வெள்ளி, 13 ஏப்ரல், 2018

காதுப்புண் குணமாக:1. மஞ்சளை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து, சிறிதளவில், நீர்பதமாய் போட காதுப்புண் குணமாகும்.

2. வேப்பிலை – ஒரு கைப்பிடி
   துத்தி – ஒரு கைப்பிடி
   நொச்சி இலை – ஒரு கைப்பிடி
   நுணா இலை – ஒரு கைப்பிடி
   நாயுருவி இலை – ஒரு கைப்பிடி
   வில்வ இலை – ஒரு கைப்பிடி
   மஞ்சள் தூள் – 50 கிராம்

           இவற்றை 5 லிட்டர் தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து, வேது பிடிக்க, காதில் சீழ்வடிதல், காதுமந்தம் ஆகியன குணமாகும். காது நோயினால் உண்டாகும் கபநோய், தலைபாரமும் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக