செவ்வாய், 17 ஜூலை, 2018

ஆண்மையை பெருக்க


1. அமுக்கராசூரணம்10 கிராம், கசகசா30கிராம், பாதாம்பருப்பு 10கிராம்.சாரபருப்பு 5கிராம் ஊறவைத்தரைத்து 200பாலில் சர்க்கரை சேர்த்து காலையில் பருகிவர தாது விருத்தியாகும்.இளமை திரும்பும்.

2. கீழாநெல்லி.ஓரிதழதாமரை சமனரைத்து, நெல்லிக்காயளவு, பாலில் மண்டலம் கொள்ள வாலிப வயோதிகம் நீங்கும் .

3. கோரைக்கிழங்குசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் தினமிருவேளை கொள்ள புத்திக்கூர்மை,தாதுவிருத்தி,பசித்தீவனம் மற்றும் உடற்பொலிவு உண்டாகும்.

4.ஓரிதழ்தாமரைசூரணம்5கிராம் பாலில் பருக சுக்கிலம் பெருகும் மற்றும் விந்திழப்பு தீரும்

5.தண்ணீர்விட்டான் கிழங்குச் சூரணம் 1தேகரண்டி, தினமிருவேளை, 200மிலி பாலுடன் கொள்ள ஆண்மை பெருகும்.

CONTACT:


Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக