாட்கள் இவற்றை சாப்பிடவும்.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

வெந்தயக் குழம்பு


தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 200 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வற்றல் – 4
மல்லி – ஒரு தேக்கரண்டி (வறுத்து அரைக்கவும்)
சீரகம் – 3 தேக்கரண்டி
பூண்டு – 200 கிராம்
மிளகாய் – 3 ( நீளமாக வெட்டி)
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க – கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்

செய்முறை:

     பூண்டை உரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக வெட்டிக்கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதங்கியவுடன் புளிக்கரைசல், பூண்டு சேர்த்துக் குழம்பை வேகவிடவும். வெந்தவுடன் எண்ணெய் தெளித்த பின் இறக்கவும். குறைவாகப் போடவேண்டும்.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

வெள்ளி, 29 டிசம்பர், 2017

கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்


     அன்றாடம் ஒரு பழத்தை காலை உணவுக்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பயனைத் தரும். இதயத்தை வலுப்படுத்தி, ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு, ரத்தத்தின் வளத்தையும் பெருக்குகிறது.

100 கிராம் கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர்                   : 76.1 கிராம்
புரதம்                     : 1.5 கிராம்
கொழுப்பு             : 0.2 கிராம்
மாவுச்சத்து           : 14.5 கிராம்
சுண்ணாம்பு           : 0.01 கிராம்
பாஸ்பரஸ்                 : 0.04 கிராம்
இரும்பு               : 1 மில்லி கிராம்
ஏ வைட்டமின்        : 0 மைக்ரோ கிராம்
பி1 வைட்டமின்       : 0.03 மில்லி கிராம்
நிக்கோட்டின் அமிலம்  : 0.2 மில்லி கிராம்
பி2 வைட்டமின்       : 0.02 கிராம்
சி வைட்டமின்        : 212 மில்லி கிராம்
நார்                  : 6.9 மில்லி கிராம்


100 கிராம் கொய்யாப்பழம் தரும் சத்து : 66 கலோரிகள்


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்


நூறு கிராம் சாதாரண வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர்                        : 73.4 கிராம்
புரதம்                           : 1.1 கிராம்
கொழுப்பு                  : 0.1 கிராம்
மாவுச்சத்து                : 24.7 கிராம்
சுண்ணாம்பு                : 0.01 கிராம்
பாஸ்பரஸ்                 : 0.03 கிராம்
இரும்பு                    : 0.5 மில்லி கிராம்
ஏ வைட்டமின்             : 124 மைக்ரோ கிராம்
பி1 வைட்டமின்            : 0.05 மில்லி கிராம்
நிக்கோட்டின் அமிலம்       : 0.3 மில்லி கிராம்
பி2 வைட்டமின்            : 0.17 கிராம்
சி வைட்டமின்             : 6 மில்லி கிராம்
நார்                       : 0.5 மில்லி கிராம்

100 கிராம் சாதாரண வாழைப்பழம் தரும் சத்து : 104 கிலோரிகள்

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

பிரண்டை சப்பாத்தி


தேவையான பொருள்கள்:

பிரண்டை (மோரில் ஊற வைத்து உலர்த்தியது) – 2 கிலோ
கோதுமை மாவு – 3 கிலோ

 செய்முறை:

     பிரண்டையை அரைத்துப் பொடியாக்கி, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்திபோல் செய்து சாப்பிடலாம். ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு இது.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

கரிசலாங்கண்ணி சூப்


தேவையான பொருள்கள்:

கரிசலாங்கண்ணிக் கீரை – ஒரு கட்டு
தக்காளி – 2
வெங்காயம் – ஒன்று
மிளகு, சீரகம் – தலா அரை ஸ்பூன்
பூண்டு – 6 பல்
தனியா, புதினா இலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
பெருங்காயம் – கால் ஸ்புன்
எலுமிச்சை – ஒன்று
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

     கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பூண்டு,  தனியா, புதினா, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைத் தட்டிப்போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கீரையையும் நன்கு வதக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு பிரட்டவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்புப் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இந்த சூப்பை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல் பலமடையும். ரத்த சோகை மறையும்.CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

நீரிழிவு நோயில் ஏற்படும் சிறுநீரக கோளாறுக்கு நன் மருந்துசிறியாநங்கை – 25 கிராம்
வெள்ளருகு – 15 கிராம்
ஆடுதின்னாபாளை – 25 கிராம்
அவுரி – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
நீர்முள்ளி – 50 கிராம்
நெருஞ்சில் – 50 கிராம்
சாரணைவேர் – 50 கிராம்
சிறுபீளை – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
கீழாநெல்லி – 50 கிராம்
அருகம்புல் – 50 கிராம்

