வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கண்நோய் தீர பொன்னாங்கண்ணி கீரை கூட்டு


தேவையானவை

 1. பொன்னாங்கண்ணி கீரை - 2 கைப்பிடி அளவு
2. பாசிப்பருப்பு - 50 கிராம்
3. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு

அரைக்க

1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
2. தக்காளி - 1
3. சின்ன வெங்காயம் - 6
4. மிளகாய் வத்தல் - 2
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. பூண்டு பற்கள் - 3

தாளிக்க

1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
2. கடுகு - 1 தேக்கரண்டி
3. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் பெருகாயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து முக்கால் பதம் வரை வேக வைக்கவும். பிறகு அதனுடன் கீரை, உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். கீரை வெந்த்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.



CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel



மூளை வளர்ச்சிக்கும் உதவும் ஆப்பிள் அல்வா



தேவையான பொருள்கள்

ஆப்பிள் - 2
சீனி - 4 மேஜைக்கரண்டி
நெய் - 5 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10

 செய்முறை

ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், சீனி, இரண்டையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும். அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
வறட்டு இருமலை தணித்துவிடும். உடல் வெப்பத்தையும் வறட்சியும் போக்கும். மூளை வளர்ச்சிக்கும் உதவும். இதயத்திற்கு பலம் அளிக்கவல்லது.


CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கொழுப்பை நீக்கும் வெங்காய குழம்பு


தேவையான பொருள்கள்
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
கடலைமாவு - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2

செய்முறை

            வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். கடலைமாவை ஒரு மேஜைக்கரண்டி  தண்ணீர் ஊற்றி கரைத்து  வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு  சேர்த்து  வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வரை வேக விடவும். நன்கு வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் கடலைமாவை சேர்க்கவும். கெட்டியானதும்  மல்லித்தழை சேர்த்து  அடுப்பை அணைக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel



ஆஸ்துமா வராமல் தடுக்க…..!



1. வீடுகளில் பயன்படுத்தப்படும் படுக்கையில் காணப்படும் தூசுகள், கார் செட்டுகளில் உள்ள தூசுகள், மெல்லிய இழைகளால் செய்யப்பட்ட பொம்மைகளிலிருந்து உதிரும் தூசுகள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் தலையணை மூலம் ஒவ்வாமைக்கான கூறுகள் காணப்படுகின்றன. ஒவ்வாமை நோயிலிருந்து விடுபட.. படுக்கை மற்றும் தலையணைக்கு மேல்புற உறை பயன்படுத்துவது நல்லது.
2. நமது படுக்கையறைக்குள் செல்லப் பிராணிகளான நாய், பூனை அகியவற்றை அனுமதித்தல் கூடாது.
3. படுக்கையறை விரிப்பான்களை (bed sheeds) மாதம் ஒரு முறையாவது வெந்நீரில் ஊறவைத்து, சலவை செய்வது நல்லது. இதனால் விரிப்பான்களில் உள்ள கிருமிகள் களைப்பட்டு ஒவ்வாமைக்கான கூறுகள் அழிக்கப்படுகின்றன.
4. ஒருவர் உபயோகப்படுத்துகின்ற விரிப்பான்களையோ, தலையணைகளோ பயன்படுத்தாமல் தவிர்த்தால் ஒவ்வாமை கூறுகள் களையப்படுகின்றன.



CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


செரியாமை நீங்க இஞ்சிச் சூரணம்



இஞ்சி – 500 கிராம்

நெய் – சிறிதளவு

சீரகம் – 250 கிராம்

நாட்டுச் சர்க்கரை – 750 கிராம்

                    இஞ்சியின் தோலைச் சீவி, சிறிது சிறிதாக நறுக்கி, காயவைத்து, அதை நெய்யில் லேசாகப் பொரிக்க வேண்டும். பிறகு சீரகத்தை லேசாக வறுத்து, இஞ்சியுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மூன்று விரல் அளவு இஞ்சிச் சூரணத்தைத் தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்குப்பின்  சாப்பிட்டால் செரியாமை, வாந்தி, வயிற்று மந்தம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


வியாழன், 30 ஆகஸ்ட், 2018

சிறுநீர் கோளாறுகள் தீர பரங்கிக்காய் சூப்



தேவையான பொருள்கள்:
பரங்கிக்காய் = 1 துண்டு
தக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3 பல்
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
பால் =  அரை கப்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி = சிறிதளவு

செய்முறை:
பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

பயன்கள்:
பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்”, வைட்டமின்பிமற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.
நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


குழந்தைகளின் சளி இருமல் தீர



மிளகு - 5

மயிலிறகு காம்பு பகுதி - 1

தேன் - சிறிதளவு

மிளகு எடுத்து வறுத்து பொடியாக்கி கொள்ளவேண்டும். பின்பு மயிலிறகின் காம்புப்பகுதியை எடுத்து நெருப்பில் போட்டு சுட்டு கருக்கி நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். மிளகுப் பொடி, மயிலிறகின் காம்பு பகுதியை பொடி செய்த பொடி இரண்டையும் பட்டாணி அளவு எடுத்து தேனில் குழைத்து மாலையில் ஒரு முறை என இருமல் குறையும் வரை சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குறையும்.

மாதுளம் பழத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும்.

வசம்பு  துண்டை வாயில் போட்டு மென்று சுவைத்து அந்த நீரை உள்ளுக்கு இறக்கிக்கொண்டே இருந்தால் பெரியவர்களுக்கு ஏற்படும் தொண்டை கம்மல் குறையும்.



CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel

ஆண் குறி பலப்பட மல்லிகை



1. மலராத மல்லிகைப்பூவை மைய அரைத்து, லிங்கத்தின் மீது பூசி வர, குறி நரம்புகளின் சோர்வு நீங்கி குறி பலப்படும்.
2. வெள்ளை ஆற்றலரிசிப்பூவை நல்லெண்ணெய் விட்டு அரைத்து பூசி வர குறி பலப்படும்.
3. வசப்பு, அமுக்கரா கிழாங்கு, எட்டிக்கொட்டை வகைக்கு சம அளவு எடுத்து வெண்ணெய் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வர, ஒரே வாரத்தில் குறி வலுவடையும்.
4. கருஞ்சீரகத்தை ஆவிவ் எண்ணெய் விட்டு அரைத்து பூசி புணர, போகத்தில் அலாதி இன்பம் உண்டாகும்.
5. நத்தியாவட்டைப்பூவை தேன் விட்டு அரைத்து லிங்கத்தின் மீது பூசி வர, ஆண்குறி வளைவு நீங்கி நிமிரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel