திங்கள், 30 ஏப்ரல், 2018

ஆண்மை இழப்பாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள்…!!!

     ஆண்மை இழப்பாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோய் கண்டவர்களாயுள்ளனர். ஏறக்குறைவு – ஆண்குறி எழுச்சி குறைபாடு காண்கின்றனர்.

இரண்டு காரணங்களாவன:
1. உள ரீதியானது. (Psychogenic)
2. உடல் ரீதியானது. (Organic)
     சர்க்கரை வியாதியாளர்களுக்கு உருவாகும் இந்நிலையும் இரண்டு காரணங்களைக் கொண்டது.

1. ரத்த ஓட்டக் கோளாறு (Vascular diseases)
2. தானியங்கி நரம்புக் கோளாறு (Autonomic neropathy)
இது நாள்பட தொடரும் கோளாறு ஆகும்.
1. இதில் ஆண்குறி எழுச்சி முதலில் குறையும்.
2. விந்து வெளியேற்றக் குறைபாடு பின்பு உருவாகிறது.
3. இரவு நேர தன்னிச்சை எழுச்சி உருவாவதில்லை.

     இக்குறைபாடுள்ள ஆண்கள் பொதுவாக வீக்னெஸ் மட்டும் மருத்துவரிடன் சொல்லி நேரடியான குறைபாட்டினை மறைத்துவிடுவர். மருத்துவரிடம் உடல்நல குறைவை மறைக்காமல் கூறுவது சிறந்த பலனை அளிக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

நினைவாற்றல் தரும் வல்லாரை சட்னி

தேவையானவை:

வல்லாரைக் கீரை – (ஆய்ந்தது)

புதினா இலை – தலா ஒரு கப்

கொத்தமல்லி இலை – அரை கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப

சின்ன வெங்காயம் – 10,  கடுகு

உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்

எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறியவுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும். சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, ரத்த பேதியால் உண்டாகும் கடுப்பு போன்றை தீரும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

பூனைக் காலி விதையின் பயன்கள்

           பூனைக் காலி விதையை ஆண், பெண் இருவருமே சாப்பிடலாம். குறிப்பாகமூளையை (BRAIN) பலப்படுத்துவது, முதுகெலும்பு வலியை குணப்படுத்துவது,உடலைத் தேற்றுவது, பக்கவாதத்தை குணப்படுத்துவது, ஆண்களுக்குஉண்டாகும் நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
           தேவையான அளவு பூனைக் காலி விதையை பாலில் போட்டு வேகவைத்து அதன் தோலை நீக்கி நன்கு பொடி செய்து கொள்ளவும். இதை தினசரி இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர மேற்கண்ட பிணிகள் விலகும்.

சித்திர மூல வேர்ப்பட்டை – 50 கிராம்
பூனைக்காலி விதை – 50 கிராம்
முருங்கை விதை – 50 கிராம்
அக்ரகாரம் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
         இவைற்றை தூள் செய்து வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட நடுக்கு வாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

அடங்காத குமரிகளை அடக்க மதன கல்ப லேகியம்:

கடலைப்பருப்பு-15கிராம்

சாரப்பருப்பு-15கிராம்

கருப்பு உளுந்து-15கிராம்

நீர்முள்ளி விதை-15கிராம்

பூனைக்காலி விதை-15கிராம்

கருப்பு எள்-15கிராம்

அமுக்கரா கிழங்கு-15கிராம்

அதிமதுரம்-15கிராம்

ஜாதிக்காய்-15கிராம்

கண்டத்திப்பிலி-15கிராம்

கருஞ்சீரகம்-15கிராம்

நன்னாரி வேர்-15கிராம்

குரோசாணி ஓமம்-15கிராம்

அனைத்தையும் பொடித்து தூளாக்கி சலித்துக் கொள்ளவும். அரை  கிலோவெல்லத்தை அடுப்பேற்றி, பாகாக்கி மேற்படி சூரணத்தைப் போட்டு கிளறி100 கிராம் தேன், 100 கிராம் நெய் சேர்த்து நன்று கிளறி பத்திரப்படுத்தவும்.
காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வர நரம்பு முறுக்கேறி ஆண்மை பீறிடும். மனக்களிப்பை உண்டாக்கும். சோர்வு, அசதி நீங்கி உறவில் இயலாமை நீங்கி, இன்பம் தரும் அருமையான லேகியம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

நீரிழிவு கட்டுப்படுத்தும் வரகு ரொட்டி

தேவையானவை:

வரகு மாவு – 2 கப்

தேங்காய் நறுக்கியது – ¼ கப்

கொத்து மல்லித்தழை – 1 கப்

நறுக்கிய வெங்காயம் – ¼ கப்

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

      ஒரு பாத்திரத்தில் வரகு மாவு, பொடியாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள், கொத்துமல்லித்தழை, வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து இளஞ்சூடான தண்ணீர் விட்டு கலந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

       மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, வாழை இலையில் சற்று கனமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்தவுடன் எடுத்து புளி இஞ்சி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீரிழிவு மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துகிறது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

சனி, 28 ஏப்ரல், 2018

பூண்டை உபயோகப்படுத்தும் முறை

1.   பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.
2.   நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.
3.   பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.
4.   பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
5.   பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல நிறைய அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
6.   தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.   பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
8.   பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.
9.   காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.
10.பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.
11.  பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

மாதவிடாய்க் கோளாறுகள் சீராக்கும் நாயுருவி

1.   நாயுருவி இலைச்சாற்றுடன் துளி பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட, வயிற்று வலி உடனே விலகும்.
2.   நாயுருவி சாற்றை 30 மி.லி அளவில் அதிகாலையில் தினசரி சாப்பிட்டு வர, முறையற்ற மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும்.
3.   நாயுருவி இலைச் சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவில் சேர்த்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் உடனே குணமாகும், மேலும் பெண்களின் மர்மப் புண்களும் ஆறும்.
4.   நாயுருவி இலையை ஐந்து எண்ணிக்கையில் எடுத்து, அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து விழுதாய் அரைத்துச் சாப்பிட, அனைத்து வகையான காய்ச்சல்களும் விலகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகை கசாயம்:

மருதம்பட்டை – 200 கிராம்
ஆவாரம் பூ – 50 கிராம்
தாமரைப் பூ – 50 கிராம்
நன்னாரி – 50 கிராம்
நாவல்கொட்டை – 50 கிராம்
நெல்லி – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
தான்றிக்காய் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
     கருஞ்சீரகம், சீரகம், சோம்பு மூன்றையும் லேசாக வறுத்து, பிற சரக்குகளுடன் சேர்த்து சூரணமாக்கிப் பொடியாக்கிக் கொள்ளவும். சர்க்கரை வியாதியினர், டீ, காபிக்குப் பதிலாக இதனை உபயோகிக்கலாம். டீ போன்று இதுவும் சுவையான பானம், காலை, மாலை உபயோகிக்கலாம்.