     ஆகியவற்றை ஒன்று கலந்து சூரணம் செய்துகொள்ளவும். மேற்படி சூரணத்தில் 2 கிராம் அளவு காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீரக வீக்கம், நீரடைப்பு, கல்லடைப்பு, ஆகியன தீரும்.
     தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் சீரான நிலையில் வரும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தடுக்கப்படும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

வியாழன், 28 டிசம்பர், 2017

உடல் பருமன் குறைக்க


தேவையான பொருட்கள்:
சுண்டை வற்றல் – ¼ கிலோ
வெந்தயம் – 200 கிராம்
கொள்ளு – 150 கிராம்
ஓமம் – 100 கிராம்
மிளகு – 50 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்

     இவற்றை ஒன்று கலந்து அரைத்து தூளாக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு காலை – மாலை தொடர்ந்து சாப்பிட உடல் பருமன், தொப்பை, வாயுக் கோளாறுகள், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் அழற்சி தீரும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

புடலங்காய் துவையல்


தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 200 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 25 கிராம்
மிளகாய் வற்றல் – 4 எண்ணிக்கை
மிளகு – 10 எண்ணிக்கை
பெருங்காயம், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
     முதலில் புடலங்காயை சிறிதாக அரிந்து, எண்ணெயிலிட்டு வதக்கவும். பின்னர் மற்ற சாமான்களையும் எண்ணெயில் வறுத்து, சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு தாளித்து, கெட்டியானதும் இறக்கவும்.
     பயன்கள்:
     உஷ்ண வியாதிகள், குடற்புண் உள்ளவர்களுக்கு உகந்தது. இதனை ரொட்டி, சப்பாத்தி, ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
     இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள துவையல்களை அனைத்துமே துணை உணவுகளாகவே கொள்வது நல்லது. ருசிக்காக, தினசரி சேர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையறிந்து அளவோடு உண்ணுதல் நலம்.
     இங்கு கூறப்பட்டுள்ள துவையல்கள், நோய்களின் அவஸ்தையைக் குறைக்க துணை மருந்தே தவிர முழுமையான மருந்தாகாது.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

சவ்வரிசி


     மாவுப் பொருள் தயார்செய்து உலர்த்தும் பொழுது ஈரப்பதம் குறைவாக இருக்கும்பொழுதே, அதை சல்லடைமீது வைத்து தேய்த்தால் அது ஓரே அளவுள்ள சிறு துண்டுகளாகக் கீழே இறங்கும். அவற்றை நாலு புறம் இழுத்து கட்டப்பட்ட துணித் தொட்டிலில் வைத்து அங்கும் இங்குமாக அசைக்கும் பொழுது, அவை உருட்சி அடைகின்றன. அவற்றை எண்ணெய் தடவிய வாணலிகளில் மினுங்கும் வரை இளம் வறுவலாக வறுத்தபின் சல்லடையினால் தரவாரியாகப் பிரித்தெடுத்த பொருள் சவ்வரிசியாகும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

சிறுநீரகங்களின் பணிகள்:


1. சிறுநீரகங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் பொருள்களை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகின்றன. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக பொருள்கள் காணப்படின் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் பணியினை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன.

2. உடலில் தண்ணீரின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

3. சில மருந்துகள், நச்சுப்பொருள்களை வெளியேற்ற உதவுகிறது.

4. ரத்தத்தில் அமில, கார அளவைக் கட்டுப்படுத்துகின்றது.

5. சிறுநீரகங்கள் ‘எரித்ரோபோய்டின் (Erythropoietn) என்னும் பொருளை உண்டாக்கி அதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

6. உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel

செரிப்பு மண்டலத்தின் பகுதிகள்:


     வாய், தொண்டை, உணவுக்குழல் (Mouth, pharyanx, Oesophagus)

இந்த உறுப்புகள் செரிப்பு வேலையில் முதல் கட்டமாகிய உணவை வயிற்றுக்குள் கொண்டு செல்லும் வேலைக்கு உதவுகின்றன. வாயில் பற்கள், நாக்கு, உமிழ்நீர் சுரப்பிகளின் திறப்பு ஆகியவை அடங்கியுள்ளன.

     பற்கள் உணவை அரைக்க மிகவும் முக்கியமானவை. நாக்கு என்பது தசையால் ஆன ஒரு உருப்பு. அதிகமாக அசையும் இயல்புடையது. இது சுவையறியும் உறுப்பாக இருக்கிறது. உணவை அரைப்பதற்கும், அதை உருண்டைகளாக அமைத்து விழுங்குவதற்கும் தயரான நிலையில் நாக்கின் பின்புறம் அனுப்பவும் செய்கிறது. பேசவும் நாக்கு உதவுகிறது. CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D
(Herbal)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy - Mumbai

Phone: 044-23728599

Mobile: +91.8608400035
+91.8608400041
+91.9176176667

what's app groups +91.8754473577


Follow Us

Subscribe Our YouTube Channel