சனி, 29 செப்டம்பர், 2018

உடல் எடை கீழ்கண்ட காரணங்களால் அதிகரிக்கலாம்…!1. அளவுக்கதிகமாய்ச் சாப்பிட்டால் அந்த உணவுகளில் உள்ள கலோரியானது தேவைக்குப் போக, உடம்பில் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகின்றது.

2. உடலில் இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்த நிலையில் உடல் பருமன் உண்டாகிறது.

3. சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு எடுக்கப்படும் நவீன மருந்துகளின் பின்விளைவுகளினால் உடல் பருமன் உண்டாகிறது.

4. தைராய்டு கோளாறுகளினால் உடல் பருமன் உண்டாகிறது.

5. வாயுக்கோளாறுகள், நாள்பட்ட மலச் சிக்கலினால் உடல் பருமன் உண்டாகிறது.

6. பெண்களுக்கு மாதவிடாய் முறையாக வராமல் இருப்பது, குறைந்த அளவில் வெளிவேறுவது, கருப்பை சார்ந்த கோளாறுகள் இருப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் உண்டாகிறது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

ஆண்மை தரும் அரைக்கீரை சூப்தேவையான பொருட்கள்:
அரைக்கீரை – 2 கட்டு
தோல்நீக்கிய இஞ்சி – 50 கிராம்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 எண்ணிக்கை
சோம்பு – ஒரு ஸ்பூன்
லவங்கப்பட்டை – 10 கிராம்
தக்காளி – 5 எண்ணிக்கை
தேங்காய்த் துருவல் – 2 கைப்பிடி
வெங்காயம் – 5 எண்ணிக்கை
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
     முதலில் அரைக்கீரையை ஆய்ந்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றுடன் 2 டம்ளர் நீர்சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும்.
     இத்துடன் 5 டம்ளர் நீர்சேர்த்து கீரை, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடித்துச் சேர்த்து வேகவிடவும். கீரை நன்றாக வெந்தபின், எண்ணெயில் பட்டையைத் தட்டிச் சேர்த்து தாளித்து கீரையுடன் கலந்து கொள்ளவும். சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பருக சுவையாக இருக்கும். இதனை தினமும் காலை உணவாககொள்ளவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கொழுப்பு கரைய எலுமிச்சை, மல்லி குளிர்பானம்கொத்தமல்லி இலை – 50 கிராம்
எலுமிச்சை சாறு – 50 மி.லி
மிளகு – 5 எண்ணிக்கை
மஞ்சள் – 2 சிட்டிகை
சீரகம் – 5 கிராம்
தண்ணீர் – 100 மி.லி
     இவையனைத்தையும் ஒன்றாக்கி அரைத்து சிறிது தேன் சேர்த்து அதிகாலையில் அருந்தவும்.
     அதிக உடற்பருமனில் கொழுப்பு அதிகரித்த நிலையில், இரத்தத்தில் கொழுப்பின் அளவை சீராக்க இக்குளிர்பானம் உதவுகிறது. இதைத் தினசரி ஒரு வேளை, 15 நாள் சாப்பிட்டால் இரத்தத்தில் அதிக அளவு காணப்படும் கொழுப்பு சீரான நிலைக்கு வரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
நீரிழிவு வருவதற்கான அறிகுறிகள்1. நோய் தோன்றுவதற்கு முதற் காரணியாக உடல் எடைக் கூடிக் கொண்டே வரும்.
2. நீர்ப்புழை அகன்று நிறுநீர் பெருகி இழியும்.
3. சுக்கிலம் எனப்படும் விந்து கெட்டு உடலின் ஒளி குன்றும்.
4. அடிக்கடி நாவறட்சி, நீர் வேட்கை ஏற்படும். வயிற்றினுள் காற்று புகுந்து, வயிறு புடைத்து பெருக்கும்.
5. சிறுநீருடன் விந்து வீணாகி, உடல் நஷ்டம் உண்டாகும்
6. தூக்கமின்மை உண்டாகும்.
7. உடலில் கழலைகள், கட்டிகள் உண்டாகும்.
8. சிறிது தூரம் நடந்தாலும் பெருமூச்சு வாங்கும்.
9. அடிக்கடி கழிச்சல் ஏற்படுதல் குடலில் கிருமிகள் புழு சேருதல்
10. காசநோய் முற்றிய நிலையிலும் நீரிழிவு உண்டாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை கீர்பேரீச்சை (கொட்டை நீக்கியது) – 100 கிராம்

தேங்காய் – ஒரு மூடி (துருவல்)

ஏலக்காய் – இரண்டு

மிளகு – இரண்டு

மல்லி இலை – 1 கைப்பிடி

தேன் – 50 மி.லி

நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

     அனைத்தையும் ஒன்று கலந்து மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பக்கூடியது. சளி, இருமல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஆகிய குறைபாடுகள் நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தாது புஷ்டி தரும் ஓரிதழ் தாமரை சூரணம்ஓரிதழ் தாமரை – 150 கிராம்

துத்தி இலை – 150 கிராம்

அம்மான் பச்சரிசி – 150 கிராம்

எலும்பு ஒட்டி இலை – 150 கிராம்

     மேற்கண்டவைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளவும். காலை, இரவு இருவேளை உணவுக்குப்பின் சூடான பாலுடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட..
     மிதமிஞ்சிய உடலுறவால் ஏற்பட்ட ஆண்மைக் குறைவு, உஷ்ணம் அதிகரித்ததால் ஏற்படும் தூக்கமின்மை, மது, புகை, புகையிலை ஆகியவற்றை அதிகம் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஏற்படும் ஆண்மையின்மை, சிறு வயதில் அறியாமையால் ஆரம்பித்த சுய இன்பப் பழக்கத்தை விட முடியாமல், தொடர்ந்து குறியை இயக்கி அதனால் ஏற்படும் எழுச்சியின்மை ஆகிய குறைபாடுகள் நீங்கி, உயிர்த்துளியை வளப்படுத்தி, உயிரணுக்களை அதிகரிக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

நீரிழிவை கட்டுப்படுத்தும் வேம்புவேப்பிலை – 100 கிராம்
வேப்பம்பூ – 50 கிராம்
வேப்பம்பட்டை – 50 கிராம்
நெல்லிக்கனி – 200 கிராம்

     அனைத்தையும் தூள் செய்து, ஒன்று கலந்து காலை – மாலை – இரவு என மூன்று வேளை உணவுக்குப்பின் தொடர்ந்து உபயோகிக்க, எதற்கும் கட்டுப்படாத நீரிழிவு நீங்கும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

அரிப்பு நீங்க அருகம்புல்

1. கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

2. அருகம்புல், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும்.

3. வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்துரைத்து தடவ படர்தாமரை, அரிப்பு, பிற தோல்நோய்கள் குணமாகும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

தொப்புள் கொடிக்கு அபாயம்:சர்க்கரை நோய் காரணமாக குழந்தை உருவாகும் போது கர்ப்பிணிக்கு தொப்புள் கொடியில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறக்கும்போது 4 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும்.
குழந்தை பிறக்கும் போது நுரையீரல் சரியாக வளர்ச்சி அடையாமல் சுவாசக் கோளாறு ஏற்படக் கூடும். குழந்தை மஞ்சள் காமாலையுடன் பிறக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் ஆபத்தான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க சில பரிந்துரைகள்: கர்ப்பம் அடைந்தவுடன் முதல் முறையாக பரிசோதனைக்கு வரும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்து கொள்ளவும். சர்க்கரை நோய் இல்லையென்றாலும் கர்ப்பம் அடைந்து 24 வாரங்களில் மீண்டும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப கால சர்க்கரை நோய் இருந்தால் பழங்கள், காய்கறிகள், முழுமையான தானியங்கள், பருப்புகளை மருத்துவர் கூறிய அளவில்தான் சாப்பிட வேண்டும். "பாலீஷ்' செய்யப்பட்ட தானியங்களைச் சாப்பிடக் கூடாது.

நேரடியாக சர்க்கரையோ அல்லது சர்க்கரை சிரப் சேர்க்கக் கூடாது. ஆரோக்கிய கொழுப்பான எண்ணெய், சனோலா எண்ணெய் பயன்படுத்தலாம். கறி அல்லது பதப்படுத்தப்பட்ட கறி பயன்படுத்தக்கூடாது.

சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 30 நிமிஷங்கள் நடைப் பயிற்சி செய்வது அவசியம். மருத்துவர் குறிப்பிடும் மருந்துகளை தவறாது சாப்பிட வேண்டும்.

கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கண்டறிய, கடந்த 2 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் "குளுக்கோஸ் சேலஞ்ச்' பரிசோதனை வசதி உள்ளது.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

படுக்கைக்குப் போகும் நேரம்:     இரவில் சாதாரமாய் ஒன்பது மணிக்குள் உண்டு, பத்து மணிக்குள் உறங்குவதான் முறை. அதற்குப் பிறகு படுத்தால் தூக்கம்கெட்டு, அதிகாலையில் எழுந்திருக்க முடியாது. உண்ட உடனே நித்திரை கொள்ளாமல், உண்ட களைப்பு தீர சிறிது நேரம் உட்கார்ந்திருந்து, பின்பு சிறிது தூரம் நடந்து, படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

     கோரைப் பாயில் உறங்குவதனால் தேகம் குளிர்ச்சியும், சுக நித்திரையும் உண்டாகும்.

     மலர் பரப்பிய மெத்தை(BED)யில் துயின்றால் பசி அதிகரிக்கும். சுக்கில விருத்தி உண்டாகும். சரீரம் வன்மை பெறும். உண்ட மருந்தினாலுண்டாகிய உஷ்ணம் தீரும். இலவம் பஞ்சு மெத்தை(BED) உப சூட்டை நீக்கும். பருத்தி மெத்தையினாலோ, ரத்தம், விந்து காமசுரம் அதிகரிக்கும்.CONTACT: