வெள்ளி, 13 ஏப்ரல், 2018

உடல் உஷ்ணம் தீர கம்பு களி



கம்பு – 1 கப்

மோர் – 1 கப்

இந்துப்பு – சிறிதளவு

சாம்பார் வெங்காயம் – சிறிதளவு

     கம்பை உமி நீக்கி சுத்தம் செய்து ரவை போல் இடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். 1 கப் கம்பு ரவைக்கு 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். பிறகு கம்பு ரவையை கெட்டியான மோர், உப்பு சேர்த்து களி போல் வரும் வரை கிண்டி இறக்கவும். இதனுடன் புதினா சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக