புதன், 11 ஏப்ரல், 2018

காச நோய்க்கு தூதுவளை நெய் :


1. தூதுவளை பழச்சாறு - 300 மி.லி.
2. ஆவின் பால் - 300 மி.லி.
3. நெய் - 400 மி.லி.
4. சீரகம் - 15 கிராம்
5. கருஞ்சீரகம் - 15 கிராம்
 6.திரிகடுகு - 15 கிராம்
முதல் 6 வரை உள்ள சரக்குகளை பால்விட்டரைத்து வடிகட்டவும்பின்னர் அனைத்துச் சரக்குகளையும் ஒன்றாக்கி காய்ச்சி பதத்தில்இறக்கி விடவும்இதில் 1 தேக்கரண்டி அளவு காலை-மாலை இருவேளை கொடுத்து வர காச நோயில் காணும் தேகமெலிவுஉடல்வறட்சிஅதி தாகம்அடிக்கடி காணும் சுரம்இருமல்ரத்தமின்மைஇரைப்புஇளைப்பு முதலியன குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Usகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக