சனி, 31 மார்ச், 2018

துளசி இலை கீழ்க்காணும் குறைகளை வேரறுக்கும் வல்லமை பெற்றது…!§  வெறிநோய், கோபம், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

§  துளசியினால் அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.

§  உடம்பில் வாதமிகுதியைத் தன்னிலைப்படுத்தி கபத்தை விரட்டும்.

§  குழந்தைகளுக்கு உண்டாகும் கணச்சூட்டைக் குணமாக்கும்.

§  மாந்தம், மாந்த சுரம் தீர்க்கும்.

§  இருமல், குத்திருமல், முத்தோஷம் மறையும்.

§  கட்டி, வண்டுக்கடி, தோல் நோய்கள் மறையும்.

§  எலி நஞ்சு, வெட்டுக்காயங்களைக் குணப்படுத்தும்.

§  விஷத்தன்மை, முக்குற்றம் விலக்கும்.

§  இரைப்பு, வயிற்றுப்புழு, மார்புச்சளி போன்றவற்றை நீங்கும்.

     ஆகவே, காலையில் துளசியிலை நான்கு சாப்பிடுவதால் நலம் உண்டாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) நீங்க:     பெரிய நோய்களுக்குத் தொடர் சிகிச்சைமேற்கொள்ளும்போது சில மருந்துகளின் ஒவ்வாமையினால் (ALLERGY) நாக்கில் புண், நாக்கு வெடிப்பு, தொண்டைப் புண், மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், வயிற்று வலி, உடல் சில்லிட்டு போதல், வாந்தி, பேதி போன்ர பக்கவிளைவுகள் (SIDE EFFECTS) உண்டாகலாம். இத்தகைய குறைகளுக்கு அறுகம்புல்லை மிஞ்சிய மருந்தொன்றுமில்லை.

     ஒரு கைப்பிடி அறுகம்புல்லையும் ஐந்து மிளகையும் சேத்து நீரிலிட்டு கொதிக்க வைத்து அதிகாலையில் ஒரு டம்ளர் அருந்த மேற்கண்ட பக்க விளைவுகள் எல்லாம் தீரும். ஆங்கில மருந்துகளுக்கு அடிமைப்பட்டுப் போன ஆத்மாக்களை மீட்டெடுக்கும் தெய்வம் அறுகம்புல்லேயாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

உடல் வறட்சி நீங்க:     ஒரு கைப்பிடி அளவு அறுகம்புல்லைக் கொண்டு வந்து, அத்துடன் 20 சீரகம், மூன்று சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து விழுதாய் அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலக்கி வடிகட்டி சாறினை மட்டும் அதிகாலையில் அருந்தவும். உடல் வறட்சி நீங்கும்.

     ஒரு கைப்பிடி அறுகம்புல்லுடன் அரை ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து  அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வர, இளைத்த உடல் பெருக்கும்.

     அறுகம்புல்லை சூடான நிரில் ஊறப் போடவும். இதை அதிகாலையில் வடிக்கட்டி, இத்துடன் சம அளவு சூடான பாலையும் சேர்த்துப் பருகி வர, கண்நோய், பார்வைக்கோளாறுகள், தலை நோய், கண்ணில் சதை வருதல் போன்ற குறைப்பாடுகள் நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

உடைந்த எலும்புகள் ஒட்ட:     துவரை இலை, ஆவார இலை ஆகியவற்றை வகைக்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளவும். இத்துடன் 50 கிராம் உளுந்து சேர்த்து, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை துணியில் தடவி கட்டுப் போட்டால், உடைந்த எலும்புகள் கூடும்.

கருவேல மரத்தின் பச்சைக் காய்களை 100 கிராம் அளவில் சேகரித்துக் கொள்ளவும். இதை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்துக் கொள்ளவும். சுத்தமான நல்லெண்ணெய் ஒரு லிட்டர் எடுத்து அடுப்பிலேற்றவும். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். பின்னர் இந்த தைலத்தை ஆறச் செய்து வடிகட்டிக் கொள்ளவும்.
     இத்துடன் மறுபடியும் 20 கிராம் தேன் மெழுகு சேர்த்து நன்கு காய்ச்சவும். தைல பதத்தில் இறக்கிவிடவும். இந்த எண்ணெயை உடல் முழுக்க பூசி மசாஜ் செய்தால், உடல் வலியெல்லாம் பறந்து போகும். உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

மூட்டு வலி மற்றும் வீக்கம் குணமாக:     நான்கு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை எடுத்துக்கொண்டு, அத்துடன் சிறிது மிளகு, சீரகம், ஆறு பல் பூண்டு, ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வடிகட்டி அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி முற்றிலும் குணமாகும். கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் 21 நாட்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் முழுமையான குணம் பெறலாம்.

     உளுந்து, கஸ்தூரி மஞ்சள், கோதுமை மாவு, ஓமம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதனை நெந்நீரில் குழைத்து, துணியில் தடவி வீக்கம் உள்ள பகுதியில் கட்டுப் போட, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு அலர்ஜி ஆகியவை குணமாகும்.
 CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

வெள்ளி, 30 மார்ச், 2018

ஓரிதழ் தாமரை - மூலிகை வயக்ரா

ஆண்மை குறைபாடு நீங்க , விந்தணுக்கள் அதிகரிக்க , உடல் குண்டாக, ஆண்குறி பூஷ்டி ஆக உதவி செய்கிறது ஓரிதழ் தாமரை.

விந்து தண்ணீர் போல் உள்ளதா, விந்து நஷ்டப்பட்டு விட்டதா, விந்து அணுக்கள் குறைவாக உள்ளதா, கை பழக்கதி ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா?

இந்த மூலிகையை உட்கொள்வதின் மூலம்  விந்து அதிகமாகிறது தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது,  விந்தணுக்கள் அதிகமாகிறது,  உடல் வசீகரம் ஆகிறது          உடல் பருக்க உதவி செய்கிறது,  ஆண்குறி பெரிதாகிறது,  ஆண்மை அதிகமாகிறது.

இந்த மூலிகையை சாபிட்டால் இழந்த அந்த சக்தியை விட பலமடங்கு அதிகமாகிறது.

திருமணம் செய்ய போகும் ஆண்கள் ஒருமதாதிர்க்கு முன்பு இந்த மூலிகையை முறையாக காலை மாலை பாலுடன் சாபிட்டு வந்தால் முதல் இரவில் எல்லை இல்லா இன்பத்தை பெறுவார்கள்.

உண்ணும் முறை :

இதன் தண்டு, வேர்,  இலை ஆகியவை எடுத்து நன்றாக பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி (Spoon) எடுத்து பாலுடன் சாபிடவேண்டும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

உடல் சூடு தணிய - நன்னாரி

1. நன்னாரி, வெட்டி வேர் – இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் பித்தம், உடல் சூடு தணியும். 

2. நன்னாரி வேரை ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் (2 டம்ளர்) ஊற்றிக்கொதிக்க வைத்துக் குடித்தால் வாத நோய்கள் தீரும்.

3. நன்னாரி வேரை இடித்துச் சாறு எடுத்து, காலை, மாலை இருவேளையும் குடித்துவந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

4. நன்னாரி வேரை இடித்துச் சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரணம் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

சிறுநீர் பிரச்சனைகளுக்கு

1. நெருஞ்சில் காயைப் பொடிசெய்து, தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்தால்நீர் எரிச்சல், சிறுநீர் குறைவு, நீர் அடைப்பு, சதை அடைப்பு போன்றகுறைபாடுகள் தீரும்.

2. நெருஞ்சில் காய் (10 கிராம்), சிறுகண்பீளை வேர் (10 கிராம்) – இரண்டையும்ஒன்றாகச் சேர்த்து அரைத்து பசும் பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் ஒழுக்குகுணமாகும்.

3. நெருஞ்சில் விதையை (ஒரு கைப்பிடி) செவ்விள நீரில் ஊறவைத்துஅரைத்து, காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பத்து நாள்களுக்குச்சாப்பிட்டால் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது நிற்கும்.

4. யானைநெருஞ்சில் இலையை அரைத்து தண்ணீரில் கலந்து குடித்தால்சிறுநீரில் சீழ் வருவது நிற்கும்.