செவ்வாய், 31 ஜூலை, 2018

தோல் பளபளப்பாக கேரட் வெள்ளரி கலவை



தேவையானவை:
கேரட் துருவல்தலா கால் கப்
வெள்ளரித் துருவல் - தலா கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய்தேவையான அளவு
வெங்காயம்ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வேர்க்கடலை - சிறிதளவு
உப்புதேவையான அளவு
புதினா, கொத்தமல்லித்தழை, துளசி - தலா கைப்பிடியளவு,
வெந்தயக்கீரைசிறிதளவு
மிளகுத்தூள்தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு, தேன்தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
காலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். தோல் பளபளப்பாகும். தோல் வியாதிகள் அனைத்தும் நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




சர்க்கரை நோய் குறைய ஆவாரம்பூ நீர்



தேவையானவை: 
ஆவாரம்பூ - ஒரு கைப்பிடியளவு
ஏலக்காய் - ஒன்று
ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
வெட்டி வேர் - சிறிதளவு
துளசி, புதினா - சிறிதளவு
பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
மண் குடுவையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து  இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் அதிகாலையில் வடிகட்டி பருகலாம்.
உடல் உஷ்ணம் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். தேவையற்ற கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




தாது பெருகிட



     1. தண்ணீர்விட்டான் கிழங்கை பாலுடன் சேர்த்துக் காய்ச்சி, நிழலில் உலர்த்தி, அதன் நார் பகுதியை நீக்கிப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். 5 கிராம் அளவு தினசரி இரவில் உணவுக்குப்பின் சூடான பாலுடன் சாப்பிட்டு வர நீர் எரிவு, நீர்க்கடுப்பு, விந்துவைப் பற்றிய வியாதிகள் தீரும். விந்து உற்பத்தியாகும். தாது புஷ்டியாகும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்கு – 100 கிராம்
     நிலப்பனங் கிழங்கு – 100 கிராம்
     இரண்டையும் நன்றாகக் காய வைத்து பொடித்து சலித்துக் கொள்ளவும். தினசரி இரவில் உணவுக்குப்பின் சூடான பாலுடன் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டு வர, உடல் பூரித்து, விந்து பெருகும்.
    
மருந்து உண்ணும்போது உடலுறவு தவிர்த்தல் மிக்க நலம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


நெஞ்சு சளியைக் கரைய கற்பூரவல்லி குழம்பு



தேவையானவை:

மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கண்டந்திப்பிலி - 15, கற்பூரவல்லி இலை - 5, தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), புளி -  சிறிய எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெல்லம்சிறிய துண்டு, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைதாளிக்கத் தேவையான அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு  நல்லெண்ணெய்விட்டு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கண்டந்திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனுடன் கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்து, குழம்பு கெட்டியான பின்பு இறக்கவும். நெஞ்சு சளியைக் கரைக்க உதவும்.



CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


திங்கள், 30 ஜூலை, 2018

நீரிழிவு நோய் கட்டுப்பட கறிவேப்பிலைக் குழம்பு


தேவையானவை:
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 8 பல், தாளிப்பு வடகம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.
செய்முறை:
புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும்போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். 
பயன்:
ரத்தச்சோகை, முடி உதிர்தல், சோர்வு, மயக்கம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகும். இந்த குழம்பு அடிக்கடி சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel




காய்ச்சலுக்கு ஏற்ற திப்பிலி ரசம்


தேவையானவை:

             திப்பிலி - 5, மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - அரை கப், தக்காளி - 2 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

                      நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:

              புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்துக் கரைத்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த பொடி, பருப்பு தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து ரசத்துடன் கலந்து பரிமாறவும்.
பயன்:
               கபத்தைக் கரைக்கும்; உடல் சூட்டைத் தணிக்கும்; காய்ச்சலுக்கு ஏற்ற மருந்தாகும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel


தாய்பால் அதிகரிக்க அறுகம்புல் தேன் சாறு


தேவையானவை:

அறுகம்புல் - அரை கட்டு

தேன் - 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 3 கப்.

செய்முறை:

           அறுகம்புல்லைக் கழுவி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்துக் கலந்து அதிகாலையில் பருகலாம்.

பயன்கள்:

              இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது.  தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577




Follow Us




Subscribe Our YouTube Channel