புதன், 31 அக்டோபர், 2018

விந்துவை வளர்க்கதேன் – 35 கிராம்

நெய் – 35 கிராம்

சதகுப்பை – 10 கிராம்

இந்துப்பு – 10 கிராம்

     தேன், நெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்க. சதகுப்பை, இந்துப்பு இரண்டையும் தூள் செய்து வைக்கவும்.

     200 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அத்துடன் தேன், நெய், சதகுப்பை, இந்துப்பு சேர்த்து துங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.

     மேற்கண்ட மருந்தினால் சிறுநீர்க்கடுப்பு, வாதம், பித்தம் தீரும். விந்துவை வளர்ப்பதில் மிகச்சிறந்த மருந்து. உடலைச் செழிப்பாக்கும். உடல் வலிமைக்கும் ஆண்மைக்கும் சிறந்தது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

சகல காய்ச்சலும் நீங்க தென்னைமரத்து வேர்:தென்னைமரத்து வேர் – 50 கிராம்

சித்தரத்தை – 50 கிராம்

இஞ்சி – 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து, ஒரு லிட்டர் நீரிலிட்டு கசாயமிட்டு பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 30 மி.லி. அளவில் குடித்துவர சகல காய்ச்சல்களும் நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

1. பாகற்காய் – 2
2. எலுமிச்சம்பழம் – 4
3. உப்பு -ஒரு டீஸ்பூன்
4. மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
5. பச்சை மிளகாய் -10

செய்முறை:

பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான ஊறுகாய் கிடைக்கும்.

பயன்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

சூதகவலி குணமடையசுக்கு – 25 கிராம்

ஓமம் – 25 கிராம்

இந்துப்பு – 25 கிராம்

பெருங்காயம் – 25 கிராம்

கருஞ்சீரகம் – 25 கிராம்

சோம்பு – 25 கிராம்

நிலாவரை – 100 கிராம்

     ஆகியவற்றை தூள் செய்து கலந்து வைக்கவும். இதில் தினசரி இரவு உணவுக்குப்பின் ஒரு கிராம் வீதம் தொடர்ந்து 30 நாட்களுக்குச் சாப்பிட்டு வர, சூதகவலி குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

காசநோய் குணமாகஆடாதொடா இலை – 50 கிராம்

நிலவேம்பு – 50 கிராம்

கண்டங்கத்திரி – 50 கிராம்

முசுமுசுக்கை – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து இறக்கவும். தினசரி காலை வெறும் வயிற்றில் 200 மி.லி அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோயைக் கண்ணுக்குத் தெரியாமல் விரட்டலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஜன்னியால் கை, கால் இழுப்பு குணமாக..!     ஜன்னி கண்டு கை, கால் இழுப்பு ஏற்பட்டால் முருங்கைப் பட்டையுடன் அதே அளவு கடுகையும் எடுத்துக்கொள்ளவும். முதலில் கடுகை அரைத்து பின் முருங்கைப் பட்டையும் சேர்த்து மசிய அரைத்து நோயாளியின் இரு உள்ளங்கால்களிலும் கனமான பற்றுப் போட்டு கட்டிவிட வேண்டும். சிறிது நேரத்தில் இழுப்பு நின்று ஜன்னி இறங்கும். பின் கட்டை அவிழ்த்து மருந்தை எடுத்துவிட வேண்டும்.

     இடைவிடாத இருமலக்கு இஞ்சியை சாறு எடுத்து அத்துடன் அதே அளவு மாதுளம் பூவின் சாற்றையும் தேனையும் சேர்த்து கலக்கி அதிகாலை, மாலை என மூன்று நாள் விடாது சாப்பிட குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

மாதவிடாய் கோளாறு நீங்கி கருத்தரிக்க     பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் முடியாத வயிற்று வலி சிலருக்கு ஏற்படுவதுண்டு. இத்தகையப் பெண்கள் கருத்தரிப்பது அரிது. அதற்கு நன்றாகப் பழத்த எருக்க இலை ஒன்றை எடுத்து லேசாக தணலில் வதக்கிப் பிழிந்து ஐந்து அல்லது ஆறு சொட்டுகள் எடுத்து அத்துடன் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து அதிகாலையில் மாதவிடாய் ஆகும் மூன்று நாட்களுக்கு கொடுத்து வந்தால், அடுத்து வரும் காலத்தில் வயிற்று வலி அறவே இருக்காது. கருத்தரிக்கவும் வாய்ப்புண்டு.

     சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையாது இருக்கும். அதற்கு எலுமிச்சம்பழச் சாறுடன் தேங்காய் எண்ணெய், சந்தனம் இரண்டையும் கலந்து இரவில் அத்தழும்புகள் மீது தடவிவந்தால் நாளாடைவில் தழும்புகள் மறைந்து போகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

ஆண்மை குறைவுக்கு..!முளைக்கீரை, முள்ளங்கி கீரை, துத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள ஆண்மை குறை நீங்கி உடல் பலம் பெறும்.
     நிலப் பனங்கிழங்கை மேல்தோல் மற்றும் நரம்புகளை நீக்கி உலர்த்தித் தூள் செய்து, அதற்கு சம அளவு சர்க்கரை சேர்த்து பத்திரப் படுத்தவும். இதில் ஒன்பது கிராம் வீதம் காலை, மாலை இரு வேளையும் பாலுடன் கலந்து அருந்தி வர விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, பத்து மாதங்களில் முத்தான குழந்தையைப் பெறலாம்.
     அரசம்பழத்தை பாலில்போட்டு நன்கு காய்த்து வெல்லம் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சி நீங்கும்.
     அதேப்போல், ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தால் தழற்சி நீங்கும். ஆண்மை குறைவு நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

ஆசன வெடிப்பு குணமாக துத்தி இலை சூரணம்     மலச்சிக்கல் காரணமாக ஆசனத்தில் வெடிப்பு ஏற்படுவதுண்டு. அதற்குத் தனியாக மருந்து உண்ணாமல் காரத்தைக் குறைத்துக் கீரை வகைகள், பழங்களை அதிக அளவு சாப்பிட்டு வரலாம். துத்திக்கீரை சாப்பிடுவதனால் ஆசன வெடிப்பு குணமாகும். துத்தி கீரை தினமும் கிடைக்க பெறதாவர்கள் சூரணம் செய்து தினமும் சாப்பிடலாம்.

துத்தி இலை (நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்

சீரகம் – 25 கிராம்

மிளகு – 10 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

     மேற்கண்ட அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள், உஷ்ண நோய்கள் போன்ற அனைத்தும் தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
இடுப்புப் பிடிப்பு நீங்க     இடுப்புப் பிடிப்பு இருந்தால் முருங்கை இலையுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து பிடிப்பு உள்ள இடத்தில் தடவி தேய்த்து வர, பிடிப்பு நின்றுவிடும். இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்வது நல்லது.
     சிலருக்கு கை, கால்களில் வாய்வுப் பிடிப்பும் வலியும் ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். அதற்கு மணத்தக்காளிக் கீரையை சுத்தம் செய்து அரிந்து ஒரு மண் சட்டியில் இரண்டு டம்ளர் நீர் வீட்டு கால் பாகம் ஆகும் வரை சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு அதிகாலை மற்றும் மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் வாய்வுப் பிடிப்பும் வலியும் நீங்கும்.