செவ்வாய், 10 ஏப்ரல், 2018

உடல் பருமன் குறைய கொத்தமல்லி


1. கொத்தமல்லி இலையை சூப்பாகச் செய்து அருந்தினால் உடல் பருமன் தீரும்.

2. கொத்தமல்லி இலை – 2 கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் அரிந்தது – 50 கிராம்
சிறிதாய் நறுக்கிய பூண்டு – 3 பல்
வெள்ளரித் துண்டுகள் – 50 கிராம்
தயிர் – ஒரு கப்
வெள்ளை மிளகு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து அல்லது மதிய உணவாக கொள்ளவும். உடல் பருமனைக் குறைக்கும் இயற்கை உணவாகும்.

3. கேரட் துருவல் – 50 கிராம்
கொத்தமல்லி இலை அரிந்தது – 50 கிராம்
வெள்ளை மிளகு – தேவையான அளவு
ஒரு கப் தயிரில் இவற்றைக் கலந்து இயற்கை உணவாக கொள்ள உடல் பருமன் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக