வெள்ளி, 13 ஏப்ரல், 2018

மூட்டு வீக்கம் குணமாக்கும் முள்ளங்கித் துவையல்



தேவையான பொருட்கள்:

முள்ளங்கி       - ¼ கிலோ

புளி             - 20 கிராம்

மிளகாய் வற்றல் – 5 எண்ணிக்கை

உளுத்தம் பருப்பு – 10 கிராம்

புளி, உப்பு, எண்ணெய்,
பெருங்காயம்         - தேவையான அளவு

செய்முறை:

முள்ளங்கியை சுத்தம் செய்து, சிறிதாக அரிந்து வேகவைக்கவும். வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் சேர்த்து வறுத்து, முள்ளங்கியுடன் சேர்த்து அரைத்து பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து தாளிக்கவும்.

பயன்கள்:

     நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, மூத்திர வியாதிகள் உள்ளபொழுது சாபிடலாம். உஷ்ண வியாதிகள் தீரும். மூட்டு வீக்கம் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக