செவ்வாய், 10 ஏப்ரல், 2018

உடல் நலம் காக்கும் கலப்பு கீரை சூப்



அகத்திக் கீரை – ஒரு கைப்பிடி

வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி

ஓமம் – 5 கிராம்

மிளகு – 5 கிராம்

சீரகம் – 5 கிராம்

பூண்டு – 5 கிராம்

காய்ந்த மிளகாய் – 3 எண்ணிக்கை

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – அரை லிட்டர்

     உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்ட செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட, மலச் சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், குடற்புண் ஆகியன தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக