வெள்ளி, 30 நவம்பர், 2018

பக்கவாதம் குணமாக அமுக்கரா: அமுக்கரா – 25 கிராம்

 அக்கரகாரம் – 25 கிராம்

  மிளகு – 25 கிராம்

  வால்மிளகு – 25 கிராம்

  வாய்விளங்கம் – 25 கிராம்

  பூனைக்காலி விதை – 100 கிராம்

  சித்திர மூல வேர்ப்படை – 100 கிராம்

  மஞ்சள் – 25 கிராம்

       இவற்றை தூள் செய்து அரை ஸ்பூன் வீதம் (2 கிராம்) அதிகாலை, மாலை தேனில் உட்கொள்ள பக்கவாதம் தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
ஆண்மை தரும் பனை நுங்கு பாயசம் :தேவையான பொருட்கள் :
தோல் நீக்கிய நுங்கு – ¼ கிலோ
வறுத்த சேமியா – 50 கிராம்
முந்திருப்பருப்பு – 50 கிராம்
திரட்சை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சர்க்கரை – 100 கிராம்

செய்முறை :
       முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்துச் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். சிறிதளவு சுடவைத்து ஆற வைத்த பாலையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் சேமியா சேர்த்து சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி பாயசம் போல் செய்யவும் தேவைக்கு நீர் அல்லது பால் சேர்த்து கொள்ளவும்.
       இந்த பாயசத்தை தினசரி சாப்பிட்டு பாருங்கள், தைராய்டு நோய் கட்டுப்படுத்தும். இரத்த சோகை தீரும். உடல் பலம் பெறும். ஆண்மை பொங்கி பெருகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

100 கிராம் பருப்புக் கீரையில் உள்ள சத்துகள்நீர்ச்சத்து    - 90.5 கிராம்
புரதம்      - 2.4 கிராம்
கொழுப்பு  - 0.6 கிராம்
தாது உப்புகள்    - 2.3 கிராம்
நார்ச்சத்து  - 1.3 கிராம்
சர்க்கரைச்சத்து - 2.9 கிராம்
சுண்ணாம்புச்சத்து – 111 மி.கி
பாஸ்பரஸ்      - 45 மி.கி
இரும்பு    - 14.8 மி.கி
மாவுப்பொருள்   - 2292 யு.ஜி
தையாமின்      - 0.10 மி.கி
ரிபோஃபிளேவின்       - 0.22 மி.கி
நியாசின்   - 0.7 மி.கி
வைட்டமின் – சி      - 29 மி.கி
கலோரித் திறன் : 27 கலோரி

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

நரம்புத்தளர்ச்சி நீங்க வல்லாரை சர்பத்வல்லாரைக் கீரை – அரை கிலோ
ரோஜாப்பூ – கால் கிலோ
செம்பருத்திப்பூ – கால் கிலோ
ஏலக்காய் – 10 கிராம்
சர்க்கரை – ஒரு கிலோ
தண்ணீர் – 2 லிட்டர்

செய்முறை

ஒன்று முதல் நான்கு வரையுள்ள பொருள்களைத் தண்ணீர் சேர்த்து அரைத்து நன்கு வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய சாற்றுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அரை லிட்டராக சுண்டச் செய்யவும். இதில், சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கவும். வல்லாரை கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, நினைவாற்றலை அதிகரிக்கக்கூடியது. நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

மூட்டு வலி நீங்க முருங்கை சூரணம்நிழுலில் உலர்த்திய முருங்கைக் கீரை – அரை கிலோ

மிளகு – 20 கிராம்

சீரகம் – 20 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

     மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக்கிக்கொள்ளவும். முருங்கைக் கீரையை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள இயலாதவர்கள் இப்படி சூரணமாகச் செய்து சாப்பிடலாம்.
     தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் இதைச் சாப்பிட்டால், ரத்த சோகை, வாத நோய்கள், வாத நோய்கள், கண் நோய்கள் மற்றும் ரத்தம் தொடர்பான குறைபாடுகள் குணமாகும். உடல் அரோக்கியம் காக்க அனைவரும் இந்த சூரணத்தை சாப்பிட, சிறந்த பலனை தரும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

வியாழன், 29 நவம்பர், 2018

மூலநோய்க்கு பொதுவான தடுப்பு முறைகள்:1. அதிகக் காரம் கூடாது.

2. அதிகப்படியான புளிப்பு, இனிப்பு கூடாது

3. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

4. நெடுநேரம் கண்விழித்தல், நீண்ட நேரம் பிரயாணம் ஆகியவற்றைத் தவிர்த்தல் நலம்.

5. மிகுபோகம் கூடாது.

6. மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்தரிக்காய், காராமணி, மொட்டைக்கொட்டை நீக்கவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
இதயநோய் வகைகள் என்ன?1. இதய நோயில் ஒருவகை பிறப்பிலேயே உண்டாகிறது (congenital heart diseases)

2. முடக்குவாத நோயினால் உண்டாகும் இதய நோய்கள் (rheumatic heart diseases)

3. இதயத்தசைகளில் உண்டாகும் நோய்கள் (cardiomyopathies)

4. இதய வெளி உள்ளுறை நோய்கள் (pericardial diseases)

5. இரத்தத்தில் கொழுப்பு மிகுதலால் உண்டாகும் இதயநோய்கள் இதயநோய்கள் (hyperlipidea mias)

     இவ்வாறு பல்வேறு பரிமாணங்களை இதயநோய் கொண்டுள்ளது. இந்நோயின் இறுதிக்கட்டம் மாரடைப்பு என்னும் கொடுமையான நிகழ்வு – நோயாளிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
இதயம் வலுப்பெற வேப்பம்பூ துவையல்தேவையானவை:
வேப்பம்பூ - 2 கைப்பிடி அளவு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி - கோலி அளவு
காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப)
வெல்லம் - சிறிய துண்டு
நெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
 வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் இதனுடன் உளுத்தம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இதில் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
வேப்பம்பூ, வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படுவதை தடுக்கும். கொழுப்பு கரையும். இதய நோய் உள்ளவர்கள் உணவுடன் இணைத்து அடிக்கடி சாப்பிடலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

குதிரைவாலியின் பயன்கள்சத்து மதிப்பீடுகள்:

புரதம் – 11.2 கிராம்
கால்சியம் – 11.0 கிராம்
பைப்ர் – 10.1 கிராம்
அயன் – 15. 2 கிராம்
தாது உப்புகள் – 4.4 கிராம்

மருத்துவப் பயன்கள்

கொழுப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும்
உடல் பருமன் எற்படாமல் செய்யும்
கை கால் வீக்கம் வலியைக் குறைக்கும்
உடல் அசதியைப் போக்கும்
சோர்வை அகற்றும்.
சர்க்கரை வியாதியை அகற்றும்
ரத்தக்குறைவைப் போக்கும்
ஊளைச்சதை ஏற்படாமல் காக்கும்CONTACT: