சனி, 7 ஏப்ரல், 2018

கை கால் நடுக்கம் நீங்க கருங்காலி தேநீர்தேவையான பொருள்கள்:

கருங்காலிப்பட்டை – ¼ கிலோ

மருதம்பட்டை – ¼ கிலோ

சுக்கு – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

செய்முறை:

     இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூளாக்கிக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 2 டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து அல்லது சேர்க்காமல் அதிகாலையிலும் மாலையிலும் சாப்பிடவும்.

     இதனால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம், உடல் பலவீனம் போன்ற குறைப்பாடுகள் தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக