புதன், 11 ஏப்ரல், 2018

தாது விருத்திக்கு & நரம்புத் தளர்ச்சிக்கு மருந்து:


தாது விருத்திக்கும் உடல் வலிமைக்கும் முருங்கைப்பூ சிறந்ததாகும். ஒரு டம்ளர் பசும்பாலில் கொஞ்சம் முருங்கைப் பூக்களைப் போட்டு நன்றாகக் காய்ச்சி இரவு படுக்குமுன் அன்றாடம் சாப்பிட்டு வரவும்.

நல்முருங்கை, நறுந்தாளி, தூதுளம், பசலை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றுடன் நெய், மிளகு, உப்பு சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிட ருசியாக இருக்கும். ஆண்களின் தாது விருத்திக்கும் பலத்துக்கும் நல்லது.

நரம்புத் தளர்ச்சிக்கு வெங்காயம் சிறந்த நிவாரணம் ஆகும். வெங்காயத்தை நன்றாக வதக்கி காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சீர்படும்.

நரம்புத் தளர்ச்சியின்றி நீண்டகாலம் வாழ வேண்டுமாயின் அதற்கு ஓர் எளிய மருந்து. முற்றிய வேப்பமரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி அதை இடித்து சூரணம் செய்து காலையில் ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் நன்றாகக் கலந்து சாப்பிட்டு வந்தால் போதும். இதனால் எந்தக் கெடுதலும் வந்துவிடாது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக