திங்கள், 9 ஏப்ரல், 2018

பொருந்தும் உணவு சில குறிப்புகள்



     தனது உடலின் தன்மை அறிந்து, காலமும் இடமும் கருதி நன்றாகச் சுவைத்து செரிக்கும் அளவுக்கு உண்டு, உடம்புக்குத் தேவைப்படும் உழைப்பையும் தந்து வருபவ்ர்கள் நோயற்ற வாழ்வும் வலிமை பொருந்திய உடலுடனும் நெடுங்காலம் உயிர் வாழ்வர் என்பது உறுதி.
     நடுப்பகலில் செழிப்பான, நெய்ப்பான பொருட்களையும் இரவு நேரத்தில் எளிய உணவுகளையும் ஆராய்ந்து உண்ணலாம்.

     உடல் உழைப்பு மிகுதியில்லாதோர் விடியற்காலையில் எந்த உணவும் உட்கொள்ள வேண்டாம். நீர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில் அவர்கள் இரவில் உண்டது தூக்கத்தில் ஜீரணம் முழுமையடையாமல் காலையில் விழிதெழுந்த சிறிது நேரத்தில் பிறகே முழுதுமாக செரிட்மானம் அடையும். காலையில் சிறிது நேரத்திற்குப் பிறகு சிறிதளவு உணவு உண்ணலாம்.

     உடல் தன்மையைப் பொறுத்தும் உணவு முறைகளை அமைத்து கொள்ளுதல் வேண்டும். பருத்த உடல்வாகு உள்ளவர்கள் (காற்றின் கூறு மிகுதியாகையால்) கிழங்குகள் மற்றும் வாழைக்காய் போன்ற வாயுப் பண்டங்களை விலக்குதல் வேண்டும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் உடல் சூடான அமைப்பு உள்ளதால் இவர்கள் சூடு மிகுந்த பாகற்காய், கத்திரிக்காய் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்த்தல் நலம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக