புதன், 25 ஏப்ரல், 2018

அபார தாது புஷ்டி சூரணம்

முருங்கை வித்து    – 200கிராம்

முள்ளங்கி வித்து    -  50 கிராம்

பூசணி வித்து            -  50 கிராம்

நெருஞ்சில் வித்து   - 50 கிராம்

வால் மிளகு                 - 20  கிராம்

லவங்கப்பட்டை      - 20  கிராம்

அக்ரகாரம்                   - 20 கிராம்

ஜாதிக்காய்                 -20  கிராம்

குரோசாணி                -10  கிராம்

இலவங்கம்                  -10  கிராம்

ஜாதிப்பத்திரி           -10   கிராம்

சுக்கு                               -10  கிராம்

ஏலக்காய்                    -10  கிராம்

மேற்கண்டவைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.காலை, மாலை இருவேளை சூடான பாலுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்தால் ஏற்படும் தூக்கமின்மை , மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் உபயோகித்து அதனால் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை , சிறு வயதில் அறியாமையில் ஆரம்பித்த சுயைன்பப் பழக்கத்தை விடமுடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, உயிர்த்துளியை வளப்படுத்தி, உயிரணுக்களை அதிகரிக்கும். 

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக