வியாழன், 12 ஜூலை, 2018

மூல நோய் தீர சோள தோசைதேவையானவை:

சோளம் – 2 கப்

கிகப்பரிசி – 1 டம்ளர்

சின்ன வெங்காயம் – 10

பச்சை மிளகாய் – 2

கருவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

     சோளத்தைத் தண்ணீர் தெளித்து பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். உமி தனியாக வரும். சோளத்தை சிகப்பரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நைசாக அரைக்கவும். கடாயில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கி மாவில் கலக்கவும். பின்பு தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups +91.8754473577
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக