வெள்ளி, 29 ஜூன், 2018

கல்லீரலை பலமாக்கும் காய்கறி வரகு கஞ்சி

தேவையானவை:

வரகரிசி – 1 கப்
முள்ளங்கி – 1 (துருவிக் கொள்ளவும்)
முட்டைகோஸ் துருவல் – ¼ கப்
கேரட் துருவல் – ¼ கப்
வெங்காயம் – தலா 2
பூண்டு – 5 பல்
இஞ்சித் துருவல் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
சோளமாவு – 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் – ½
புதினா, கொத்துமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

     வரகரிசியை கழுவி 1 கப்புக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, சோளமாவு சேர்த்துக் கிளறி முள்ளங்கித் துருவல், முட்டைக் கோஸ் துருவல் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பின்னர் தக்காளி துண்டுகள், உப்பு, வெங்காய துண்டுகள் புதினா, கொத்துமல்லி சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்த பின் இவற்றை வேக வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை அடிக்கடி சாப்பிட எலும்புகள் பலமடையும்.

சர்க்கரை நோய் தீர ஆல இலை

உலர்ந்த ஆல இலை – ½ கிலோ

வெந்தயம் – 100 கிராம்

நாவல் கொட்டை – 100 கிராம்

நெல்லிக்காய் – 100 கிராம்

மஞ்சள் – 100 கிராம்

படிகார பற்பம் – 50 கிராம்

     இவையனைத்தையும் தூள் செய்து கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் வீதம், காலையும் இரவும் உணவுக்குமுன் சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

ரத்தம் தூய்மையாக

1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

2. பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்து சாப்பிட்டால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

3. கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

4. கொத்தமல்லி சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், கொழுப்பு குறையும். ரத்த அழுத்தம் சீராகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

வெங்காயம் – குணங்கள்

1. வெங்காயத்தில் உயிர்ச் சத்துக்களும் அமிலச் சத்தும் நிறைந்திருக்கிறது.

2. கண்களுக்கு குளிர்ச்சியும், தெளிந்த பார்வையும் கொடுக்க வல்லது.

3. கண் சிவப்பாக மாறி நீர் வடிதல், கண் வலி போன்றவற்றை நீக்கவல்லது.

4. தேள் கடி, பூரான் கடி, பாம்புக்கடிக்குக் கூட அதன் கடிவாயில் அரைத்த வெங்காயத்தை வைத்துக் கட்டினால் போதும், விஷம் இறங்கிவிடும்.

5. பெண்களுக்குத் தொல்லையை உண்டாக்கும் பெரும்பாடு என்னும் நோய் போக்கும் ஆற்றல் உண்டு.

6. வயிறு, குடல் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டிருந்தாலும் அதை ஆற்றும் குணம் உண்டு.

7. ரத்தத்திலுள்ள அசுத்தத்தை நீக்கி சுத்தப்படுத்துவதோடு, இதயத்திற்கு வலுவையும் உண்டாக்கும்.

8. சிறியவர் முதல் முதியவர்வரை அனைவரின் தேக ஆரோக்கியத்திற்கு நல்லது.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

முதல் மூன்று மாதங்கள் கர்பிணிப்பெண்களின் கவனத்திற்கு

முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக் கொள்ளக்கூடாது.

வாந்தி வருவதைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.

தொற்று நோய்த் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிகவும் சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.

தாயின் கவனம் முழுக்க கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.

இரவுப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்வது நலம். முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் எல்லாவிதத்திலும் விழிப்பு உணர்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் தாய் இருக்க வேண்டும்.

சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறுமருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொது மருத்துவர் அதற்கேற்றபடியான மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.

முதல் மூன்று மாதத் தாய்மையில் கம்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்து வர வேண்டும். கனிப்பொறியில் இருந்து வெளிப்படும் கதிர்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை.

வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

வியாழன், 28 ஜூன், 2018

மரு, பாலுண்ணி மறைய அம்மான் பச்சரிசி

உடம்பில் தேவையற்ற அளவில் கடுகு அளவிலிருந்து சுண்டைக்காய் அளவு வரை பாலுண்ணிகள் ஏற்படுகிறது. இது ஒரு வகை வைரஸ் நோயினால் உண்டாவதாகும். இது பெரும்பாலும் அக்குள், தொடை, இடுக்குகள், ஆண் உறுப்பு, பெண் உறுப்பு, கழுத்துப் பகுதிகள், கண் இமைகளுக்கு கீழ் அல்லது மேல்பகுதிகளில் காணப்படும்.

அம்மான் பச்சரிசிச் செடியில் இலையை ஒடிக்கும்போது வெளியாகும் பாலைத் தடவினால் குணம் பெறலாம். வாய்ப்புண், நாக்குப்புண், உதடு வெடிப்பு போன்றவற்றுக்கும் இந்தச் செடியின் பால் நல்ல பலன் தரும்.

அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து, நன்கு காயவைத்து அரைத்து 6 மாதங்களுக்குத் தினமும் காலை இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டால் வெண் குஷ்டம் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

100 கிராம் கறிவேப்பிலையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து – 85.8 சதவீதம்

புரதம் – 0.4 சதவீதம்

கொழுப்பு – 0.6 சதவீதம்

தாது உப்புகள் – 2.5 சதவீதம்

மாவுச்சத்து – 9.5 சதவீதம்

நார்ச்சத்து – 1.2 சதவீதம்

பாஸ்பரஸ் – 70 மி.கி

கால்சியம் – 185 மி.கி

இரும்பு – 1.85 மி.கி

பி – காம்ப்ளக்ஸ் – 6.9 மி.கி

வைட்டமின் – சி – 15 மி.கி

கலோரித் திறன் : 45 கலோரி

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

வாயுக் கோளாறுகள் அனைத்தும் விலக நல்வேளைக் கீரை

நல்வேளைக் கீரை – கால் கிலோ

வாய் விளங்கம் – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், வாயுக் கோளாறுகள் அனைத்தும் விலகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கேழ்வரகு வாழைத்தண்டு அடை

தேவையானவை:

கேழ்வரகு மாவு – 200 கிராம்

அரிசி மாவு – 100 கிராம்

வாழைத்தண்டு – 100 கிராம்

கொத்துமல்லித்தழை – ½ கட்டு

நறுக்கிய வெங்காயம் – ½ கப்

பச்சை மிளகாய் – 10

இஞ்சி – 50 கிராம்

மஞ்சள்தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

     வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வாழைத்தண்டுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, வேகவைத்த வாழைத் துண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையை அடைகளாக தட்டி, வேகவைத்து எடுத்து சாப்பிடவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577

Follow Us

Subscribe Our YouTube Channel

வயிற்றுப்புண்களை ஆற்றும் கம்பு சட்னி

தேவையானவை:

கம்பு – ¼ கப்

உளுந்து – 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

உப்பு – தேவைக்கேற்ப

காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப

தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை

செய்முறை:

     கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாயைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறம் ஆனதும் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். இதைச் சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.