வியாழன், 10 மே, 2018

இரும்புச் சத்து நிறைந்த இயற்கை பானம்தேவையானவை:

கேரட், பீட்ரூட் துண்டுகள் – தேவையான அளவு

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

சர்க்கரை அல்லது பனைவெல்லம் – தேவையான அளவு

செய்முறை:

     கேரட், பீட்ரூட் துண்டுகளுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்து எடுக்கவும். இதை வடிகட்டி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பருகவும்.
     இரும்புச்சத்து நிறைந்த பானம். மலச்சிக்கலை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக