புதன், 18 ஏப்ரல், 2018

சல்லாப சக்திக்கு சிங்கவீர லேகியம்கருங்குருவை அரிசி – 15 கிராம்

முருங்கைப்பூ – 15 கிராம்

ஜாதிக்காய் – 15 கிராம்

ஜாதிபத்திரி – 15 கிராம்

     கருங்குருவை அரிசியை வறுத்தும் பிறவற்றை நிழலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும்.

ஆலம் விழுது சாறு – 100 மி.லி

மருங்கைச் சாறு – 100 மி.லி

சர்க்கரை – 100 கிராம்

     மேற்கண்ட சாறுகளை ஒன்றாய் கலந்து சர்க்கரையை அதில் கரைத்து, அடுப்பேற்றி சிறு தீயாய் எரித்து பாகு பதத்தில் முன்பு பொடித்து வைத்துள்ள தூளை சிறிது சிறிதாய் கொட்டிக் கிளறி அத்துடன்

குங்குமப்பூ – 5 கிராம்

அபின் – 5 கிராம்

சேர்த்து நன்கு கிளறி பத்திரப்படுத்தவும்.

     இந்த லேகியத்தில் 2 கிராம் அளவு அதிகாலையிலும் மாலை சூடான பாலுடன் சாப்பிட்டு வர துர்பழக்கங்களினால் தளர்ந்து போன நரம்புகள் முறுக்கேறும். ரத்த விருத்தி உண்டாகும். உடல் பூரிக்கும். சல்லாபத்தில் அபரிமிதமாய் சக்தி பெருகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக