புதன், 28 பிப்ரவரி, 2018

மன உளைச்சல் மற்றும் ரத்தக்கொதிப்பு சீராக:-துளசி இலை – 1 கைப்பிடி

ஆவாரம் பூ – 5 கிராம்

சீரகம் – 5 கிராம்

திப்பிலி – 5 கிராம்

     இவையனைத்தையும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துச் சாப்பிட, மன உளைச்சல் நீங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

     மேற்கண்ட குறைபாடுடையோர், எண்ணெய் வறுவல், மாவுப்பதார்த்தங்கள், அசைவ உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை அறவே நீக்கினால் நோயிலிருந்து முழுமையாய் மீளலாம்.

     புகை, போதையினால் தலைவலியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் காலை வெறும் வயிற்றில் கீழாநெல்லி, அதிமதுரம், சோம்பு இவற்றைச் சம அளவாய் எடுத்து, விழுதாய் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட, போதையால் வரும் தலைவலி தீரும். தொடர்ந்து சாப்பிட மது அருந்தும் பழக்கம் குறைய ஆரம்பிக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

தேவையற்ற இடங்களில் முடி உதிர:     சில பெண்களுக்கு ஹார்மோன் நோய்களால் இத்தகைய பிரச்சினைகள் வருவதுண்டு. மேலுதட்டுக்கு மேல் முடி முளைத்தல், கன்னங்களில் முடி முளைத்தல், ஆண்களைப்போல் கைகளிலும் உரோம வளர்ச்சி உருவாவதுண்டு. இது பெண்களிடையே மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கும்.

     இப்பிரச்சனைக்கும் குப்பைமேனியில் தீர்வு உண்டு. குப்பைமேனி இலை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்த்தூள், அரை தேக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து விழுதாய் அரைத்துத் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் கழுவி விடவும். தொடர்ந்து இதனை தயார் செய்து பயன்படுத்தி வந்தால், தேவையற்ற இடங்களில் உண்டாகும் உரோம வளர்ச்சி முழுமையாகச் சரியாகிவிடும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

குடல் உபாதைகள் தீர பலாப்பழ ஜூஸ்தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த, கொட்டை நீக்கிய,
சிறிதாய் அரிந்த பலாச்சுளைகள் – 200 கிராம்

நெல்லிக்காய் சாறு – 50 மி.லி

தேங்காய்ப்பால் – 100 மி.லி

சர்க்கரை – 2 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 3 சிட்டிகை

ஏலத்தூள் – 3 சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

     பலாச்சுளைகளை நெல்லிக்காய்சாறு சேர்த்து மிக்ஸிலிட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்பால், சர்க்கரை, மிளகுத்தூள், ஏலத்தூள், தண்ணீர் தேவைக்கேற்ப சேத்து அருந்தவும்.

     சிறு குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு நல்லது. ஜீரண சக்திக்கு ஏற்ப எடுத்துக் கொள்வது நல்லது. குடல் உபாதைகள் தீரும். நீரிழிவு நோய்க்கு இது உகந்ததல்ல.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

காலை உணவு அவசியம்:-     நகரங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களைத் தவிர மற்ற வீடுகளில் காலை உணவு என்பது மிகவும் எளிதாகவே அமைந்துள்ளது.

     3 அல்லது 4 இட்லி அல்லது பொங்கல் அல்லது உப்புமா என்றால் 100 மில்லி கொள்ளளவு உள்ள இரண்டு கப். இவற்றுடன் சேத்துச் சாப்பிடக்கூடிய சாம்பார் ஒரு கப், சட்டினி அரை கப். இவற்றுடன் ஊறி முளைத்த பயறு அரை கப் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்.

     காலையில் இறைச்சியோ, மீனோ சாப்பிடுவதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் நமது உணவுப் பழக்கப்படி காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே குறைந்தபட்ச இடைவெளியான ஐந்து மணி நேரம் பெரும்பாலும் பராமரிக்கப்படுவதில்லை. எனவே, காலையில் மீனோ, மாமிசமோ சாப்பிடுவதால் அது செரிமானமாவதற்கு முன்னால் அதன்மேல் மதிய உணவைத் திணிக்கும் நிலை ஏற்படும்.

     காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு கப் மோரோ, பழச்சாறோ, இளநீரோ ஒரு டம்ளர் குடிக்கலாம். காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

ஆண்மை அதிகரிக்கும் அரைக் கீரை கூட்டுதேவையான பொருள்கள்

அரைக் கீரை – 2 கட்டு

கடுகு – அரை ஸ்பூன்

தக்காளி – 4

வெங்காயம் – 2

எண்ணெய் – 2 ஸ்பூன்

பெருங்காயம் – புளியங்கொட்டை அளவு

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

துவரம் பருப்பு – 100 கிராம்

மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

     முதலில் கீரையை நன்றாக அலசி எடுத்துப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு, அதோடு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரில் வேகவைத்து எடுத்து கடைந்துகொள்ளவும்.
     பிறகு, வாணலியில் வெங்காயம், தக்காளியை ஆகியவற்றை நறுக்கிச் சேர்த்து எண்ணெய், கடுகு, பருப்புப் போட்டுத் தாளித்து அத்துடன் கீரையையும் சேத்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வேகவைத்து, கடைந்த பருப்பையும் அதோடு கடைசியாகச் கலந்துகொள்ளவும்.
     இந்த கூட்டு, சளி, இருமல் போன்றவற்றைத் தீர்க்கும். முடி கொட்டுதல், கண் பார்வைக் கோளாறுகளுக்கும் ஏற்ற மருந்து. அரைக்கீரையை அதிகம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தாதுவை வளப்படுத்தும் உளுந்துக் கஞ்சிநெய்யரிசி – 100 கிராம்

கருப்பு உளுந்து – 50 கிராம்

மிளகு – 10 எண்ணிக்கை

     மூன்றையும் நன்றாக அலசி தண்ணீர் அதிகம் சேர்த்து தேவையான அளவு உப்புப் போட்டு கஞ்சியாகக் காய்ச்சவும்.

     21 நாட்கள் தொடர்ந்து உணவுகாக சாப்பிட தாதுவை வளப்படுத்தும். எலும்பு உறுதியாகும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

ஜலதோஷம் பற்றி அறிவோம்…..!     ஒருவகை வைரஸால் தோற்றுவிக்கப்படும் இந்நோயானது பலரையும் எளிதில் கவரும் தன்மையுடையது. காற்றின் வழி பரவும் நோய்கண்ட ஒருவருடன் நெருக்கமாய் பழகுவதாலும் தொற்றிக்கொள்ளும்.

     ஜலதோஷத்தில் அதீதக் களைப்பு, சோர்வு, உடல் தளர்வு, உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்துப்போதல் போன்ற குறிகணங்களைக் காட்டும். தீடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் ஜலதோஷம் எளிதில் பற்றிக்கொள்ளும்.
     மூக்கின் உட்பக்கம் எரிச்சல், மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி, தும்மல், தொண்டை எரிச்சல் ஆகியவை தொக்க கால அறிகுறிகளாகும்.
     நோய் கடினப்பட்டால் சளி கெட்டித்தன்மையாய் காணப்படும். தொண்டைக்கும் மூச்சுக்குழலுக்கும் ஜலதோஷம் பரவி விடாத இருமல் உண்டாகும். காய்ச்சலும் காணப்படலாம்.

     ஜலதோஷம், இருமல் நீங்க மஞ்சளை சூடான பாலில் கலந்து சாப்பிட குணமாகும். ஜலதோஷம் இருபவர்கள் சுரைக்காயை தவிர்ப்பது நல்லது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel
காசநோய் மற்றும் மார்பு வலி நீங்க அனுபவ மருந்து:-1. சுக்கு – 100 கிராம்

2. மிளகு – 100 கிராம்

3. திப்பிலி – 100 கிராம்

4. சீரகம் – 100 கிராம்

5. ஏலக்காய் – 100 கிராம்

6. கொத்துமல்லி – 100 கிராம்

7. சின்னகற்கண்டு – 1 கிலோ

8. எலுமிச்சைப்பழம் – 20

9. இளநீர் – 3

10. பசுநெய் – ¼ கிலோ

11. தேன் – ½ கிலோ

     முதலில் 1 முதலில் 6 வரை சரக்குக்களைத் தூள் செய்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
     இளநீரை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பேற்றவும். பின்னர் பாத்திரத்தில் எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து சாறு சேர்த்து, அத்துடன் கற்கண்டையும் சேர்த்து சிறு தீயாய் எரிக்கவும். பாகுபதம் வந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பொடியை சிறிது சிறிதாய் தூவிக் கிளறவும். பின்னர் தேன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். லேகியம் நன்கு ஆறிய பின்பு நெய்யை உருக்கி கிளறி பத்திரப்படுத்தவும்.
     இந்த லேகியத்தில் 1 ஸ்பூன் (5கிராம்) அளவு காலை, மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டுவர பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம், மார்வு வலி, காசநோய் ஆகியன நீங்கும். இது கை கண்ட அனுபவ மருந்து.
     மேற்கண்ட மருந்து பித்த வாய்வு லேகியம் என்ற பெயரில் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

தொண்டைச் சதை கரைய வெளி உபயோக மருந்துசிறிய நங்கை பொடி – 100 கிராம்

மாசிக்காய் தூள் – 10 கிராம்

சமையல் மஞ்சள் தூள் – 10 கிராம்

படிகாரபற்பம் – 10 கிராம்

     இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து பொடியாக்கவும். இந்தப் பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலை, மாலை வாய் கொப்பளித்து வர, ஒரே வாரத்தில் தொண்டைச் சதை (Tonsilitis) வளர்ச்சி கரையும்.