வியாழன், 17 மே, 2018

நீரிழிவை கட்டுப்படுத்தும் வெந்தயக் குழம்பு



தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 200 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வற்றல் – 4
மல்லி – ஒரு தேக்கரண்டி (வறுத்து அரைக்கவும்)
சீரகம் – 3 தேக்கரண்டி
பூண்டு – 200 கிராம்
மிளகாய் – 3 ( நீளமாக வெட்டி)
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க – கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்

செய்முறை:

     பூண்டை உரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக வெட்டிக்கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதங்கியவுடன் புளிக்கரைசல், பூண்டு சேர்த்துக் குழம்பை வேகவிடவும். வெந்தவுடன் எண்ணெய் தெளித்த பின் இறக்கவும். குறைவாகப் போடவேண்டும். மலக்கட்டு மற்றும் உஷ்ணம் நீங்கும். நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவு. நீரிழிவு நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக