திங்கள், 9 ஏப்ரல், 2018

சாறுகளின் பயன்கள்காரட் சாறு – புற்று நோய், கண் வியாதிகள், உடல் சூடு, குடற்புண் ஆகியவறை நீக்கும்.

வெண்பூசணிச்சாறு – மாதவிடாய் வலி, அதிக ரத்தப்போக்கு, வாய்ப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.

வாழைத்தண்டுச்சாறு – சிறுநீரக வியாதி, மூல நோய்கள், மூட்டுவலி, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

கோஸ் சாறு – இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.

கொத்தமல்லிச் சாறு – தோல்வியாதிகள், பசியின்மை தீரும்.
கருவேப்பிலைச் சாறு – பித்த நோய்கள், சர்க்கரை வியாதி தீரும்.

வெந்தயக் கீரைச் சாறு – சர்க்கரை வியாதி, குடற்புண், மூட்டுவலி, உடல்பருமன், அதிக கொழுப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

மணத்தக்காளி கீரைச்சாறு – மூட்டுவலி, மாதவிடாய்க் கோளாறு, குடற்புண், மலச்சிக்கல் ஆகியன குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக