திங்கள், 31 டிசம்பர், 2018

தாது விருத்தி தரும் பால்

தேவையானவை:

பால் – 1 கப் (காய்ச்சியது)

பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 5

பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன்

மிளகு – 4

ஏலக்காய் – 1

சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

     வெறும் வாணலியில் பாதாம், முந்திரி பிஸ்தா, மிளகு, ஏலக்காய் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் பனங்கற்கண்டுத்தூள், சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். பாலுடன் அரைத்த தூளை கலந்து இரவில் உணவுக்குப்பின் பருக தாது விருத்தியாகும். ஆண்மை பெருகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

நீர்க்கடுப்பு நீங்க அருகம் தைலம்

அருகம்புல் வேர் – அரை கிலோ

நல்லெண்ணெய் – அரை லிட்டர்

அமுக்கிரா கிழங்கு – 10 கிராம்

பூமி சர்க்கரை கிழங்கு – 10 கிராம்

     அருகம் வேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து நல்லெண்ணெய் கலந்து அழுக்கிரா கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு ஆகியவற்றை பால் விட்டு நன்றாக அரைத்து கலக்கி சிறு தீயில் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும். இது அருகுத்தைலம்.
     ஒரு நாள் விட்டு ஒருநாள் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர தலைவெப்பம், நீர்க்கடுப்பு, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, நெஞ்சுவலி, மூலச்சூடு, வாதம், பித்தம் ஆகிய நோய்கள் தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மாதவிடாய் கோளாறு நீங்க வெள்ளரிக்காய் கூட்டு

தேவையானவை:

வெள்ளரிக்காய் - 3
பாசிப்பருப்பு - 1 கப்
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

அழகு தரும் வெண்டைக்காய் சூப்:

வெண்டைக்காய் – 100 கிராம்

சிறுபயிறு – 25 கிராம்

துத்தி இலை – 1 கைப்பிடி

ஆவாரம்பூ – 1 கைப்பிடி

மிளகு, சீரகம், பூண்டு,
பெருங்காயம், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

     மேற்கண்டவற்றை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, சாற்றினை வடிகட்டிச் சாப்பிட, வறட்சியான உடலமைப்பு, முகவறட்சி நீங்கும். தேகம் பளபளக்கும். 15 தினங்கள் தொடர்ந்து சாப்பிட,  அழகினைப் பெறலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

நீரிழிவினால் உண்டாகும் கண் நோய் விலக

     நீரிழிவு நோய் கண்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீரிழிவுனால் அவஸ்தைப்படும் நபர்களுக்கு கண்பார்வை பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது.

     சிலருக்கு தற்காலிகமாக கண் பார்வை மங்குதலும் பின்னர் சரியாகிவிடுவதும் உண்டு.

     முதியவர்களுக்கு ஏற்படும் கண்ணில் புறை வளர்வது அதாவது கேட்ராக்ட் என்ற வியாதி, நீரிழிவு நோயாளிகளுக்கு மிக விரைவிலேயே வந்து விடுகிறது. இதை நவீன முறை மற்றும் நமது மருத்துவ முறை மருந்துகளால் எளிதில் குணப்படுத்தலாம்.

நீரிழிவு நோயினர் கண்களைப் பாதுகாக்க

நேத்திர பூண்டு தைலம்

நேந்திர பூண்டு இலை – 100 கிராம்
நல்லெண்ணெய் – 1 லிட்டர்
     நேந்திர பூண்டு இலையை சுத்தம் செய்து 50 ஆண்டு பழைமையான செப்புப் பாத்திரத்தில் போட்டு, நல்லெண்ணெய்யை ஊற்றி, வடிகட்டி, வெய்யிலில் வைத்து எடுக்கவும். இலையை நன்கு வடிகட்டி பிழிந்துவிடவும். இதுவே நேந்திர பூண்டுத்தைலம். இதைத்தொடர்ந்து தலையிலும் கண்கள்மேலே பயன்படுத்திவர, கண் நோய்கள் அனைத்தும் தீரும். சர்க்கரை வியாதியில் ஏற்படும் கண் நோய் (ரெட்டினோபதி) வராமல் தடுக்கலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

சனி, 29 டிசம்பர், 2018

உருளைக் கிழங்கு பற்றிய குறிப்பு

இதில் சிறிது உயிர்ச்சத்துக்களும் இரும்பு மற்றும் புரத சத்தும் உள்ளன. சருமத்தில் தோன்றும் நமைச்சல், சொறி சிரங்குகளையும் குணப்படுத்தும். உருளைக்கிழங்கின் தோலைச் சீவி அத்துடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு படைகளில் மேல் தடவலாம். உருளைக்கிழங்கைப் பச்சையாக இடித்துக் கரைத்து கட்டிகளில் மேல் வைத்து கட்டினால் கட்டிகள் பழுத்து உடையும். புண்கள் விரைவில் ஆறிவிடும். இது நரம்பு சம்பந்தமாக ஏற்படும் உடல் அழற்சியைப் போக்கவல்லது.
உருளைக்கிழங்கின் தோலை நீக்காமலே சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் ஏற்படும் வாய்வுத் தொலலை குறையும்.
முதிர்ந்த உருளைகிழங்குகளையே வாங்க வேண்டும். கிழங்கின் மேல் தோலை நீக்காமல் அளவாக நீரிட்டு வேக வைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் வெந்நீரைக் கொட்டக்கூடாது. அந்நீரில் சத்துக்கள் அடங்கியுள்ளன.
இத்தனை குணம் இருந்தாலும் உடலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால் முறைப்படி சமைத்து உண்ண வேண்டும். உருளைக்கிழங்கை வறுப்பதனால், எண்ணெயில் உள்ள கொழுப்புகள், இணைந்து, மிகுந்த கொழுப்பு உணவாக மாறிவருகிறது. எனவே வறுத்து உண்பதைவிட குழம்பிலிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

கால்சியம் நிறைந்த சோளம் கட்லெட்

தேவையானவை:

சோளம் – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
பச்சை மிளகாய் – 2
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி நறுக்கியது – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

           சோளத்தை வேகவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் சோள விழுது, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து பிசையவும். சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ஆகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

உடற்பருமன் குறைய பாகற்காய் சாறு

தேவையான பொருட்கள்

சிறிதாய் அரிந்த
பாகற்காய் துண்டுகள் – 2 தேக்கரண்டி
மாங்காய்த்துருவல் – ஒரு தேக்கரண்டி
இஞ்சிச்சாறு -  ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

பாகற்காய்த் துண்டுகளைச் சிறிது நேரம் எலுமிச்சைச் சாற்றில் ஊறவைக்கவும். பின்னர் மாங்காய்த் துருவல் ,இஞ்சிச்சாறு சேர்த்து அரைத்து வடிகட்டி உப்பு சேர்த்து சாப்பிடவும்.

பயன்கள்:

நீரிழிவு நோயாளிகள் வாரம் முன்று முறை சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சிகள் தீரும். உடற்பருமன் குறைக்க, தொண்டை அழற்சி நீக்கப் பயன்படுகிறது.