செவ்வாய், 15 மே, 2018

நமது உணவுமுறை…!!!



இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு நோய்களுக்கும் காரணமாயிருப்பது நமது உணவு முறைகளேயாகும். மேற்கத்திய மோகத்தில் நமது பண்டைய உணவு முறைகளை முற்றிலும் மறந்து விட்டோம். பன்னாட்டு நிறுவனங்களின் துரித உணவுகள், PRESERVATIVE  கலந்து விற்கப்படும் உணவுகள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள், உப்புச்சுவை அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், பாஸ்டா, பீஸா, பர்கர், பேல்பூரி, பூரி, பரோட்டா, போன்ற உணவுகள் நோயாளிகளின் கூடாரமாய் மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நம் பண்டைய தமிழர்களின் உணவுப்பொருள் வகைகளான களி, கஞ்சி, அடை, பிட்டு, வற்றல் முறைகள், கீரை கடைசல், சிறுதானிய வகைகளான வரகு, தினை, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம் போன்றவற்றின் பயன்பாடு வெகுவாக மறுபடியும் வரவேண்டும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக